Posts

Fwd: G.O NO:174 DT 18.07.2017 | UPGRADATION OF 150 MIDDLE TO HIGH SCHOOL | தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

G.O NO:173 DT 18.07.2017 | UPGRADATION OF 100 HIGH SCHOOL TO HIGHER SEC SCHOOL | தமிழகத்தில் 100 உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநில கலைத்திட்டத்தை மேம்படுத்த உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு.

ஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர் எழுதும் முறை பற்றிய சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.