TN G.O KALVISOLAI

Friday, February 16, 2018

G.O MS NO -227 06-11-2017-Higher Secondary First Year Public Examination Practical Examination Conducting in the same Year

G.O  MS  NO -227 06-11-2017-Higher Secondary First Year Public Examination Practical Examination Conducting in the same Year - Government Order  G.O  MS  NO -227 06-11-2017 Higher Secondary Examination Related Government Orders DOWNLOAD

G.O MS NO -243 17-11-2017-Higher Secondary First Year Public Examination Marks Awarded to Private Candidates

G.O  MS  NO -243 17-11-2017-Higher Secondary First Year Public Examination Marks Awarded to Private Candidates - Government Order  G.O  MS  NO -243 17-11-2017 Higher Secondary Examination Related Government Orders DOWNLOAD

Thursday, February 15, 2018

SSLC EXAMINATION MINIMUM TO PASS G.O Ms. No. 190 29-11-2011 - SSLC Related Government Orders

SSLC EXAMINATION MINIMUM TO PASS G.O Ms. No. 190 29-11-2011 - SSLC Related Government Orders DOWNLOAD

SCIENCE PRACTICAL EXAMINATION G.O Ms. No. 144 20-9-2011 - SSLC Related Government Orders

SCIENCE PRACTICAL EXAMINATION G.O Ms. No. 144 20-9-2011 - SSLC Related Government Orders DOWNLOAD  

SSLC PUBLIC EXAMINATION AGE LIMIT G.O.MS.NO : 1171 27/11/1998

 SSLC PUBLIC EXAMINATION AGE LIMIT G.O.MS.NO : 1171 27/11/1998 DOWNLOAD

Saturday, February 10, 2018

அரசு பணிகளில் பணிபுரியும் குழந்தைகள் மாற்றுதிறனாளியாக இருப்பின் அவர்களின் பெற்றோர் வருமான வரி விலக்கு பெறலாம்

அரசு பணிகளில் பணிபுரியும் குழந்தைகள் மாற்றுதிறனாளியாக இருப்பின் அவர்களின் பெற்றோர் வருமான வரி விலக்கு பெறலாம் என்று முதலமைச்சர் தனிபிரிவில் தகவல். தகவல் பகிர்வு அ.ரகமதுல்லா மாவட்ட செய்தி தொடர்பாளர். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.புதுக்கோட்டை மாவட்டம். Petition Reply Details Petition No 2018/935876/NU Forwarded to DIFFERENTLY ABLED PERSONS - COMMR,DIFFERENTLY ABLED PERSONS Petition Status Accepted Concerned Office Reply Accepted. No income ceiling as per G.O.No.31 dated.28.06.2010.This G.O. was sent to the individual vide State Commissioner for Differently Abled Office letter No.303/A3/2018 dated. 07/02/2018.

Friday, February 9, 2018

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பெண் ஊழியருக்கும் பேறுகால விடுப்பு மத்திய பணியாளர் துறை அமைச்சகம் உத்தரவு

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பெண் ஊழியருக்கும் பேறுகால விடுப்பு மத்திய பணியாளர் துறை அமைச்சகம் உத்தரவு | ''மத்திய அரசில் பணியாற்றும் பெண் ஊழியர், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாலும் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்'' என்று அனைத்துத் துறைகளுக்கும் பணியாளர் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை ஒருவர், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைக்குத் தாயானார். அவர் பேறுகால விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு விடுப்பு வழங்க முடியாது என்று நிராகரித்துள்ளனர். வாடகை தாய் மூலம் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அவற்றுக்கு உண்மையான தாயாகி விட முடியாது என்பதாலும் விடுப்பு மறுக்கப்பட்டதாக காரணம் கூறப்பட்டது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அந்த ஆசிரியை வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ''வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றிருந்தாலும், பெண் ஊழியருக்கும் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்'' என்று கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதுகுறித்து மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் பணியாளர் துறை அமைச்சகம் நேற்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அத்துடன் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு நகலும் இணைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், ''மத்திய அரசில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாலும், அவருக்கு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்'' என்று உத்தரவாக கூறப்பட்டுள்ளது. வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கு அதற்கு முன்பு வேறு குழந்தைகள் இருக்க கூடாது. அத்துடன் வாடகை தாயுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம், மருத்துவர்களின் சான்று போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பம் அளித்தால் 180 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். - பிடிஐ

Tuesday, February 6, 2018

TN GOVT D.A DETAILS | TN D.A G.O DOWNLOAD

  1. TN D.A 01-01-2006 - 0 TO 0 - 0 PERCENTAGE - G.O NO 470 - 22.09.2009
  2. TN D.A 01-07-2006 - 0 TO 2 - 2 PERCENTAGE - G.O NO 470 - 22.09.2009
  3. TN D.A 01-01-2007 - 2 TO 6 - 4 PERCENTAGE - G.O NO 470 - 22.09.2009
  4. TN D.A 01-07-2007 - 6 TO 9 - 3 PERCENTAGE - G.O NO 470 - 22.09.2009
  5. TN D.A 01-01-2008 - 9 TO 12 - 6 PERCENTAGE - G.O NO 470 - 22.09.2009
  6. TN D.A 01-07-2008 - 12 TO 16 - 5 PERCENTAGE - G.O NO 470 - 22.09.2009
  7. TN D.A 01-01-2009 - 16 TO 22 - 6 PERCENTAGE - G.O NO 470 - 22.09.2009
  8. TN D.A 01-07-2009 - 22 TO 27 - 5 PERCENTAGE - G.O NO 470 - 22.09.2009
  9. TN D.A 01-01-2010 - 27 TO 35 - 8 PERCENTAGE - G.0 NO 96 - 27.03.2010 
  10. TN D.A 01-07-2010 - 35 TO 45 -10 PERCENTAGE - G.0 NO 371- 24.09.2010 
  11. TN D.A 01-01-2011 - 45 TO 51 - 6 PERCENTAGE - G.0 NO 98 - 28.03.2011 
  12. TN D.A 01-07-2011- 51 TO 58 - 7 PERCENTAGE - G.0 NO 273 - 03.10.2011 
  13. TN D.A 01-01-2012 - 58 TO 65 - 7 PERCENTAGE - G.0 NO 116 - 09.04.2012 
  14. TN D.A 01-07-2012 - 65 TO 72 - 7 PERCENTAGE - G.0 NO 362 - 05.10.2012 
  15. TN D.A 01-01-2013 - 72 TO 80 - 8 PERCENTAGE - G.0 NO 145 - 02.05.2013 
  16. TN D.A 01-07-2013 - 80 TO 90 -10 PERCENTAGE - G.0 NO 401 - 10.10.2013 
  17. TN D.A 01-01-2014 - 90 TO 100 -10 PERCENTAGE - G.0 NO 96 - 03.04.2014 
  18. TN D.A 01-07-2014 - 100 TO 107 - 7 PERCENTAGE - G.0 NO 245 - 16.10.2014 
  19. TN D.A 01-01-2015 -107 TO 113 - 6 PERCENTAGE - G.0 NO 121 - 22.04.2015 
  20. TN D.A 01-07-2015 -113 TO 119 - 6 PERCENTAGE - G.0 NO 262-16.10.2015 
  21. TN D.A 01-01-2016 -119 TO 125 - 6 PERCENTAGE - G.0 NO 117 - 20.04.2016 
  22. TN D.A 01-07-2016 - 125 TO 132 - 7 PERCENTAGE - G.0 NO 309 - 16.12.2016 
  23. TN D.A 01-01-2017 -132 TO 136 - 4 PERCENTAGE - G.0 NO 105 - 26.04.2017 
  24. TN D.A 01-07-2017 - 136 TO 139 - 3 PERCENTAGE - G.0 NO 300 - 10.10.2017

  25. NEW PAY TN D.A 01-01-2016 - 0 TO 0 - 0 PERCENTAGE - G.0 NO 303 - 11.10.2017
  26. NEW PAY TN D.A 01-07-2016 - 0 TO 2 - 2 PERCENTAGE - G.0 NO 303 - 11.10.2017
  27. NEW PAY TN D.A 01-01-2017 - 2 TO 4 - 2 PERCENTAGE - G.0 NO 303 - 11.10.2017
  28. NEW PAY TN D.A 01-07-2017 - 4 TO 5 - 1 PERCENTAGE - G.0 NO 303 - 11.10.2017
  29. NEW PAY TN D.A 01-01-2018 - 5 TO 7 - 2 PERCENTAGE - G.0 NO 123 - 11.04.2018
  30. NEW PAY TN D.A 01-07-2018 - 7 TO 9 - 2 PERCENTAGE - G.0 NO 313 - 18.09.2018

Friday, February 2, 2018

RTI - பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை

பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை | எம் பள்ளியில்  பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கு வருமான வரி கணக்கிட்டு பிப்ரவரி மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என சான்றிதழ் வைத்தால் போதும்.  வருமானவரி கணக்கீட்டுத் தாள் மற்றும் பிடித்தம் செய்ததற்கான சான்றிதழ்கள் ஆகியவை Tax இருந்தால் 3 நகல்கள், Tax இல்லாவிடில் 2 நகல்கள் எல்லாம் வைக்க வேண்டிய தேவையில்லை. அதில் குறை இதில் குறை என்று கருவூல அலுவலர்கள் குற்றம் கண்டறிவதும் பில் ஆடிட் போடுவது அதை சரிசெய்ய முயற்சிப்பது கவனிப்பது போன்றவற்றிற்கு இவ்வாண்டு முடிவுக்கு வந்துவிட்டது. தமிழ்நாடு நிதி விதி தொகுப்பு 86(a) -ன்படி சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரே பொறுப்பாளர். வருமான வரியைப் பொறுத்தவரை சென்ற ஆண்டு 80CCD(1B)ல் கூடுதலாக 50000 Cpsல் கழித்துக் கொள்ள தெளிவுரை பெற்றுத் தந்தது தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் TAMS அதே போல் இவ்வாண்டு கருவூலத்திற்கு Tax form தேவையில்லை தலைமையாசிரியர் சான்று அளித்தாலே போதும் என்ற தெளிவுரை பெற்றுள்ளது. என்றும் ஆசிரியர் நலனில் அக்கறையுடன் உதுமான் மாவட்ட செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் திருச்சி மாவட்டம் 9790328342  DOWNLOAD

Popular Posts