TN G.O.KALVISOLAI.COM - 6 - தமிழக அரசாணை | TN G.Os | G.Os of Finance Department | GOs of Public Interest - 6 | Finance Department
- G.O.No.131Dt:
May 02, 2016|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் /
மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.01.2016 முதல் தனி
உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
- G.O.No.130Dt:
May 02, 2016|படிகள் - பழைய ஊதிய விகித அகவிலைப்படி - 01.01.2016
முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் -
வெளியிடப்படுகின்றன.
- G.O
No. 118Dt: April 20, 2016|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-1-2016ஆம் நாள் முதற்கொண்டு
திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O
No. 117Dt: April 20, 2016|படிகள் - அகவிலைப்படி - 01.01.2016 முதல்
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O
No. 2Dt: January 04, 2016|பொங்கல் பண்டிகை, 2016 - ஓய்வூதியதாரர்கள் /
குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை -
வெளியிடப்படுகிறது.
- G.O Ms.No.1Dt: January 04, 2016|மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2014-2015 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O
Ms.No. 317Dt: December 23, 2015|அமர்வு கட்டணம் - அரசுத் துறை
குழுக்களில் இடம் பெறும் அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு அமர்வு கட்டணம் -
உயர்த்துதல்- ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O
Ms.No. 316Dt: December 22, 2015|அதிகார ஒப்படைப்பு - மாற்றுத் திறனாளிகள்
- ஊர்திப்படி - மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு ஊர்திப்படி
அனுமதிக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவிலான சார்பு அலுவலருக்கு ஒப்படைப்பு -
ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O.No.
281Dt: October 26, 2015|படிகள் - பழைய ஊதிய விகித அகவிலைப்படி -
01.07.2015 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் -
வெளியிடப்படுகின்றன.
- அரசாணை
எண்.264Dt: October 16, 2015|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும்
குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-7-2015ஆம் நாள் முதற்கொண்டு
திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- அரசாணை
எண்.264Dt: October 16, 2015|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும்
குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-7-2015ஆம் நாள் முதற்கொண்டு
திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O
No. 263Dt: October 16, 2015|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான
ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.07.2015 முதல்
தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
- G.O
No. 262Dt: October 16, 2015|படிகள் - அகவிலைப்படி - 01.07.2015 முதல்
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O.No.137Dt:
April 30, 2015|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2015
முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் -
வெளியிடப்படுகின்றன.
- G.O.No.128Dt:
April 27, 2015|ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள்
மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2015ஆம் நாள்
முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் -
வெளியிடப்படுகின்றன.
- அரசு
ஆணை எண்.122Dt: April 22, 2015|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான
ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.01.2015 முதற்
கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
- அரசு
ஆணை எண்.121Dt: April 22, 2015|படிகள் - அகவிலைப்படி - 01.01.2015
முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் -
வெளியிடப்படுகின்றன.
- அரசு
ஆணை எண்.121Dt: April 22, 2015|படிகள் - அகவிலைப்படி - 01.01.2015
முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் -
வெளியிடப்படுகின்றன.
- G.O No. 9Dt: January 08, 2015|மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2013-2014 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O
No.10Dt: January 08, 2015|பொங்கல் பண்டிகை, 2015 - ஓய்வூதியதாரர்கள் /
குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை -
வெளியிடப்படுகிறது.
- அரசு
ஆணை எண்.249Dt: October 14, 2014|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில்
அகவிலைப்படி - 01.07.2014 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் -
ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O
No. 248Dt: October 14, 2014|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான
ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.07.2014 முதற்
கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
- G.O.No.
246Dt: October 10, 2014|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி – 1-7-2014ஆம் நாள் முதற்கொண்டு
திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் –ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.
- G.O.No.245Dt:
October 10, 2014|படிகள் - அகவிலைப்படி - 01.07.2014 முதற்கொண்டு
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O.
No.221Dt: September 10, 2014|ஓய்வூதியம் - அரசுப் பணியிலிருந்து
ஓய்வூதியத் திட்டம் இல்லாத டான்சி உள்ளிட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்களில்
ஈர்க்கப்பட்டு ஓய்வு பெற்று மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியம்
பெறுபவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கி ஆணையிடப்பட்டது - திருத்தம் -
வெளியிடப்படுகிறது.
- G.O.No.105Dt:
April 28, 2014|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2014
முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் -
வெளியிடப்படுகின்றன.
- G.O.
No. 100Dt: April 09, 2014|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2014ஆம் நாள் முதற்கொண்டு
திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O.No.
97Dt: April 03, 2014|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் /
மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.1.2014 முதற் கொண்டு
தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
- G.O.No.
96Dt: April 03, 2014|படிகள் - அகவிலைப்படி - 01.01.2014 முதற்கொண்டு
உயர்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகிறன.
- G.O.No.5Dt:
January 06, 2014|பொங்கல் பண்டிகை, 2014 – ஓய்வூதியதாரர்கள் / குடும்ப
ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு
வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
- G.O.No.4Dt: January 06, 2014|மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2012-2013 ஆம் ஆண்டு - அனுமதி – ஆணைகள் –வெளியிடப்படுகின்றன.
- Letter
No. 43105Dt: December 02, 2013|ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின்
திருமணமாகாத/ விவாகரத்தான/விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப
ஓய்வூதியம் வழங்குவது குறித்து தெளிவுரை வழங்குவது- தொடர்பாக.
- G.O
No. 405Dt: October 11, 2013|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி -
01.07.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் -
வெளியிடப்படுகின்றன.
- G.O
No. 403Dt: October 10, 2013|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும்
குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-7-2013ஆம் நாள் முதற்கொண்டு
திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O
No. 402Dt: October 10, 2013|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான
ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.72013 முதற்
கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
- G.O
No. 401Dt: October 10, 2013|படிகள் - அகவிலைப்படி - 01.07.2013
முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் -
வெளியிடப்படுகின்றன.
- G.O
No.158Dt: May 14, 2013|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி -
01.01.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் -
வெளியிடப்படுகின்றன.
- G.O.
No.147Dt: May 03, 2013|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2013ஆம் நாள் முதற்கொண்டு
திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- அரசு
ஆணை எண்.146Dt: May 02, 2013|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான
ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.1.2013 முதற்
கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
- அரசு
ஆணை எண்.145Dt: May 02, 2013|படிகள் - அகவிலைப்படி - 01.01.2013
முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் -
வெளியிடப்படுகின்றன.
- G.O.No.75Dt:
March 14, 2013|முன்பணம்- ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை
முன்பணம் உயர்த்தி வழங்குதல்- ஆணை வெளியிடப்படுகிறது.
- G.O
No. 62Dt: February 28, 2013|தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம
நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி
கணக்கிட்டு வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது.
- G.O
No. 61Dt: February 28, 2013|தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம
நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984- திட்டத்தின்கீழ் வட்டி
கணக்கிட்டு வழங்குவது- ஆணை வெளியிடப்படுகிறது.
- G.O
No. 29Dt: January 31, 2013|ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத /
விவாகரத்தான / விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3,050/-ஐ குடும்ப
ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது - ஆணைகள்
வெளியிடப்படுகின்றன.
- G.O
No. 6Dt: January 09, 2013|பொங்கல் பண்டிகை, 2013 - ஓய்வூதியதாரர்கள் /
குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல்
பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
- G.O No. 5Dt: January 09, 2013|மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2011-2012 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O
No. 373Dt: October 18, 2012|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி -
01.07.2012 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் -
வெளியிடப்படுகின்றன.
- G.O
No. 365Dt: October 08, 2012|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும்
குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1.7.2012 ஆம் நாள் முதற்கொண்டு
திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O
No. 363Dt: October 05, 2012|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான
ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.7.2012 முதற்
கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
- G.O
No. 362Dt: October 05, 2012|படிகள் - அகவிலைப்படி - 01.07.2012
முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் -
வெளியிடப்படுகின்றன.
- G.O
No. 306Dt: August 13, 2012|தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர் மருத்துவ நல
நிதித் திட்டம், 1995 அங்கீகரிக்கப்பட்ட மருத்தவமனை மற்றும் அறுவை
சிகிச்சைகள் பட்டியல் கூடுதலாக மருத்துவமனை அங்கீகரித்து ஆணை
வெளியிடப்படுகின்றனது.
- G.O
No. 165Dt: May 21, 2012|ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத /
விவாகரத்தான / விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம்
வழங்குவது - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
- G.O
No.145Dt: April 30, 2012|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி -
01.01.2012 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் -
வெளியிடப்படுகின்றன.
- Letter
No. 15082Dt: April 24, 2012|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப
ஓய்வூதியதாரர்கள் - கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம்
வழங்குதல் - தெளிவுரை வேண்டுவது - தொடர்பாக.
- Letter
No. 8764Dt: April 18, 2012|தமிழ்நாடு திருத்திய ஊதிய விகிதங்கள்,2009 -
இடைநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை
ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாதாரண நிலையில்
உள்ளவர்களுக்கு ரூ.500/- சிறப்புபடிக்கு மாற்றாக ரூ.750/- தனி ஊதியம்
01-01-11 முதல்.
- G.O
No. 118Dt: April 10, 2012|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2012 ஆம் நாள் முதற்கொண்டு
திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O
No. 117Dt: April 09, 2012|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் /
மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.1.2012 முதற் கொண்டு
தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
- G.O
No. 116Dt: April 09, 2012|படிகள் - அகவிலைப்படி - 01.01.2012 முதற்கொண்டு
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- Letter
No. 44093Dt: February 24, 2012|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள்/குடும்ப
ஓய்வூதியதாரர்கள் - கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம்
வழங்குதல் - தெளிவுரை வேண்டுவது - தொடர்பாக.
- G.O
No 2Dt: January 02, 2012|பொங்கல் பண்டிகை, 2012 - ஓய்வூதியதாரர்கள் /
குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல்
பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
- G.O No 1Dt: January 02, 2012|மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2010-2011 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O
No. 325Dt: November 28, 2011|ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத /
விவாகரத்தான / விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப
ஓய்வூதியம் வழங்குவது - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
- G.O
Ms.No. 295Dt: October 24, 2011|கடனும் முன்பணமும் - அரசு அலுவலர்களுக்கான
திருமண முன்பணம் 2011-2012 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு - செயலகத்
துறைகள், துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு கூடுதல்
நிதி பகிர்ந்தளிப்பது - ஆணை வெளியிடப்படுகிறது.
- G.O
No. 195Dt: July 15, 2011|தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர் மருத்துவ நல
நிதித் திட்டம், 1995 - அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை மற்றும் அறுவை
சிகிச்சைகள் / சிகிச்சைகள் பட்டியல் - சில மருத்துவமனைகளை கூடுதலாக
அங்கீகரித்து ஆணை வெளியிடப்படுகிறது.
- G.O
No. 141Dt: May 19, 2011|ஓய்வூதியம் - அரசுப் பணியிலிருந்து ஓய்வூதியத்
திட்டம் இல்லாத டான்சி உள்ளிட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்களில்
ஈர்க்கப்பட்டு ஓய்வு பெற்று மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு
கூடுதல் ஓய்வூதியம் வழங்கி ஆணையிடப்படுகிறது.
- Go.Ms.No.
116Dt: April 06, 2011|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி -
01.01.2011 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் -
வெளியிடப்படுகின்றன.
- G.O
No. 100Dt: March 30, 2011|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-1-2011 ஆம் நாள் முதற்கொண்டு
திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O
No. 76Dt: February 28, 2011|குழு காப்பீட்டுத் திட்டம் - மக்கள் நலப்
பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதித்
திட்டத்தின் கீழ் குழு காப்பீட்டுத் திட்டம் - ஆணை வெளியிடப்படுகிறது.
- G.O
Ms. No. 71Dt: February 26, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - ஒரு
நபர் குழுவின் பரிந்துரைகள் - சில வகைப்பணியிடங்களின் ஊதிய விகிதங்கள்
திருத்தியமைக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகள் -
திருத்தியமைத்து ஆணையிடப்படுகிறது.
- G.O
Ms. No. 70Dt: February 26, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - ஊரக
வளர்ச்சித் துறையில் பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
பணியிடத்திற்கு தனி ஊதியம் மாதமொன்றுக்கு ரூ.500/-அனுமதித்து
ஆணையிடப்படுகிறது.
- G.O
Ms. No. 69Dt: February 26, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - நில
அளவைத் துறையில் பணிபுரியும் நில அளவையாளர், வரைவாளர், பிர்கா அளவையாளர்
மற்றும் நில பதிவேடு வரைவாளர் பணியிடங்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து
ஆணையிடப்படுகிறது.
- G.O
Ms. No. 68Dt: February 26, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 -
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையில் உள்ள பணியிடங்களுக்கு ஊதிய
திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
- G.O
Ms. No. 67Dt: February 26, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 -
சிறைத்துறையில் பணிபுரியும் சிறைக்காவலர் நிலை-I, முதன்மை தலைமை சிறைக்
காவலர், துணை சிறை அலுவலர் மற்றும் சிறை அலுவலர்களுக்கு ஊதிய திருத்தம்
அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
- G.O
Ms. No. 66Dt: February 26, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - காவல்
துறையில் பணிபுரியும் காவலர் நிலை-I, தலைமைக் காவலர், காவல்துறை உதவி
ஆய்வாளர்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
- G.O
Ms. No. 65Dt: February 26, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 -
அனைத்து துறைகளில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து
ஆணையிடப்படுகிறது.
- G.O
Ms. No. 64Dt: February 26, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 -
வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம
உதவியாளர்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
- G.O
Ms. No. 63Dt: February 26, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 -
அனைத்து துறைகளிலுள்ள சில வகை அமைச்சு பணியிடங்களுக்கு ஊதிய திருத்தம்
அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
- G.O
Ms. No. 58Dt: February 25, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 -
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து
ஆணையிடப்படுகிறது.
- G.O
Ms. No. 45Dt: February 10, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 -
வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள்,
உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III ஆகியோருக்கு ஊதிய
திருத்தமும், வருவாய்த் துறையின் கீழ் பணியாற்றும் துணை வட்டாட்சியர்.
- G.O
No. 42Dt: February 07, 2011|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும்
குடும்ப ஓய்வூதியதாரர்கள் - கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப
ஓய்வூதியம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
- G.O
Ms. No. 23Dt: January 12, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 -
பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப் பள்ளிக் கல்வித் துறைகளின் கீழ்
பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து
ஆணையிடப்படுகிறது.
- G.O
No. 17Dt: January 11, 2011|ஓய்வூதியம் - அரசுப் பணியிலிருந்து ஓய்வூதியத்
திட்டம் இல்லாத டான்சி உள்ளிட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்களில்
ஈர்க்கப்பட்டு ஓய்வு பெற்று மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு
மருத்துவப் படி வழங்கி ஆணையிடப்படுகிறது.
- G.O
No. 423Dt: November 25, 2010|தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர் மருத்துவ நல
நிதித் திட்டம், 1995 - அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை மற்றும் அறுவை
சிகிச்சைகள் / சிகிச்சைகள் பட்டியல் - சில மருத்துவமனைகளை கூடுதலாக
அங்கீகரித்து ஆணை வெளியிடப்படுகின்றது.
- Letter
No. 49854Dt: November 02, 2010|ஓய்வூதியம் - 1.1.2006 முதல் திருத்திய
ஓய்வூதியம் - தற்காலிக ஓய்வூதியம் பெறுபவர்கள் - திருத்திய ஊதிய
நிர்ணயப்படி திருத்திய பணிக்கொடை வழங்குதல் - தெளிவுரை வழங்கப்படுகிறது.
- G.O.Ms.No.395Dt:
October 14, 2010|திருத்திய ஊதிய விகிதங்கள் - செவிலியர்களுக்கு திருத்திய
ஊதியம், தொகுப்பூதியம் மற்றும் செவிலியப்படி அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
- G.O.Ms.No.391Dt:
October 07, 2010|மாற்றுத் திறனாளிகள் – ஊர்திப்படி - மாற்றுத்
திறனாளிகளுக்கு திங்கள்தோறும் வழங்கப்படும் ஊர்திப்படி ரூ.300/-லிருந்து
ரூ.1000/- ஆக 1.10.2010 முதல் உயர்த்தி ஆணைகள் – வெளியிடப்படுகிறது.
- G.O.Ms.No.385Dt:
October 01, 2010|துப்புரவுப் பணியாளர்கள்--அரசு அலுவலகங்கள் மற்றும்
உள்ளாட்சி அமைப்புகள்- தினக்கூலி அடிப்படையில் அல்லது தொகுப்பூதியத்தில்
பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம்
நிர்ணயித்தல்-ஆணை --வெளியிடப்படுகிறது.
- G.O.Ms.No.383Dt:
October 01, 2010|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 1.7.2010
முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் -
வெளியிடப்படுகின்றன.
- G.O.Ms.No.375Dt:
September 29, 2010|ஓய்வூதியம் -ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1.7.2010 ஆம் நாள் முதற்கொண்டு
திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O.No.372Dt:
September 24, 2010|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் /
மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.7.2010 முதற் கொண்டு தனி
உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
- G.O.No.371Dt:
September 24, 2010|படிகள் - அகவிலைப்படி - 1.7.2010 முதற்கொண்டு
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O.Ms.No.373Dt:
September 24, 2010|பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்
மற்றும் பணியாளர்களுக்கு 2009-10 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத்
தொகை (Bonus and Ex-gratia) 2010-11 ஆம் நிதி ஆண்டில் வழங்குதல் - ஆணை
வெளியிடப்படுகிறது.
- G.O.No.140Dt:
May 27, 2010|கடனும் முன்பணமும் - அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் -
2010-2011 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு - செயலகத் துறைகள்,
துறைத்தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு பகிர்ந்தளிப்பது -
ஆணை வெளியிடப்படுகிறது.
- G.O.No.(ms)
113Dt: April 16, 2010|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி -
1.1.2010 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் -
வெளியிடப்படுகின்றன.
- G.O.No.109Dt:
April 05, 2010|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1.1.2008 ஆம் நாள் முதற்கொண்டு
திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O.No.97Dt:
March 27, 2010|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் /
மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.1.2010 முதற் கொண்டு தனி
உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
- G.O.No.96Dt:
March 27, 2010|படிகள் - அகவிலைப்படி - 1.1.2010 முதற்கொண்டு
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O.No.2Dt:
January 02, 2010|பொங்கல் பண்டிகை, 2010 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
- G.O.No.1Dt: January 02, 2010|மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2008-2009 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- Letter.No.52717Dt: October 23, 2009|அரசாணை எண். 408, நிதித் (ஓய்வூதியம்) துறை, நாள். 25.8.09-க்கு தெளிவுரை வழங்குதல் தொடர்பாக.
- G.O.No.490Dt:
October 08, 2009|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 1.7.2009
முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் -
வெளியிடப்படுகின்றன.
- G.O.No.482Dt:
October 05, 2009|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1.7.2009 ஆம் நாள் முதற்கொண்டு
திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O.No.471Dt:
September 22, 2009|மதிப்பூதியம் / தொகுப்பூதியம் - மதிப்பூதியம் /
தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.7.2009 முதற் கொண்டு
தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
- G.O.No.470Dt:
September 22, 2009|படிகள் - அகவிலைப்படி - 1.7.2009 முதற்கொண்டு
உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O.No.461Dt:
September 22, 2009|வருங்கால வைப்பு நிதி - பொது வருங்கால வைப்பு நிதியின்
மாதச் சந்தா வீதம் குறித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
- G.O.No.408Dt:
August 25, 2009|ஓய்வூதியம் - அரசுப் பணியாளர்கள் - அரசுப் பணியில்
வரையறுக்கப்படாத பணி (Non Provincialised Service), தொகுப்பூதியம்
(Consolidated Pay), மதிப்பூதியம் (Honorarium), மற்றும் தினக் கூலி (Daily
Wages) அடிப்படையில் பணிபுரிந்த பணிக்காலத்தில் பாதியை முறையான
பணிக்காலத்துடன் சேர்த்து ஓய்வூதியத்திற்கு எடுத்துக் கொள்வது - ஆணைகள்
வெளியிடப்படுகின்றன.
- G.O.Ms.No.331Dt:
July 30, 2009|கடனும் முன்பணமும் - அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் -
2009-2010 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு - செயலகத் துறைகள்,
துறைத்தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு பகிர்ந்தளிப்பது -
ஆணை வெளியிடப்படுகிறது.
- G.O.No.113Dt:
March 21, 2009|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1.1.2009 ஆம் நாள் முதற்கொண்டு
திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O.No.112Dt:
March 21, 2009|மதிப்பூதியம் / தொகுப்பூதியம் - மதிப்பூதியம் /
தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.1.2009 முதற் கொண்டு
தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
- G.O.No.111Dt:
March 21, 2009|படிகள் - அகவிலைப்படி - 1.1..2009 முதற்கொண்டு
உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O.Ms
No.11Dt: January 13, 2009|இடைக்கால நிலுவைத் தொகை --
ஓய்வூதியதாரர்களுக்கு திருத்திய ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம்
நிர்ணயித்தல் குறித்த அலுவலர் குழுவின் பரிந்துரையினைச் செயற்படுத்துதல்
முடிவடையாத நிலையில் -- இடைக்கால நிலுவைத் தொகை வழங்குதல் --ஆணை
வெளியிடப்படுகிறது.
- G.O.Ms
No.10Dt: January 13, 2009|இடைக்கால நிலுவைத் தொகை -- அரசு அலுவலர்களுக்கு
திருத்திய ஊதிய விகிதம் நிர்ணயித்தல் குறித்த அலுவலர் குழுவின்
பரிந்துரையினைச் செயற்படுத்துதல் முடிவடையாத நிலையில் -- இடைக்கால நிலுவைத்
தொகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
- G.O.No.557Dt:
December 30, 2008|பொங்கல் பண்டிகை, 2009 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
- G.O.No.556Dt: December 30, 2008|மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2007-2008 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O.Ms.No.493Dt:
November 13, 2008|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1.7.2008 ஆம் நாள் முதற்கொண்டு
திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O.
Ms.No.492Dt: November 13, 2008|மதிப்பூதியம் / தொகுப்பூதியம் -
மதிப்பூதியம் / தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.7.2008
முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
- G.O.
Ms. No.491Dt: November 13, 2008|படிகள் - அகவிலைப்படி - 1.7..2008
முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் -
வெளியிடப்படுகின்றன.
- G.O.
Ms. No.396Dt: September 16, 2008|மாநில நிதி ஆணையம்-மூன்றாவது மாநில நிதி
ஆணையத்தின் பரிந்துரைகள்-அத்தியாயம்-ஏ - பத்தி எண்.64 (எ) - முத்திரைத்
தீர்வை மீதான மேல்வரிக்கான வசூல் கட்டணம் - நகர்ப்புர மற்றும் ஊரக
உள்ளாட்சி அமைப்புகளுக்கான வசூல் கட்டண வீதத்தை ஒரே சீராக 3 விழுக்காடாகத்
திருத்தி அமைத்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
- G.O.
Ms. No.391Dt: September 15, 2008|சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை
- புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம், உலக வங்கி உதவி பெறும்
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மூன்றாவது திட்டம் - ஒருங்கிணைந்த
குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் (பொது) ஆகிய திட்டங்களில்
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள், நிலை-மி /
சத்துணவு சமையலர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் நிலை- மிமி / சமையல்
உதவியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம்,
ஊதிய உயர்வு மற்றும் சிறப்பு ஓய்வூதியம் அளித்தல் - ஆணை -
வெளியிடப்படுகிறது.
- G.O.
Ms. No.222Dt: June 03, 2008|ஓய்வூதியம் - ஓய்வூதியம் - புதிய பங்களிப்பு
ஓய்வூதியத்திட்டம் - அரசுப்பணியாளர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு - 8
சதவிகிதம் வட்டி - அனுமதித்து - ஆணையிடப்படுகிறது.
- G.O.
Ms. No.188Dt: May 09, 2008|ஓய்வூதியம் - தமிழ்நாடு ஓய்வூதியர் நல நிதித்
திட்டம், 1995 - ஓய்வூதியதாரர் மாதப்பிடித்தம் உயர்த்தியும் மற்றும்
மருத்துவ செலவினத்தின் உச்சவரம்பை உயர்த்தியும் - ஆணை வெளியிடப்படுகிறது.
- G.O.
Ms. No.109Dt: March 22, 2008|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும்
குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1.1.2008 ஆம் நாள் முதற்கொண்டு
திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O.
Ms. No.108Dt: March 22, 2008|மதிப்பூதியம் / தொகுப்பூதியம் -
மதிப்பூதியம் / தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.1.2008
முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
- G.O. Ms. No.107Dt: March 22, 2008|D.A. Tables.
- G.O.
Ms. No.107Dt: March 22, 2008|படிகள் - அகவிலைப்படி - 1.1.2008
முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் -
வெளியிடப்படுகின்றன.
- G.O.
Ms. No.28Dt: January 29, 2008|அமர்வு கட்டணம் - பல்வேறு துறைகளில்
செயல்பட்டுக் கொண்டிருக்கும் குழுக்களில் இடம் பெறும் அலுவல் சாரா
உறுப்பினர்களுக்கு அமர்வு கட்டணம் உயர்த்துதல் - ஆணைகள்
வெளியிடப்படுகின்றன.
- G.O. No.3Dt: January 05, 2008|மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2006 - 2007 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O.
Ms. No.173Dt: April 01, 2004|இறப்பு மற்றும் ஒய்வு பணிக்கொடை கால தாமதமாக
வழங்கப்படும் பணிக்கொடைத் தொகைக்கு வட்டி வழங்குதல் - வட்டி விகிதம் -
ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
- G.O.
Ms. No.111Dt: March 15, 2001|அரசு தகவல் அமைப்பு - தரமான மற்றும் சீரான
புள்ளி விவரங்களை இணைய வழியில் அளித்தல்-அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தை
அரசின் தகவல் களஞ்சியமாக செயல்படுத்துதல்.
- G.O.Ms.No.420Dt:
September 11, 2000|படிகள் - நகர ஈட்டுப்படி - திருநெல்வேலி நகரத்தில்
பணிபுரியும் அலுவலர்களுக்கு நகர ஈட்டுப்படி வழங்குதல்.
- G.O.Ms.No.393Dt:
August 23, 2000|பயணப்படி - தினப்படி - அரசுத் துறை அலுவலர்கள்
தமிழ்நாட்டில் அல்லது வெளிமாநிலங்களில் பயணம் மேற்கொள்ளும்போது
வழங்கப்படும் தினப்படியினை மாற்றியமைத்து.
- G.O.Ms.No.390Dt: August 23, 2000|தமிழ்நாடு பயணப்படி விதிகள் - பயண மைல் படி - உயர்த்தி.
- G.O.Ms.No.362Dt:
July 31, 2000|சிறுசேமிப்பு - உள்ளாட்சி மன்றங்களுக்கான ஊக்க உதவித் தொகை -
சிறுசேமிப்பு நிகர கூடுதல் வசூல் - மத்திய அரசிடமிருந்து பெறப்படும் கடன்
தொகை - பத்து விழுக்காடு ஊக்கத் தொகை - வரைமுறைகள்.
- பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலை / எட்டாம் வகுப்பு / தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் - தேர்வுக் காலப் பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் - அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வி (ஜிஇ(1)துறை அரசாணை (1டி) எண்.270, நாள்: 24.04.2017 விரைவில் நிலுவைத்தொகையை பெற்றுக்கொள்ளலாம் | DOWNLOAD G.O
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||