TN G.O.KALVISOLAI.COM - 16 - தமிழக அரசாணை | TN G.Os
- DSE 912 BT & PG POST CONTINUATION | G.O Ms. No. 264 Dt: 23.07.2019 | பள்ளிக் கல்வி - 2008-09, 2009-10 மற்றும் 2010-2011-ஆம் கல்வியாண்டுகளில் தரமுயர்த்தப்பட்ட அரசு / நகராட்சி மற்றும் மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட மொத்தம் 1512 தற்காலிக பணியிடங்களில், 912 தற்காலிக பணியிடங்களுக்கு மட்டும் (405 பட்டதாரி ஆசிரியர், 500 முதுகலை ஆசிரியர், பணியிடங்கள் - மற்றும் 7 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் - 01.01.2019 முதல் 31.12.2021 வரை தொடர் நீட்டிப்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது. பள்ளிக் கல்வித்(பக5(0துறை. அரசாணை (1டி) எண்.264 நாள்: 23.07.2019 (திருவள்ளுவராண்டு 2050, விகாரி வருடம், ஆடி 07)
| DOWNLOAD
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||