KALVISOLAI TN G.O | 01.06.2006 JUNIOR B.T, P.G.T 01.06.2021 JUDGEMENT COPY - சில நிபந்தனைகளின் அடிப்படையில் இளநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு அதனை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் கையொப்பமிட்டு பணியமர்த்தப்பட்டதாலும் மேலும் இந்த நிகழ்வுகள் நடந்து 14 ஆண்டுகளுக்கும் மேல் காலம் கடந்து விட்டபடியாலும் அரசுக்கு உள்ள நிதி நெருக்கடி போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு அரசின் கொள்கை முடிவு என்பதால் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய இளநிலை ஆசிரியர்கள் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்குகள் முறையான பணியில் சேர்ந்து பணிவரன்முறை செய்யப்பட்ட நாளின் அடிப்படையிலேயே பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் இது சம்பந்தமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற வழக்குகள் மற்றும் மேல் முறையீட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன..
DOWNLOAD

No comments:
Post a Comment