Hot Posts

6/random/ticker-posts

Ad Code

G.O No 335 - DATE - 02.06.2017 | காலை வணக்கக் கூட்டம் அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் நடத்துதல் குறித்த வழிகாட்டுதல்கள் .

G.O No 335 - DATE - 02.06.2017 | காலை வணக்கக் கூட்டம் அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் நடத்துதல் குறித்த வழிகாட்டுதல்கள். பள்ளிக் கல்வி - 2017-18 ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள், மாநகராட்சி, மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து தாய் மொழி உணர்வையும் நாட்டுப்பற்றையும் வளர்க்கும் வண்ணம் மொழி வாழ்த்து, நாட்டுப்பண் இசைத்தல் மற்றும் மாணவர் திறனை ஊக்குவித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் காலை வணக்கக் கூட்ட நிகழ்ச்சியை அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் நடத்துதல் -புதிய வழிகாட்டுதல்கள் -வெளியிடப்படுகிறது. | பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please click the link below to download the PDF file.


Click Here to Download


G.O No 335 - DATE - 02.06.2017 | காலை வணக்கக் கூட்டம் அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் நடத்துதல் குறித்த வழிகாட்டுதல்கள் .

Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.







Post a Comment

0 Comments

Ad Code