Posts

G.O Ms. No. 516 | தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு

10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு காலம் 3 மணி நேரமாக நீட்டிப்பு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.

G.O NO : 762 - 2020-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் வெளியீடு: 23 தினங்களை பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பில் ஆறு பாடங்கள் 5 பாடங்கள் ஆக குறைப்பு - 500 மதிப்பெண்கள் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு.

மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தை தனியார் பள்ளிகள் இயக்கமாக மாற்றி தமிழக அரசு அறிவிப்பு

PTA TEACHERS APPOINTMENT 2019 | அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ரூபாய் 10,000 தொகுப்பூதியத்தில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தர்மபுரி முதன்மை கல்வி அலுவலராக உள்ள திரு. ராமசாமி அவர்களுக்கு அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனராக பதவி உயர்வு .

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் - ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிட அறிவுரை

மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் மாவட்டவரியாக பள்ளிகளின் பட்டியல்

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் - 50% பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல்

அரசு ஊழியர்கள் 7 வது ஊதியக்குழு பரிந்துரைப்படி குழந்தைகளின் பள்ளிக் கல்விக்காக செலவிடும் தொகையை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளளாம்.

EMIS Updation of School Profile

DNC இனத்தவரை DNT என மாற்றம்

2120 GUEST LECTURER POST ORDER 2019 - 2120 பேராசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியீடு

CEO PROMOTION AND TRANSFER DT 08.08.2019 | த.ராஜேந்திரன், சென்னை முதன்மைக் கல்வி அலுவலராக நியமனம்

DSE Dr RADHAKRISHNAN AWARD PROCEEDINGS DT 17.07.2019 | பள்ளிக்கல்வித்துறையில் 2018-19 ஆம் கல்வியாண்டில் சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்குவதற்கான கருத்துருக்கள் கோரப்பட்டுள்ளது | Download

DEO PROMOTION AND CEO TRANSFER

G.O.NO.131 DT. 29.7.2019 WAIVER OF TUITION FEES FOR ENGLISH MEDIUM - அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விக்கான கட்டணம் ரத்து : அரசாணை | DOWNLOAD

DSE 405 BT, 500 PG, 7 HM POST CONTINUATION ORDER | G.O Ms. No. 264 Dt: 23.07.2019 | 01.01.2019 முதல் 31.12.2021 வரை தொடர் நீட்டிப்பு

DSE COUNSELLING G.O. KALLAR SCHOOLS | 2019-2020-ஆம் கல்வியாண்டில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணைகள் | மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்

DSE PTA AFFILIATION FEES | 2019-2020 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் மற்றும் செய்தி சந்தாவிற்குரிய தொகை - 30.08.2019க்குள் செலுத்த கோரல்

DSE- CONFIDENTIAL WORK | பொதுத்தேர்வுகள் - மந்தனப்பணி மேற்கொள்ளுதல் | தவறாமல் மந்தனப் பணிக்கு வருகை புரிய ஏதுவாக பணிவிடுவிப்பு செய்தல் - அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குதல்

பாரதிதாசன் பல்கலைக்கழக த்தில் வழங்கப்பட்ட concurrent course (1996) பற்றிய தெளிவுரை.

3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

RMSA BC HEAD G.O RELEASED | 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு 2202-02-109-BC என்ற கணக்கு தலைப்பின் கீழ் திட்ட நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

RMSA KH HEAD G.O RELEASED | 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு 2202-02-109-KH என்ற கணக்கு தலைப்பின் கீழ் திட்ட நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

LIST OF INCENTIVE DETAILS | ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம்

Equivalence of Degree – Various educational qualifications possessed by the candidates as equivalent / not equivalent to the courses offered by the various Universities – Recommendation of Equivalence Committee –Orders

PAY ORDER | பள்ளிக்கல்வி - 2018 2019 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலைப் பள்ளிகளுக்கு, 100 தலைமையாசிரியர் மற்றும் 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதியம் பெறத் தக்க வகையில் விரைவு ஊதிய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம்.