TN G.O KALVISOLAI

Tuesday, May 23, 2017

PLUS ONE PUBLIC EXAM G.O DOWNLOAD | +1,+2 தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு | +1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு |அனைத்து வகுப்புகளுக்கும் படிப்படியாக பாடத்திட்டம் மாற்றம் அரசாணை வெளியீடு


+1,+2 தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு | +1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு |அனைத்து வகுப்புகளுக்கும் படிப்படியாக பாடத்திட்டம் மாற்றம் அரசாணை வெளியீடு | 2018-2019 ல் 1,6.9.11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் . 2019-2020 ல் 2,7,10,12 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் . 2020-2021 3,4,5,8 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம். போட்டித் தேர்வுகளுக்கு சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு, அரசாணை வெளியீடு. +1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு. சிபிஎஸ்இ-க்கு இணையாக தமிழக பள்ளி பாடத்திட்டம் மாற்றம். |   DOWNLOAD

No comments:

Popular Posts