G.O Ms. No. 651 DT : 31.10.2017 | பள்ளிக் கல்வி - 2017-18 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆணை வெளியிடப்பட்டது - இனிவருங்காலங்களில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல்கள் மற்றும் பொது மாறுதல்கள் வழங்கும்போது கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியிடப்படுகிறது. பள்ளிக் கல்வி துறை அரசாணை (1டி) எண்.651 நாள்: 31:10.2017.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment