TN G.O KALVISOLAI

Tuesday, November 8, 2016

மகப்பேறு விடுப்பு 9 மாதமாக உயர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது

மகப்பேறு விடுப்பு 9 மாதமாக உயர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது | பெண்   அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு ஆறு மாதத்திலிருந்து ஒன்பது மாதங்களாக அதிகப்படுத்தி முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தபடி அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.







No comments:

Popular Posts