TN G.O KALVISOLAI

Sunday, January 15, 2017

TN G.O.KALVISOLAI.COM - 5 - தமிழக அரசாணை | TN G.Os | G.Os of Finance Department | GOs of Public Interest - 5 | Adi Dravidar and Tribal Welfare Department

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை
  1. G.O. D. No. 59 Dt: March 03, 2016 | ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பழங்குடியினர் மேம்பாடு 2015-2016ஆம் ஆண்டில் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டத் திட்டங்களை தாட்கோ மூலம் செயல்படுத்துவதற்கு - செயல் திட்டம் வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.
  2. G.O. D. No. 53 Dt: March 01, 2016|பழங்குடியினர் மேம்பாடு 2015-2016ஆம் ஆண்டிற்கான மாநில திட்டத்தில் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் பணிகளுக்கான திட்டத்தினை செயல்படுத்த ரூ.922.50 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டது - அரசு கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டது - 2015-2016 ஆம் ஆண்டிற்குரிய நிதியொதுக்கத்தில் பணிகளை மேற்கொள்ள ஆணை வெளியிடப்படுகிறது.
  3. G.O. D. No. 52 Dt: February 29, 2016|பழங்குடியினர் நலம் - 2015-2016ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு திட்டப் பகுதிகளில் பழங்குடியினர்களுக்கு இலவச வீடு கட்டித்தரும் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தி 8 எட்டு வீடுகள் தந்திட ரூ.16.80 இலட்சம் ஒப்பளிப்பு செய்து - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  4. G.O. D. No. 51 Dt: February 29, 2016|பழங்குடியினர் நலம் - பழங்குடியினர் துணைத் திட்டம் 2015-2016 - பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வசதி அளித்தல் - ரூ.32 இலட்சம் ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
  5. G.O. D. No. 50 Dt: February 29, 2016|பழங்குடியினர் மேம்பாடு 2015-2016ஆம் ஆண்டிற்கான மாநில திட்டத்தில் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டப் பகுதிகளில் - பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் சிறுபாசனத் திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பத்தட்டை வட்டம் மலையாளப்பட்டி கிராமத்தில் ரூ.4.95 இலட்சம் செலவில் தெளிப்பு நீர் பாசனம் அமைப்பதற்கு நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகின்றது.
  6. G.O. Ms. No. 24 Dt: February 24, 2016|Adi Dravidar and Tribal Welfare Department – Construction of classrooms and Labs for the upgraded Adi Dravidar and Tribal Welfare Secondary Schools, Hostels and Community halls – Administrative sanction issued during the period between 2007-08 and 2013-14 – Revised Administrative and Financial Sanction – Orders issued.
  7. G.O. Ms. No. 21 Dt: February 17, 2016 |ஆதிதிராவிடர் நலம் - கல்வி - விடுதிகள் - தமிழ்நாடு புதுமை முயற்சிகள் 2015-2016 -இன் கீழ் 69 ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு சிசிடிவி கேமிரா வாங்கி பொருத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது
  8. G.O. D. No. 23 Dt: January 29, 2016|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு சதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் - திறன் மேம்பாட்டு பயிற்சி - செயல்திட்டம் 2015-2016 ஆம் ஆண்டிற்கு முன் மொழிவு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - செயல்படுத்துவது - ஆணை வெளியிடப்படுகிறது.
  9. G.O. Ms. NO. 14 Dt: January 21, 2016|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் - 2015-2016 ஆம் கல்வியாண்டின் 5 ஆதிதிராவிடர் நல மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  10. G.O. Ms. No.13 Dt: January 21, 2016|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் - 2015-2016 ஆம் கல்வியாண்டின் 15 ஆதிதிராவிடர் நல மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  11. G.O. Ms. No. 12 Dt: January 19, 2016|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் - புதிய அறிவிப்புகள் 2015-2016 ஆம் ஆண்டு - தரைப் பகுதிகளில் இயங்கி வரும் 89 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளளிகளில் தங்கி கல்வி பயிலும் 4500 மாணாக்கர்கள் பயன் பெறும் வகையில் மழை மேலங்கிகள் வாங்கி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
  12. G.O. Ms. No.11 Dt: January 14, 2016|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் 2015-2016 கல்வி - விடுதிகள் -260 ஆதிதிராவிடர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளுக்கு நீராவி கொதிகலன்கள் வழங்குதல் - நிருவாக ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
  13. G.O. Ms. No.10 Dt: January 11, 2016|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட 2015-2016 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்பு - ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிடர் கிறித்தவர்களுக்கு எம்பராய்டரி தையல் இயந்திரங்கள் வாங்கி வழங்குதல் ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
  14. G.O. Ms. No. 9 Dt: January 08, 2016|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - வன்கொடுமை தடுப்புச் சட்டம் - 2015-2015ஆம் ஆண்டிற்கான அமைச்சர் (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் ) அவர்களின் புதிய அறிவிப்புகள் - குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் 1955 மற்றும் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 1989 தொடர்பான செயலாக்கத்தை கண்காணிக்க மென்பொருள் உருவாக்க நிர்வாக ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
  15. G.O. Ms. No. 8 Dt: January 08, 2016|பழங்குடியினர் நலம் 2015-2016 கல்வி - விடுதிகள் - பழங்குடியினர் நல விடுதி மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளிகளில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு எவர்சில்வர் தட்டு மற்றும் டம்பளர் வாங்கி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
  16. G.O. Ms. No. 7 Dt: January 08, 2016|ஆதிதிராவிடர் நலம் 2015-2016 கல்வி - விடுதிகள் -ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு எவர்சில்வர் தட்டு மற்றும் டம்பளர் வாங்கி வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.
  17. G.O. Ms. No.6 Dt: January 08, 2016 |ஆதிதிராவிடர் நலம் 2015-2016 கல்வி - விடுதிகள்2015-2016 பத்து புதிய ஆதிதிராவிடர் நலக் கல்லூரி விடுதிகள் துவங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.
  18. G.O. Ms. NO. 5 Dt: January 07, 2016|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை - புதிய அறிவிப்புகள் 2015-2016 - மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளுள் வருடந்தோறும் சிறந்த ஓர் ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியையும், ஓர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியையும் தேர்வு செய்து, அப்பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்திட தலா ரூ.5 இலட்சம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
  19. G.O. Ms. No.3 Dt: January 06, 2016 |ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 27.08.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் விதி 110 -இன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் ஒன்றான சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகள் துவங்க ரூபாய் 4 கோடியே 40 இலட்சம் நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது
  20. G.O. Ms. NO. 132, Dt: December 29, 2015|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 26 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளில் புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்துதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  21. G.O. Ms. No. 123 Dt: November 30, 2015|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - புதிய அறிவுப்புகள் - 2015-2016 ஆம் ஆண்டில் 295 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு முதலுதவிப் பெட்டி வாங்கி வழங்குதல் ஆணை வெளியிடப்படுகின்றன.
  22. G.O. Ms. No. 123 Dt: November 30, 2015|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - புதிய அறிவுப்புகள் - 2015-2016 ஆம் ஆண்டில் 205 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு முதலுதவிப் பெட்டி வாங்கி வழங்குதல் ஆணை வெளியிடப்படுகின்றன.
  23. G.O. Ms. No 122 Dt: November 30, 2015|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பணியமைப்பு - 2015-2016 -ஆம் ஆண்டு ஆதி திராவிடர் மற்றம் பழங்குடியின்h நலத்துறை மானியக் கோரிக்கை - மாண்புமிகு அமைச்சர் ஆதி ம பநஅ வர்களின் அறிவிபப்புகள் - ஆதி ம பந துறையின் அலவலர்களுக்கம். பணியாளர்களுக்கும் செல்லிடப்பேசி இணைப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது
  24. G.O. Ms. No.111 Dt: September 25, 2015|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் 2014-15 ஆம் ஆண்டுக்கான ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை குறித்த மாண்புமிகு அவர்களின் அறிவிப்புகள் - கடலுர் மாவட்டம், கூடுவெளி கிராமத்திலும், திருவள்ளூர் மாவட்டம். செவ்வாப்பேட்டையிலும் இரண்டு பல்தொழில்நுட்பக் கல்லுரிகள் தொடங்குதல் - நர்வாக ஒப்புதல் வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன
  25. G.O. D. No. 192 Dt: July 23, 2015|பழங்குடியினர் நலம் - 2015-2016 விரிவான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் - நீலகிரி மாவட்டம் - பழங்குடியினர் நல ஆராய்ச்சி மைய இயக்குநர் - ஒரு நாள் பயிற்சி 27.07.2015 நடத்துதல் - பயிற்ச்சிக்கான செலவினம் ரூ.80,000/- ஒப்பளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
  26. G.O. Ms. No.86 Dt: May 25, 2015 |ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - திருச்சிராப்பள்ளளி மாவட்டத்தில் 2013-2014 ஆம் கல்வியாண்டிற்கான பெண்கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை ரூ.5,01,650/-ஐ திருவெறும்பூர் உதவி தொடக்க கல்வி அலுவலரால் கையாடல் செய்யப்பட்டுள்ள நிலையில் அத்தொகையினை மேற்குறிப்பிட்டுள்ள திட்டங்களின் கீழ் மாணாக்கர்களுக்கு வழங்க சிறப்பினமாக கருதி அனுமதித்து - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  27. G.O. D. No. 103, Dt: April 28, 2015 | ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பணியமைப்பு 2014-2015 ஆம் ஆண்டு ஆதி திராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை - மாண்புமிகு அமைச்சர் (ஆதி ம பந) அவர்களின் அறிவிப்புகள் - நீலகிரி மாவட்டம். குன்னுhர் மற்றும் கூடலுர் கோட்டங்களில் ஆதி நல தனி வட்டாட்சியர் அலுவலகம் தோற்றுவித்தல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  28. G.O. (D) No. 68Dt: March 18, 2015|பழங்குடியினர் நலம் - 2014-15 ஆம் ஆண்டிற்கான விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் பணிகளுக்கான திட்டத்தினை செயல்படுத்த ரூ.12,58,30,000/- (ரூபாய் பனிரெண்டு கோடியே ஐம்பத்தெட்டு இலட்சத்து முப்பதாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது..
  29. Lr. Ms. No. 13724, ADW 3, 2014-1Dt: February 09, 2015|ஆதி திராவிடர் நலம் - அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து கல்லுாரிகளிலும் தகுதியுள்ள அனைத்து கல்லுாரிகளிலும் தகுதியுள்ள அனைத்து ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவ / மாணவியர்களிடமிருந்து கற்பிப்பு கட்டணம் வசூல் செய்யக் கூடாது என சுற்றறிக்கை அனுப்புதல் தொடர்பாக.
  30. அரசாணை (நிலை) எண். 71Dt: October 09, 2014|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)-2014-15-ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்களை செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வழிகாட்டி நெறிமுறைகள் - செயல்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  31. G.O. D. No. 7Dt: January 09, 2014|பழங்குடியினர் நலம், 2013-14ம் ஆண்டிற்கான விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்த ரூ.32,29,99,500 (ரூபாய் முப்பத்திரெண்டு கோடியே இருபத்தொன்பது இலட்சத்து தொண்ணுாற்று ஒன்பதாயிரத்து ஐந்நுாறு மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது..
  32. Lr. No. 15739/cv1/2013-1Dt: November 18, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - புத்தமதம் தழுவிய ஆதி திராவிடர் இன மக்களை ஆதி திராவிடர் (Scheduled castes) பெயர் பட்டியலில் உள்ளவர்களக்கு சாதிச் சான்றுகள் வழங்குவது தொடர்பாக..
  33. G.O. Ms. No. 94Dt: November 11, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பணியமைப்பு, மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட 2013-14 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்பு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல இயக்ககத்தில் சட்டப்பிரிவு துவங்குதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  34. G.O. Ms. No. 89Dt: October 22, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கல்வி, 2013-14 புதிய அறிவிப்புகள், 10 அம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெறும் ஆதி திராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறித்துவ ஆதி திராவிடர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு வழங்கப்படும் அறிவுக்கூர்மை பரிசுத் தொகையினை உயர்த்துதல், ஆணை வெளியிடப்படுகின்றது.
  35. G.O. Ms. No. 84Dt: October 18, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கல்வி, 2013-14 புதிய அறிவிப்புகள், ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறுத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவ மாணவியருக்கு மாவட்ட அளவில் முதன்மை பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் திட்டம், பரிசுத் தொகையினை உயர்த்துதல், ஆணை வெளியிடப்படுகின்றது..
  36. G.O. Ms. No. 81Dt: October 18, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறை, பணியமைப்பு, மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட 2013-14 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்பு, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களில் தொகுப்பூதியத்தில் 32 கணினி உதவியாளர், தகவு பதிவு செய்பவர் பணியிடம் மற்றும் ஆதி திராவிடர் நல இயக்ககத்தில கணினி முறை பகுப்பாய்வாளர் பணியிடம் தோற்றுவித்தல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  37. G.O. Ms. No. 80Dt: October 18, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கல்வி, மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட 2013-14 ஆம் ஆண்டிற்கானபுதிய அறிவுப்பு, ஆதி திராவிடர் மற்றும் பழங்கடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  38. G.O. Ms. No. 79Dt: October 17, 2013|ஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள், 70 ஆதி திராவிடர் நல விடுதிகளுக்கு நீராவி கொதிகலன்கள் வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது..
  39. G.O. Ms. No. 76Dt: October 15, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி ஆகிய உயர் தொழிற்நுட்பக் கல்லுாரிகளில் பழங்குடியின மாணாக்கர்கள் சேர்ந்து பயிலும் வகையில் போட்டித் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி அளித்தல், 2013-14 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீடு செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது.
  40. G.O. Ms. No. 75Dt: October 15, 2013|ஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள், 76 ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதிகளுக்கு சலவை இயந்திரம் வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது..
  41. G.O. Ms. No. 74Dt: October 11, 2013|பழங்குடியினர் நலம், கல்வி, விடுதிகள், தர்மபுரி மாவட்டம், சித்தேரியில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 100 மாணவர்கள் மற்றும் 100 மாணவியர்கள் தங்கி பயிலும் வகையில் 2 விடுதிகளை 2013-14ம் ஆண்டில் கட்டுவதற்கென ரூ.4,34,00,000 (ரூபாய் நான்கு கோடி முப்பத்து நான்கு இலட்சம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது.
  42. G.O. Ms. No. 71Dt: October 07, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்புகள் 2013-14 கல்வியாண்டு முழு நேர முனைவர் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்குதல், ஆணை வெளியிடப்படுகின்றது.
  43. G.O. Ms. No. 69Dt: September 25, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், கல்வி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியரின் கல்வி மேம்பாடு, தொடர்ந்து கல்வி பயிலும் எண்ணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 3ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து ஆதி திராவிடர், பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை அளிக்கும் சிறப்புத் திட்டம், இத்திட்டத்தினை 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பயிலும் அனைத்து ஆதி திராவிடர் பழங்குடியினர் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தி ஆணை வெளியிடப்படுகின்றது.
  44. G.O (D) No. 182Dt: August 27, 2013|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - 2012-2013-ம் ஆண்டில் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை தாட்கோ மூலம் செயல்படுத்துவதற்கு - செயல் திட்டம் வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
  45. G.O. D. No. 160Dt: July 24, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 2013-14 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை வகுப்புகளில் (11 ஆம் வகுப்பு) பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்குதல், நிதி ஒப்பளிப்பு ஆணைகள் வெளியிடப்படுகிறது.
  46. G.O. Rt. No. 176Dt: July 23, 2013|பழங்குடியினர் நலத்துறை, 2013-14 ஆம் ஆண்டிற்கான பகுதி 2 திட்டம், நீலகிரி மாவட்டத்தில் அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினருக்கான வீடுகள் சீரமைத்தல் பணிகளுக்கு 100 பயனாளிகளுக்கு ரூ.2,50,00,000 (ரூபாய் இரண்டு கோடி ஐம்படு இலட்சம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
  47. G.O. Ms. No. 45Dt: July 09, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 2013-14 ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்கள் செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த வழிகாட்டி நெறிமுறைகள் செயல்படுத்துதல், ஆணை வெளியிடப்படுகிறது.
  48. G.O Ms.No. 45Dt: July 09, 2013|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)-2013-14-ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்கள் செயல்படுத்துவதற்கான செயல்திட்டம்.
  49. G.O. Ms. No. 41Dt: July 03, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்புகள் 2013-14 மாநில அரசால் ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதி திராவிட மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் அனைத்து கல்வி உதவித் தொகை திட்டங்களின் சலுகைகளை பெறுவதற்கு பெற்றோர்/பாதுகாவலரின் ஆண்டு வருமான வரம்பை ரூ.1,00,000 லிருந்து ரூ. 2,00,000 மாக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகின்றது.
  50. G.O. Ms. No. 22Dt: March 20, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், கல்வி, விடுதிகள், தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டு கேரள மாநிலத்தில் தங்கி தோட்டங்களில் பணிபுரியும் ஆதி திராவிடர் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை தேனி மாவட்டட்தில் கேரள மாநில எல்லையோரப் பகுதிகளில் இயங்கும் 16 ஆதி திராவிடர் பழங்குடியினர் நல விடுதிகளில் விடுதி ஒன்றில் 10 மாணவ மாணவிகள் வீதம் தங்கி பயில அனுமதித்தல், ஆணைகள் வெளியிடப்படுகிறது.
  51. G.O. D. No. 21Dt: January 28, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் செயல்படுத்த 2012-13 நிதியாண்டில் ரூ.50.00 கோடி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது.
  52. G.O. Ms. No. 7Dt: January 22, 2013|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், வன்கொடுமை தடுப்பு, தருமபுரி மாவட்டம் நத்தம் கிராமத்தில் 07.11.2012 அன்று தலித் மக்களின் வீடுகளை சேதப்படுத்தியது, 99 புதிய வீடுகள் கட்ட ரூ.2,67,30,000 நிதி ஒப்பளிப்பு, ஆணை வெளியிடப்படுகிறது.
  53. G.O. Ms. No. 6Dt: January 18, 2013|ஆதி திராவிடர் நலம் விடுதிகள், 2012-13 ஆம் ஆண்டு, ஆதி திராவிடர் நல கல்லுாரி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கட்டில்கள் வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது.
  54. G.O. Ms. No. 5Dt: January 18, 2013|ஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு மின்னணு எடை இயந்திரம் வழங்குதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  55. G.O. Ms. No. 4Dt: January 18, 2013|ஆதி திராவிடர் நலம், விடுதிகள், 2012-13 ஆம் ஆண்டு புதிய 25 ஆதி திராவிடர் நல பள்ளி, கல்லுாரி விடுதிகள் துவங்குதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  56. G.O. Ms. No. 3Dt: January 18, 2013|ஆதி திராவிடர் நலம், விடுதிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு சுகாதாரகுட்டை தகளி, 2012-13 ஆம் ஆண்டில் வழங்குதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  57. G.O. Ms. No. 111Dt: October 29, 2012|ஆதி திராவிடர் நலம், கல்வி, பள்ளிகள், 2012-13ம் ஆண்டில் ஆதி திராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளில் பழுதுபார்ப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.3.52 கோடி நிர்வாக/நிதி ஒப்பளிப்பு செய்து ஆணைகள் வெளியிடப்படுகிறது.
  58. G.O Ms.No. 92Dt: September 11, 2012|ஆதிதிராவிடர் நலம்-சுயநிதி கல்வி நிறுவனங்களில் (சிறுபான்மையினர் நிறுவனங்கள் உட்பட) அனைத்து விதமான படிப்புகளுக்கும் அரசு நியமித்த சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டணக்குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணங்கள் அரசு நிர்ணயிக்கும் கல்வி கட்டணங்கள் போன்றவற்றை வழங்குதல்.
  59. G.O. Ms. No. 72Dt: July 13, 2012|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), 2012-13 ஆம் ஆண்டு சிறப்பு மத்திய நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாட்கோ திட்டங்கள் செயல்படுத்துவதற்கான செயல்திட்டம் மற்றம் ஒருங்கிணைந்த வழிகாட்டி நெறிமுறைகள் செயல்படுத்துவது தொடர்பாக, அரசாணை வெளியிடப்படுகிறது.
  60. G.O Ms.No. 71Dt: July 12, 2012|ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/ கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஆகியோரின் ஈமச்சடங்கிற்காக வழங்கப்படும் மானியம் ரூ.2,500/-ஐ பெறுவதற்கான இறந்தவரின் குடும்ப ஆண்டு வருமானம்ப கிராமப்புறங்களில் ரூ.40,000/- ம், நகர்ப்புறங்களில் ரூ.60,000/- ம் நிர்ணயிக்கப்படுகின்றன.
  61. G.O. Ms. No. 69Dt: July 11, 2012|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், தீண்டாமையைக் கடைபிடிக்காமல் நல்லினக்கத்துடன் வாழும் ஆதி திராவிட கிராமங்களுக்கு சென்னை தவிர்த்த பிற 31 மாவட்டங்களில் மாவட்டம் ஒவ்வொன்றிற்கு என வழங்கப்படும் பரிசுத் தொகையை ரூ.2.00 இலட்சத்திலிருந்து ரூ.10.00 இலட்சமாக உயர்த்துதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  62. G.O Ms.No. 69Dt: July 11, 2012|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்- தீண்டாமையைக் கடைபிடிக்காமல் நல்லிணக்கத்துடன் வாழும் ஆதி திராவிட கிராமங்களுக்கு சென்னை தவிர்த்த பிற 31 மாவட்டங்களில் மாவட்டம் ஒவ்வொன்றிற்கு என வழங்கப்படும் பரிசுத் தொகையை ரூ.2 இலட்சத்திலிருந்து ரூ.10 இலட்சமாக உயர்த்துதல்.
  63. G.O. Ms. No. 68Dt: June 27, 2012|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், 2012-13 ஆம் ஆண்டு புதிய அறிவிப்புகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணி அமைப்பு மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.20000 லிருந்து ரூ.40000 ஆக உயர்த்தி வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது.
  64. G.O. Ms. No. 64Dt: June 25, 2012|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவுப்புகள் 2012-13, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதி திராவிடர் மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்த மாநில அளவிலான பரிசுத் தொகைகள் வழங்குதல், ஆணை வெளியிடப்படுகிறது.
  65. D.O. LR. NO. 8169/TD2/2012-1Dt: June 01, 2012|ஆதி திராவிடர் மற்றும் பழங்கடியினர் நலத்துறை பணி நியமனங்களில் ஆதி திராவிடர் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மற்றும் சரியான பங்கேற்பு கண்காணிக்கவும் உறுதி செய்யும் துறைகளில் பற்றாளர்கள் தெரிவுசெய்தல் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரம் கோருதல்.
  66. G.O. Ms. No. 22Dt: March 19, 2012|ஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள், 2011-12 ஆம் ஆண்டு 25 புதிய ஆதி திராவிடர் நல பள்ளி, கல்லுாரி விடுதிகள் துவங்குதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  67. G.O. Ms. No. 7Dt: January 12, 2012|அதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - புதிய அறிவிப்பு (2011-12 ஆம் ஆண்டு) மைய அரசின் கல்வி உதவித்தொகை பெற இயலாத கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவ மாணவியர்க்கு 10ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்கான சிறப்பு படிப்பு உதவித்தொகை திட்டத்திற்கான பரிசுத் தொகை உயர்த்தி வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  68. G.O Ms.No. 6Dt: January 09, 2012|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச / கட்டண இருக்கைகளில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவ / மாணவியர்க்கு கட்டாய, திருப்பி செலுத்தப்படாத அனைத்து கல்வி கட்டணங்களை வழங்கி ஆணை.
  69. G.O. Ms. No. 5Dt: January 09, 2012|அதி திராவிடர் நலம், கல்வி, பள்ளிகள், ஆதி திராவிடர் நலத் துறையின் கீழ் இயங்ஙகி வரும் 779 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளுக்கு கழிவறைக் கூடங்கள் கட்டுவதற்கு ரூ.38.95 கோடி நிர்வாக / நிதி ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  70. G.O. Ms. No. 4Dt: January 06, 2012|அதி திராவிடர் நலம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பெறும் வகையில் 2011-12 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் சிறப்பு நிதியுதவியின் கீழ் ரூ.25.00 கோடியில் (ரூபாய் இருபத்தைந்து கோடி மட்டும்) செயல்படுத்தப்படவுள்ள புதிய பயிற்சித் திட்டங்கள் - நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
  71. G.O. Ms. No. 125Dt: December 08, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்பு 2011-12 ஆம் ஆண்டு விடுதிகளில் தங்கிப் பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர், கிருத்துவர்களாக மதம் மாறிய ஆதி திராவிட மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உயர்கல்வி சிறப்பு உதவித் தொகையினை உயர்த்தி வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  72. G.O. Ms. No. 123Dt: December 05, 2011|ஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 2011-12 ஆம் கல்வி ஆண்டிலிருந்து பள்ளி விடுதி மாணவ மாணவியர்களுக்கு உணவுக் கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ.450 லிருந்து ரூ.650 ஆகவும், கல்லுாரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு உணவுக் கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ.550 லிருந்து ரூ.750 ஆகவும் உயர்த்தி ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  73. G.O. Ms. No. 122Dt: December 02, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்பு 2011-12 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி பொதுத் தேர்வில் அதிக மதிப்பென் பெறும் ஆதி திராவிடர், பழங்குடியினர் கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவர்களை ஊக்குவிக்க மாணவர்களில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 1000 பேருக்கும், மாணவிகளில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 1000 பேருக்கும் வழங்கப்பட்டு வரும் பரிசுத்தொகையினை உயர்த்தி வழங்க ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  74. G.O. Ms. No. 121Dt: November 28, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், 2011-12 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை புதிய அறிவுப்புகள், 95 விழுக்காட்டிற்கு மேல் தேர்ச்சி காட்டும் ஆதி திராவிடர், பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 100 விழுக்காடு தேர்ச்சி காட்டும் பட்டதாரி, முதுகலைப்பட்டதாரி பாட ஆசிரியர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்குதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  75. G.O. Ms. No. 120Dt: November 23, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), தாட்கோ செயல்திட்டம் 2011-12, தனிநபர் திட்டங்களுக்கான மானியத் தொகையினை உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
  76. G.O. Ms. No. 119Dt: November 22, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்பு 2011-12 ஆம் ஆண்டு, ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதி திராவிடர் மாணவ மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்குதல், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதன்மை பெற்றவர்களுக்கான பரிசுத் தொகை உயர்த்தி ஆணைகள், வெளியிடப்படுகின்றன.
  77. G.O. Ms. No. 119Dt: November 22, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்பு 2011-12 ஆம் ஆண்டு, ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதி திராவிடர் மாணவ மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்குதல், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதன்மை பெற்றவர்களுக்கான பரிசுத் தொகை உயர்த்தி ஆணைகள், வெளியிடப்படுகின்றன.
  78. G.O. Ms. No. 116Dt: November 16, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், புதிய அறிவிப்பு 2011-12 ஆம் ஆண்டு காந்தி நினைவுப் பரிசு, மாவட்ட அளவில் 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் ஆதி திராவிடர் இனத்தை சேர்ந்த ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை உயர்த்தி ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  79. G.O. Ms. No. 113Dt: November 11, 2011|ஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள் 2011-12 ஆம் ஆண்டு புதிய அறிவிப்புகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கல்லுாரி விடுதிகள் மற்றும் பள்ளி விடுதிகளில் மாணவ,மாணவியரின் எண்ணிக்கையில் 1500 இடங்களை உயர்த்துவதற்கு அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
  80. G.O. Ms. No. 112Dt: November 11, 2011|ஆதி திராவிடர் நலம், விடுதிகள், புதிய அறிவிப்புகள், ஆதி திராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு எண்ணெய், சோப்பு, சிகைக்காய் போன்ற பல்வகைச் செலவினத் தொகை மாதம் ஒன்றுக்கு பள்ளி விடுதி மாணவ மாணவியர்களுக்கு ரூ.25லிருந்து ரூ.50 ஆகவும் கல்லுாரி விடுதி மாணவ மாணவியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.35லிருந்து ரூ.75 ஆகவும் வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகிறது.
  81. G.O. Ms. No. 108Dt: November 11, 2011|ஆதி திராவிடர் மற்றும் 2011-12 ஆம் ஆண்டில் பகுதி 2 திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர், பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் 10 சமுதாயக் கூடங்கள் ரூ.100.00 இலட்சம் செலவில் கட்ட ஆணை வெளியிடப்படுகிறது.
  82. G.O. Ms. No. 99Dt: October 31, 2011|ஆதி திராவிடர் நலம், கல்வி, பள்ளிகள், 2011-12 ஆம் கல்வி ஆண்டு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  83. G.O. Ms. No. 102Dt: October 31, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், கல்வி, பள்ளிகள், 2011-12 ஆம் கல்வி ஆண்டு பழங்குடியினர் நல உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  84. G.O. Ms. No. 101Dt: October 31, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், கல்வி, பள்ளிகள், 2011-12 ஆம் கல்வி ஆண்டு பழங்குடியினர் நல உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல், ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  85. G.O. Ms. No. 92Dt: October 24, 2011|ஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள் 2011-12ம் ஆண்டிற்கான பகுதி 2 திட்டம், 40 பழங்குடியினர் நல மாணவ மாணவியர் விடுதிகளுக்கு படுக்கை வசதி செய்து கொடுத்தல் ஆணை வெளியிடப்படுகிறது.
  86. G.O. Ms. No. 90Dt: October 24, 2011|பழங்குடியினர் நலம், 2011-12 ஆம் ஆண்டு பகுதி 2 திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் மு.பாலாடாவில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையத்தில் கட்டிட பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ள ரூ.49.29 இலட்சம் நிதி ஒப்பளிப்பு ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  87. G.O. Ms. No. 88Dt: October 24, 2011|பழங்குடியினர் நலம், கல்வி, உண்டி உறைவிட ஆரம்ப, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள், 2011-12 ஆம் ஆண்டு பகுதி 2 திட்டத்தின் கீழ் பழங்குடியின உண்டி உறைவிட ஆரம்ப, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளின் பழுதுபார்ப்பு பணிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி ஒப்பளிக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  88. G.O. Ms. No. 87Dt: October 24, 2011|ஆதி திராவிடர் நலம் 2011-12ம் ஆண்டிற்கான பகுதி 2 திட்டத்தின் கீழ் 744 மாணவ மாணவியர் விடுதிகளுக்கு ரூ.66.96 இலட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் வாங்கி வழங்க நிதி ஒப்பளிப்பு, ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  89. G.O. 2D. No. 31Dt: October 24, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஆதி திராவிடர் நலம் 2011-12ம் ஆண்டிற்கான பகுதி 2 திட்டம் ஆதி திராவிடர் நல ஆணையரகத்தை மேம்படுத்த தேவையான கணினிகள் வாங்குதல் மற்றும் இனையதள வசதிகள் ஏற்படுத்துதல், நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
  90. G.O. 2D. No. 30Dt: October 24, 2011|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஆதி திராவிடர் நலம் 2011-12ம் ஆண்டிற்கான பகுதி 2 திட்டம் ஆதி திராவிடர் நலத்துறையின் 5 மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரிகள் மற்றும் 11 ஆதி திராவிடர் நல தனி வட்டாட்சியர்களுக்கு கழிவு செய்யப்பட்ட 16 ஈப்புகளுக்கு மாற்றீடாக புதிய ஈப்புகள் வாங்குதல் நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
  91. G.O. Ms. No. 28Dt: February 28, 2011|ஆதி திராவிடர் நலம், கல்வி, விடுதிகள், 2011-12 ஆம் ஆண்டு சென்னை மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பழுது பார்ப்பு மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுதல், நிதி ஒப்பளிப்பு, ஆணை வெளியிடப்படுகின்றது.
  92. G.O. Ms. No. 8Dt: January 12, 2011|அதி திராவிடர் நலம், விடுதிகள், 2001-02 ஆம் ஆண்டு முதல் 2007-08 ஆம் ஆண்டு வரை ஆதி திராவிடர் நல விடுதிகளுக்கு சொந்தக் கட்டிடம் கட்ட நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டது, பல்வேறு காரணங்களினால் கட்டப்படாமல் உள்ள 35 ஆதி திராவிடர் நல விடுதிகளுக்கு திருத்திய நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆனை வெளியிடப்படுகிறது.
  93. G.O.Ms.No. 318Dt: December 15, 2009|ஆதிதிராவிடர் நலம் - தாட்கோ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன் பெறும் வகையில் மைய அரசின் சிறப்பு நிதியுதவிக்கு இணையாக (Matching Grant) 2009-2010 ஆம் ஆண்டிற்கு மாநில அரசின் பங்காக சிறப்பு மாநில நிதியுதவி திட்டத்தின் கீழ் (Special State Assistance Scheme) நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
  94. G.O.Ms.No. 114Dt: October 15, 2009|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் அமைப்பு - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
  95. G.O.Ms.No. 1Dt: January 02, 2009|ஆதிதிராவிடர் நலம் - ஆதிதிராவிடர் (Scheduled Caste) இந்து மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் - இட ஒதுக்கீட்டுக்குரிய உரிமையை துய்ப்பதற்கான தகுதிகள் - புதிய தெளிவுரைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.
  96. G.O.Ms.No. 130Dt: November 24, 2008|ஆதிதிராவிடர் நலம் - தாட்கோ - ஆதிதிராவிடர் விவசாயிகள் தாட்கோ மூலம் தேசிய ஆதிதிராவிடர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் பெற்றுள்ள விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
  97. G.O.Ms.No. 94Dt: July 28, 2008|ஆதிதிராவிடர் நலம் - தாட்கோ - ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட கிருத்துவர்கள் பயன்பெறும் வகையில் மைய அரசின் சிறப்பு நிதியுதவிக்கு இணையாக (Matching Grant ) 2008-09 ஆம் ஆண்டிற்கு மாநில அரசின் பங்காக சிறப்பு மாநில நிதியுதவி திட்டத்தின் கீழ் (Special State Assistance Scheme) நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
  98. G.O.Ms.No. 141Dt: December 05, 2007|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்-2007-08 ம் ஆண்டில் 95 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளுக்கு பாதுகாக்கப்பட்ட துாய்மையான குடிநீர் சுத்திகரிக்கும் கருவிகள் வழங்குதல்-செலவினம்-ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகின்றன.
  99. G.O.Ms.No. 38Dt: November 22, 2007|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி திருவண்ணாமல மாவட்டம், -ஐவ்வா மலப் பகுதியில் பழங்குடியினருக்கான எஸ்.எப்.ஆர்.டி. (SFRD) தொண்டு நிறுவனம் நடத்ம் பள்ளிக்கு கல்வி மானியம் வழங்குதல்-ஆணகள் வெளியிடப்படுகின்றன.
  100. G.O.Ms.No. 132Dt: November 13, 2007|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - அரசுத் ற மற்றும் அரசு சார் நிறுவனங்களில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒக்கீடு நிரப்பப்படாமல் உள்ள குறவுப் பணியிடங்களில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நியமனத்த உறுதி செய்தல் மாநில அளவிலான கண்காணிப்புக் குழு திருத்தி அமக்கப்படுகிற ஆணகள் வெளியிடப்படுகின்றன.
  101. G.O.Ms.No. 104Dt: August 30, 2007|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்- 2007-2008 ஆண்டில் அரசு பழங்குடியினர் உண்டி உறவிட, தொடக்க மற்றும் நடுநில பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் சமயலர்கள் தங்குவதற்கு வாடகயற்ற தனித் தனி குடியிருப்பில்லம் ரூபாய் 100.00 இலட்சம் செலவில் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்படுகிற-ஆணகள் வெளியிடப்படுகின்றன.
  102. G.O.Ms.No. 102Dt: August 20, 2007|ஆதிதிராவிடர் நலம் - கல்வி 2007-2008-ம் ஆண்டில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் -11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் /பழங்குடியினர் /மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவியர் மற்றும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு 2007-2008-ம் ஆண்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை செலவு செய்ய அனுமதியளித்து அரசு ஆணையிடப்படுகிறது.
  103. G.O.Ms.No. 58Dt: May 31, 2007|2007-2008 ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதி திராவிடர் கிறித்துவர்களில் தொழிற்கல்வி பயின்றவர்களுக்கும் தொழில் செய்து பிழைக்க ஆர்வமுள்ளவர்களுக்கும் ஆதி திராவிடர் நலத்துறை மூலம் இலவசத் தொழிற் கருவிகள் வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகின்றது.
  104. G.O.Ms.No. 48Dt: April 20, 2007|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - தமிழ்நாடு பழங்குடியின நல வாரியம் அமைங்கபடுகிறது - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
  105. G.O.Ms.No. 9Dt: January 22, 2007|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - அரசுத் துறை மற்றும் அரசு சார் நிறுவனங்கள் - நியமனங்களில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு விதிகள் கடைபிடிக்கப்படுதல் மற்றும் ஒதுக்கீடு இருந்தும் நிரப்பப்படாது உள்ள பணியிடங்களில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நியமனத்தை உறுதி செய்தல் - மாநில அளவிலான கண்காணிப்புக் குழு திருத்தி அமைக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  106. G.O.Ms.No. 119Dt: September 15, 2006|ஆதிதிராவிடர் நலம்-கல்வி விடுதிகள்- 2006-2007 ஆம் ஆண்டு பகுதி மிமி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 14 மாணவியர் விடுதிகளுக்கு ரூ.34.06 இலட்சம் செலவினத்தில் சுற்றுச் சுவர் கட்டுவதற்கு ஒப்பபளிக்கப்படுகிறது -ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  107. G.O.Ms.No. 118Dt: September 15, 2006|ஆதிதிராவிடர் நலம் - கல்வி- விடுதிகள் - பகுதி மிமி திட்டம் - 2006-2007 ஆம் ஆண்டு - ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி மற்றும் முதுகலை பட்டதாரி விடுதி மாணவர்களுக்கு 2706 செட் அறைகலன்கள் வழங்குதல் -ஆணைகள்- வெளியிடப்படுகின்றன.
  108. G.O.Ms.No. 101Dt: September 06, 2006|ஆதிதிராவிடர் நலம் - தாட்கோ ஆதிதிராவிடர்கள் பயன்பெறும் வகையில் வருவாய் ஈட்டக்கூடிய திட்டங்களைச் செயல்படுத்துதல்.
  109. G.O.Ms.No. 91Dt: August 03, 2006|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன் கொடுமைத் தடுப்பு) சட்டம் - வன் கொடுமைத் தடுப்பு விதிகள், 1995 விதி 16 இன் படி மாநில அளவிலான உயர் நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
  110. G.O.Ms.No. 81Dt: July 10, 2006|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தலித் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணிக்காக (Data Foundation) உருவாக்கப்பட்டுள்ள நிதியான ரூ.50 இலட்சத்திலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு சிறந்த எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த நிதி உதவி அளித்தல்.
  111. G.O.Ms.No. 80Dt: July 07, 2006|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் நில எடுப்பு அசல் மனுக்களுக்கான உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை வழங்கும் இனங்களில் (Enhanced compensation LAOP cases ) நிதி ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரத்தை பரவலாக்குவது குறித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
  112. G.O.Ms.No. 21Dt: February 01, 2006|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி விடுதிகள் 2005-2006ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளிலும் உண்டி உறைவிடப் பள்ளிகளிலும் தங்கி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு ஆங்கில அகராதி மற்றும் பூகோள வரைபட தொகுப்பான அட்லஸ் (Atlas) வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  113. G.O.Ms.No. 9Dt: January 13, 2006|ஆதிதிராவிடர் நலம் - கல்வி விடுதிகள் 2005-2006ம் ஆண்டு புதிய 108 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் துவங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  114. G.O.Ms.No. 7Dt: January 06, 2006|ஆதிதிராவிடர் நலம் - கல்வி விடுதிகள் திருச்சி மாவட்டம் - முசிறி தொகுதி புத்தனாம்பட்டி நகராட்சி புதியதாக ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி துவங்குதல் புதிய விடுதி கட்டிடம் கட்டுதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  115. G.O.Ms.No. 112Dt: September 16, 2004|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - 2004 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் டாக்டர். அம்பேத்கர் விருது வழங்குதல் விருதுக்காக ரூபாய் ஒரு இலட்சமும் இதர செலவினங்களுக்காக ரூ.25,000/- ம் சேர்த்து ரூ.1,25,000/- வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
  116. G.O.Ms.No. 200Dt: September 22, 2003|ஆதிதிராவிடர் நலம் - கல்வி - ஆதிதிராவிடர் நலத் துறை மாணவ / மாணவியர்களின் விடுதிகளுக்கு நாளேடுகள் வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  117. G.O.Ms.No. 192Dt: August 20, 2003|ஆதிதிராவிடர் நலம்-கல்வி-விடுதிகள்-2003-2004 ஆம் கல்வி ஆண்டில் மாவட்ட தலைமையிடங் களிலுள்ள ஆதிதிராவிடர் நல வீடுதிகளில் கூடுதலாக 1000 (ஆயிரம்) மாணவ/மாணவியர்களை சேர்த்துக் கொள்ள அனுமதி ஆணை வழங்கப்படுகிறது.
  118. G.O.Ms.No. 191Dt: August 13, 2003|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - விடுதிகள் - ஆதிதிராவிடர் நல விடுதிகள் - பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் - கல்லூரி மற்றும் தொழிற் பயிற்சி விடுதிகள் - தங்கிப் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு உணவு பொருள் வகைகள் - ஒருங்கிணைக்கப்பட்ட அளவு மற்றும் உணவு பங்கீடு அளவுகள் (Menu & Ration) வழங்கப்படுகிறது - ஆணை வெளியிடப்படுகிறது.
  119. G.O. Ms.No. 79Dt: September 17, 2002|கொத்தடிமைத் தொழிலாளர்கள் விடுவித்தல் மற்றும் மறுவாழ்வு அளித்தல் - உயர்மட்ட கண்காணிப்பு குழு தலைமைச் செயலர் தலைமையில் அமைத்தல் மற்றும் மாவட்ட அளவிலானக் குழு அமைத்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  120. G.O.Ms.No. 70Dt: August 08, 2002|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்-கல்வி-ஆதி திராவிடர்/பழங்குடியின மாணவர்/மாணவியர்கள் அயல்நாடு சென்று உயர்கல்வி பயிலுதல்-மாணவர் பரிமாற்று திட்டங்களுக்கு பதிலாக நேரடியாக மாணவர்கள் அயல்நாடு சென்று உயர்கல்வி பயிலுதல்-புதிய விதிமுறைகள் ஏற்படுத்துதல்-ஆணைகள்-வெளியிடப்படுகிறது.
  121. G.O.Ms.No.4Dt: January 17, 2002|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்- கல்வி-ஆதிதிராவிடர் /பழங்குடியினர் /கிருத்துவ ஆதிதிராவிட மாணவியர்களுக்கு முதுகலை பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி 2001-2002ம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துதல் -ஆணைகள் வெளியிடப்படுகின்றது.
  122. Letter No.81Dt: September 19, 2000|ஆதி திராவிடர் நலம் - இந்து மதம் மாறிய கிருத்துவ ஆதி திராவிடர் இட ஒதுக்கீட்டுக்குரிய உரிமையைத் துய்க்கத் தகுதியுடையரா என்பதற்கு தெளிவுரை.
  123. G.O.Ms.No. 26Dt: March 30, 2000|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்- கல்வி- சுயநிதிக் கல்லுரிகளில் அரசு ஒதுக்கீடு இலவச இடத்தில் பயிலும் ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/கிருத்துவ ஆதிதிராவிட மாணவர்களுக்குக் கல்விக் கட்டணச் சலுகை-பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.50,920/-க்குள் உள்ளவர்களுக்கு அரசு/அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களின் விதிக்கப்படும் கல்விக் கட்டண அளவிற்கு வழங்குதல்-ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  124. G.O.Ms.No. 24Dt: March 27, 2000|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி - ஆதிதிராவிட பழங்குடியின மாணவியரின் கல்வி மேம்பாடு தொடர்ந்து கல்வி பயிலும் எண்ணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு ஆதி திராவிட பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்குவிப்புத் தொகை அளித்தல் 1999-2000ம் ஆண்டிற்கு நிதி ஒப்பளிப்பு.
  125. G.O.Ms.No.117Dt: September 29, 1998|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தீண்டாமை ஒழிப்பு - ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் நல்லிணக்க குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
  126. G.O.Ms.No.38Dt: May 11, 1998|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி- பட்டியல் இனம்/பழங்குடி/கிருத்துவ பட்டியல் இன மாணவ,மாணவியருக்கு பரிசுத்தொகை வழங்குதல்- மாநில /மாவட்ட அளவிலான பரிசுகள் உயர்த்தி வழங்குதல்.
  127. G.O.Ms.No.156Dt: September 13, 1997|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - இட ஒதுக்கீடு அரசுத் துறை மற்றும் அரசு சார் நிறுவனங்கள் / நியமனங்களில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு விதிகள் கடைபிடிக்கப்படுதல் மற்றும் ஒதுக்கீடு இருந்தும் நிரப்பப்படாது உள்ள பணியிடங்களில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நியமனத்தை உறுதி செய்தல் / மாநில அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்படுகிறது / ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  128. G.O. MS. NO. 65, ADW (TD2) Dt: April 09, 1997|ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - பணி நியமனங்களில் ஆதி திராவிடர் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மற்றும் சரியான பங்கேற்பு கண்காணிக்கவும் உறுதி செய்யும் துறைகளில் பற்றாளரைக் குறித்தறிதல் -ஆணைகள் வெளியிடப்பட்டன.
  129. G.O.(MS) No.177 Dated:11.11.2011 | School Education(C2) Department | School Education - Sarva Shiksha Abhiyan - Filling up of 16549 Part-time instructors to Government schools for Standard VI to VIII- Procedure of selection – Orders | DOWNLOAD

No comments:

Popular Posts