Hot Posts

6/random/ticker-posts

Ad Code

G.O.Ms.No.6 Dated11.01.2017 BONUS – Adhoc Bonus – Special Adhoc Bonus for the year 2015–2016 – Sanction Order Download | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது: தமிழக அரசில் பணியாற்றும் மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியமாக வழங்கப்படும். அதேபோல் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3000 சிறப்பு மிகை ஊதியமாக வழங்கப்படும். முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.





Post a Comment

0 Comments

Ad Code