TN G.O KALVISOLAI

Thursday, August 8, 2019

DSE COUNSELLING G.O. KALLAR SCHOOLS | 2019-2020-ஆம் கல்வியாண்டில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணைகள் | மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்

DSE COUNSELLING G.O. KALLAR SCHOOLS | G.O Ms. No. 43 Dt: July 30, 2019 | மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் | விடுதிகள் - - ஆசிரியர்கள் காப்பாளர்கள், காப்பாளினிகள் - பொதுமாறுதல்---கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் -2019-2020-ஆம் கல்வியாண்டில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் (பிந3) துறை பனை . அரசாணை (டி) எண். 43 நாள்: 30.07.2019  | | DOWNLOAD
கல்விச்சோலை - kalvisolai Articles
TAG : 2019-20ம் கல்வி ஆண்டில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணை 43, வெளியீடு.  நாள் : 30.07.2019. 2018-19ம் கல்வியாண்டில் பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் பெற்றவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். (மூன்று ஆண்டுகள் நிறைவு செய்யத் தேவையில்லை)!!!

No comments:

Popular Posts