தமிழகத்தில் அடுத்த 2020-ம் ஆண்டில் 23 தினங்களை பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் பொதுத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் கட்டுப்பாட் டில் உள்ள அனைத்து அலு வலகங்களும் அடுத்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முழு ஆண்டு வங்கிக் கணக்கு முடிவு நீங்கலாக, அந்த ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மூடப்பட வேண் டும். மேலும், ஞாயிற்றுக்கிழமை களுடன், 23 நாட்களும் பொது விடுமுறை நாட்களாக கொள்ளப் படும். அடுத்தாண்டில், குடியரசு தினம், மொகரம், ஆயுதபூஜை ஆகிய முக்கிய தினங்கள் ஞாயிற் றுக்கிழமைகளிலும் சுதந்திரதினம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகியவை சனிக்கிழமைகளிலும் வருகிறது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15-ம் தேதி புதன்கிழமை என்பதால், அந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. புனிதவெள்ளி, மேதினம், காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி ஆகியவை வெள்ளிக்கிழமைகளில் வருவதால் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை அமையும். மகாவீர் ஜெயந்தி, ரம்ஜான், விஜயதசமி ஆகியவை திங்கள்கிழமைகளில் வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட் கள் விடுமுறை அமைந்துள்ளது.
Wednesday, October 23, 2019
G.O NO : 762 - 2020-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் வெளியீடு: 23 தினங்களை பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- G.O No. 1-100 (7)
- G.O No. 1001-1100 (2)
- G.O No. 101-200 (1)
- G.O No. 1101-1200 (1)
- G.O No. 1201-1300 (1)
- G.O No. 1301-1400 (1)
- G.O No. 1401-1500 (1)
- G.O No. 1501-1600 (1)
- G.O No. 1601-1700 (1)
- G.O No. 1701-1800 (1)
- G.O No. 1801-1900 (1)
- G.O No. 1901-2000 (1)
- G.O No. 2001-2100 (1)
- G.O No. 201-300 (4)
- G.O No. 2101-2200 (2)
- G.O No. 2201-2300 (1)
- G.O No. 2301-2400 (1)
- G.O No. 2401-2500 (1)
- G.O No. 2501-2600 (1)
- G.O No. 2601-2700 (1)
- G.O No. 2701-2800 (1)
- G.O No. 2801-2900 (1)
- G.O No. 2901-3000 (1)
- G.O No. 301-400 (1)
- G.O No. 401-500 (2)
- G.O No. 501-600 (1)
- G.O No. 601-700 (1)
- G.O No. 701-800 (1)
- G.O No. 801-900 (1)
- G.O No. 901-1000 (1)
- NO 3001-100000 (4)
Popular Posts
-
தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. | DOWNLOAD ...
-
G.O.Ms.No.303 DT : 11.10.2017 | PAY MATRIX | DOWNLOAD
-
G.O.(Ms) No.105 Dt: April 26, 2017 | ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st January 2017 – Orders...
-
1.1.2016 முதல் அகவிலைப்படி 125 சதவீதம்|G.O.No.117 Dt: April 20, 2016 1.1.2016 முதல் அகவிலைப்படி 125 சதவீதம்|G.O.No.117 Dt: April 20, 2016...
-
G.O Ms. No. 148 Dt: 20.07.2018 | பள்ளிக்கல்வி - உதவி பெறும் பள்ளிகள் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப் பிரிவு துவங்க அனுமதி ...
-
G.O.Ms.No.303, Dated 11th October 2017. | PAY COMMISSION G.O DOWNLOAD | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளத...
-
TN D.A 01-01-2006 - 0 TO 0 - HIKE 0 PERCENTAGE - G.O NO 470 - 22.09.2009 | DOWNLOAD TN D.A 01-07-2006 - 0 TO 2 - HIKE 2 PERCENTAGE - G....
No comments:
Post a Comment