TN G.O KALVISOLAI

Thursday, August 8, 2019

DSE- CONFIDENTIAL WORK | பொதுத்தேர்வுகள் - மந்தனப்பணி மேற்கொள்ளுதல் | தவறாமல் மந்தனப் பணிக்கு வருகை புரிய ஏதுவாக பணிவிடுவிப்பு செய்தல் - அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குதல்

DSE- CONFIDENTIAL WORK | தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6. ந.க. எண். 24067/41/23/2019, நாள். 29.07.2019. - பள்ளிக்கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - 2019-2020 NTS /NMMS /TRUST/ எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஆகிவற்றுக்கான போட்டித் தேர்வுகள் / பொதுத்தேர்வுகள் - மந்தனப்பணி மேற்கொள்ளுதல் - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் மந்தனப்பணிக்கு அழைக்கப்படும் ஆசிரியர்கள் - தவறாமல் மந்தனப் பணிக்கு வருகை புரிய ஏதுவாக பணிவிடுவிப்பு செய்தல் - அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குதல் - சார்பு. | DOWNLOAD
கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts