TN G.O KALVISOLAI

Friday, December 27, 2019

G.O MS. NO. 379 - DT - 25.09.2019 - பழைய பாடத்திட்ட முறையில் மார்ச் 2020, ஜூன் 2020 பருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி.

G.O MS. NO. 379 DT - 25.09.2019 - பழைய பாடத்திட்ட முறையில் மார்ச் 2020, ஜூன் 2020 பருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி - அரசாணை (ப) எண் 379, பள்ளிக் கல்வி (அதே) துறை, நாள் 25.09.2019 - பள்ளிக் கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககம் – மார்ச் 2020ல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைப்படுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச் 2020, ஜூன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – ஆணை வெளியிடப்படுகிறது | DOWNLOAD.

G.O MS. NO. 183 DT - 16.10.2019 - 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு

G.O MS. NO. 183 DT - 16.10.2019 - 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு - அரசாணை (நிலை) எண் 183 DT: OCTOBER 16, 2019   | பள்ளிக் கல்வி – 2019-2020 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குதல் – சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் ரூ.14.60 இலட்சம் செலவில் செயல்படுத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது | DOWNLOAD

G.O MS. NO. 189 DT - 25.10.2019 - வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டால் நிதியுதவி

G.O MS. NO. 189 DT - 25.10.2019 - வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டால் நிதியுதவி | அரசாணை (நிலை) எண் 189 DT: OCTOBER 25, 2019   - பள்ளிக் கல்வி – அரசு . அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ.75,000/- வழங்கும் திட்டத்தினை 2019-2020 ஆம் ஆண்டு செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது. | DOWNLOAD

G.O Ms. No. 210 DT : 19.11.2019 - SHOES

G.O Ms. No. 210 DT : 19.11.2019 | அரசாணை (நிலை) எண். 210, பள்ளிக் கல்வி (தொக3(1)) துறை நாள் 19.11.2019 Dt: November 19, 2019   - பள்ளிக் கல்வி – 2020-2021 ஆம் கல்வியாண்டிலிருந்து 6 முதல் 10ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லாக் காலணிகளுக்கு பதிலாக கால் ஏந்திகள் (Shoes) மற்றும் காலூறைகள் (Socks) வழங்க நிர்வாக அனுமதி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது | DOWNLOAD

G.O.(1D) NO.206 DT: AUGUST 25, 2014 | BARCODE

  1. G.O.(1D) No.206 Dt: August 25, 2014 | பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை மற்றும் இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் - விடைத்தாட்களின் முகப்புச் சீட்டிலுள்ள Barcode-னை ஸ்கேன் செய்வதற்கு விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு தேவைப்படும் Barcode Readers கொள்முதல் செய்யப்பட்டதற்கு பின்னேற்பு மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது | DOWNLOAD

Sunday, December 1, 2019

WHAT' NEW | CLICK HERE

  1. G.O Ms. No. 270 DT : 03.12.2019 | தமிழக அரசின் கல்வி தகுதி குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொறியியலில் எந்த பிரிவில் பட்டம் பெற்றுள்ளவர்களும் B.Ed முடித்து கணித பட்டதாரி ஆசிரியர் ஆகலாம் | DOWNLOAD
  2. G.O Ms. No. 246 DT : 29.11.2019 | Directors Transfer Orders -Issued | DOWNLOAD
  3. G.O Ms. No. 516 | தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு
  4. 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு காலம் 3 மணி நேரமாக நீட்டிப்பு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.
  5. G.O NO : 762 - 2020-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் வெளியீடு: 23 தினங்களை பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  6. பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பில் ஆறு பாடங்கள் 5 பாடங்கள் ஆக குறைப்பு - 500 மதிப்பெண்கள் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு.
  7. மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தை தனியார் பள்ளிகள் இயக்கமாக மாற்றி தமிழக அரசு அறிவிப்பு
  8. PTA TEACHERS APPOINTMENT 2019 | அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ரூபாய் 10,000 தொகுப்பூதியத்தில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
  9. தர்மபுரி முதன்மை கல்வி அலுவலராக உள்ள திரு. ராமசாமி அவர்களுக்கு அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனராக பதவி உயர்வு .
  10. ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் - ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிட அறிவுரை
  11. மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் மாவட்டவரியாக பள்ளிகளின் பட்டியல்
  12. வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் - 50% பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல்
  13. அரசு ஊழியர்கள் 7 வது ஊதியக்குழு பரிந்துரைப்படி குழந்தைகளின் பள்ளிக் கல்விக்காக செலவிடும் தொகையை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளளாம்.
  14. EMIS Updation of School Profile
  15. DNC இனத்தவரை DNT என மாற்றம்
  16. 2120 GUEST LECTURER POST ORDER 2019 - 2120 பேராசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியீடு
  17. CEO PROMOTION AND TRANSFER DT 08.08.2019 | த.ராஜேந்திரன், சென்னை முதன்மைக் கல்வி அலுவலராக நியமனம்
  18. DSE Dr RADHAKRISHNAN AWARD PROCEEDINGS DT 17.07.2019 | பள்ளிக்கல்வித்துறையில் 2018-19 ஆம் கல்வியாண்டில் சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்குவதற்கான கருத்துருக்கள் கோரப்பட்டுள்ளது | Download
  19. DEO PROMOTION AND CEO TRANSFER
  20. G.O.NO.131 DT. 29.7.2019 WAIVER OF TUITION FEES FOR ENGLISH MEDIUM - அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விக்கான கட்டணம் ரத்து : அரசாணை | DOWNLOAD
  21. DSE 405 BT, 500 PG, 7 HM POST CONTINUATION ORDER | G.O Ms. No. 264 Dt: 23.07.2019 | 01.01.2019 முதல் 31.12.2021 வரை தொடர் நீட்டிப்பு
  22. DSE COUNSELLING G.O. KALLAR SCHOOLS | 2019-2020-ஆம் கல்வியாண்டில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணைகள் | மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்
  23. DSE PTA AFFILIATION FEES | 2019-2020 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் மற்றும் செய்தி சந்தாவிற்குரிய தொகை - 30.08.2019க்குள் செலுத்த கோரல்
  24. DSE- CONFIDENTIAL WORK | பொதுத்தேர்வுகள் - மந்தனப்பணி மேற்கொள்ளுதல் | தவறாமல் மந்தனப் பணிக்கு வருகை புரிய ஏதுவாக பணிவிடுவிப்பு செய்தல் - அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குதல்
  25. பாரதிதாசன் பல்கலைக்கழக த்தில் வழங்கப்பட்ட concurrent course (1996) பற்றிய தெளிவுரை.
  26. 3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  27. RMSA BC HEAD G.O RELEASED | 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு 2202-02-109-BC என்ற கணக்கு தலைப்பின் கீழ் திட்ட நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
  28. RMSA KH HEAD G.O RELEASED | 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு 2202-02-109-KH என்ற கணக்கு தலைப்பின் கீழ் திட்ட நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
  29. LIST OF INCENTIVE DETAILS | ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம்
  30. Equivalence of Degree – Various educational qualifications possessed by the candidates as equivalent / not equivalent to the courses offered by the various Universities – Recommendation of Equivalence Committee –Orders
  31. PAY ORDER | பள்ளிக்கல்வி - 2018 2019 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலைப் பள்ளிகளுக்கு, 100 தலைமையாசிரியர் மற்றும் 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதியம் பெறத் தக்க வகையில் விரைவு ஊதிய ஆணை வழங்கப்பட்டுள்ளது.
  32. லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம்.
  33. 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வயது வரம்பு குறித்த அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்!!
  34. G.O Ms. No. 148 Dt: 20.07.2018 | பள்ளிக்கல்வி - உதவி பெறும் பள்ளிகள் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப் பிரிவு துவங்க அனுமதி அளித்தல் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
  35. வட்டாரக்கல்வி அலுவலர்களே ஆசிரியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் தொகையை வருமான வரி கணக்கில் செலுத்த வேண்டும் - DEE
  36. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டாய கணினி பாடம்.
  37. HBA LOAN வாங்கியவர்கள் மொத்தமாக முதன்மை தொகையை திருப்பி செலுத்தலாம் - Letter (Ms) No. 125 Dt: August 27, 2018
  38. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு !
  39. 01.01.2018-ல் உள்ளவாறு அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக நியமனம் பெறத் தகுதி பெற்றவர்கள் விவரம் தயாரிக்கப்பட உள்ளது.
  40. அரசுகல்லூரி பேராசிரியர் தேர்வு ஆணை. | தமிழக அரசு கல்லூரிகளில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு 110 விதியின்கீழ் முதல்வர் ஆணையின்படி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான அரசாணை 120 வெளியிடப்படுறது.
  41. ஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை தாமதமின்றி அனுமதிக்க வேண்டும் - கருவூல அதிகாரி உத்தரவு
  42. பள்ளிக்கல்வித்துறை - புதிய மாவட்டக் கல்வி அலுவலக பணியாளர்கள் ஊதியம் பெறத்தக்க வகையில் விரைவு ஊதிய ஆணை(Express Pay Order) வெளியீடு
  43. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த வட்டார கல்வி அலுவலர்கள் விவரம் கோருதல்.
  44. DSE - பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் ஏதும் இல்லை எனில் அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என பணியாளர் தொகுதி இணை இயக்குநர் அறிவுறுத்தல்!
  45. எட்டு மாவட்டங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடத்ததடை-தொடக்க கல்வி இயக்குனர்
  46. கணினி கல்விக்கான நிதியை தமிழக அரசு என்ன செய்கிறது -முதல்வர் தனிப்பிரிவு பதில்
  47. பொது மாறுதல் /பதவி உயர்வு கலந்தாய்வு கால அட்டவணை பட்டியல்
  48. அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை–6 மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2018 – தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல்
  49. PROMOTION PANEL TAMIL-ENGLISH-PANEL_SM_CM
  50. PROMOTION PANEL COMMERCE (SM,_CM) - ECONOMICS (SM,CM) - PHYSICAL DIRECTOR.
  51. PROMOTION PANEL - CHEMISTRY - BOTANY - ZOOLOGY
  52. PROMOTION PANEL - MATHS PHYSICS
  53. 2018-2019 ஆம் கல்வி ஆண்டு பட்டதாரிஆசிரியர்/பள்ளித்துணைஆய்வர் / வட்டாரவளமையமேற்பார்வையாளர் - பதவி உயர்வு –இணையதளம் – கலந்தாய்வு - அறிவுரை
  54. ஆசிரியர்கள் பொதுமாறுதல் - கால அட்டவணை திருத்தம்
  55. மேல்நிலை (முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு) / இடைநிலைத் தேர்வெழுதும் மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் குறித்த தெளிவுரை
  56. மேல்நிலை முதலாமாண்டு சிறப்புத் துணை தேர்வு ஜூன்/ஜூலை 2018
  57. போட்டித்தேர்வு ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் -நிதி ஒதுக்கீடு பற்றுச்சீட்டு கோருதல்
  58. அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு
  59. பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...
  60. TN GOVT 2% D.A HIKE G.O NO 123, DATE:11.04.2018 DOWNLOAD | தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு.
  61. மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு – மார்ச் 2018 – மதிப்பீட்டுப்பணியில் கணினி அறிவியல் பாடத்திற்கான விடைத்தாட்கள் எண்ணிக்கை ஒரு வேளைக்கு 12 விடைத்தாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
  62. அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்வு: தமிழக அரசு உத்தரவு.
  63. RTI - தமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG with B.Ed - உடன்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இனம்(Caste) வாரியாக பதிவுசெய்தோரின் மொத்த எண்ணிக்கை வெளியீடு.
  64. G.O Ms. No. 33 Dt: April 06, 2018 PublicServices - Fixing the estimate of vacancies - Revised procedure - Orders -Issued.
  65. மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) மற்றும் மாநில திட்டமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டயட்) ஆகியவற்றை ஒன்றாக இணைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  66. G.O AIDED SCHOOLS NON TEACHING STAFF APPOINTMENT | உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற ஆணைக்கினங்க பள்ளிக்கல்லித்துறை ஆணை வெளியீடு!
  67. G.O MS 46 : பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு முரண்பாடுகள் களைதல் - ஆணைகள் வெளியிட்டு செயல்படுத்த உத்தரவு - அரசாணை வெளியீடு
  68. GO Ms No. 51 Dated 21.03.18 Remuneration | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  69. M.Phil, Ph.D., பயில அனுமதி கோரிய கருத்துருக்களுக்கு விரைவு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்குதல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்பான அரசு முதன்மைச் செயலாளர் அவர்களின் கடிதம்
  70. TN G.O COMPENSATION FOR STUDENTS ACCIDENT VICITIMS
  71. G.O MS NO -227 06-11-2017-Higher Secondary First Year Public Examination Practical Examination Conducting in the same Year
  72. G.O MS NO -243 17-11-2017-Higher Secondary First Year Public Examination Marks Awarded to Private Candidates
  73. SSLC EXAMINATION MINIMUM TO PASS G.O Ms. No. 190 29-11-2011 - SSLC Related Government Orders
  74. SCIENCE PRACTICAL EXAMINATION G.O Ms. No. 144 20-9-2011 - SSLC Related Government Orders
  75. SSLC PUBLIC EXAMINATION AGE LIMIT G.O.MS.NO : 1171 27/11/1998
  76. அரசு பணிகளில் பணிபுரியும் குழந்தைகள் மாற்றுதிறனாளியாக இருப்பின் அவர்களின் பெற்றோர் வருமான வரி விலக்கு பெறலாம்
  77. வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பெண் ஊழியருக்கும் பேறுகால விடுப்பு மத்திய பணியாளர் துறை அமைச்சகம் உத்தரவு
  78. TN GOVT D.A DETAILS | TN D.A G.O DOWNLOAD
  79. RTI - பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை
  80. G.O.Ms.No.1294 Dated: 27.10.77 - ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை.
  81. G.O.NO.229, 22nd JANUARY 1974 - ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை
  82. உதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு RTI பதில்கள்.
  83. திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு
  84. GO NO 156 , Date : 07.12.2017- இளநிலை மற்றும் தட்டச்சராக பணி அமர்த்தப்பட்டவர்கள் பவானி சாகர் பயிற்சி பெற விலக்கு அளித்தல் ஆணை
  85. ஆசிரியர் பயிற்றுநர்கள் இடமாற்றம்
  86. MARCH 2018-HSC-PRIVATE NOTIFICATION | மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர் கள் டிசம்பர் 11 முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
  87. G.O 651-NEW TRANSFER COUNSELLING NORMS PUBLISHED | பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் நிர்வாக மாறுதல் மற்றும் பொது மாறுதலின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ஆணை
  88. Letter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும்.பிறகு நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
  89. G.O.Ms.No.307 | REVISION OF RATES OF TRAVELLING ALLOWANCE | G.O.Ms.No.307 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of Travelling Allowance - Orders - Download
  90. G.O.MS.NO.306 | REVISION OF RATES OF PAY, ALLOWANCES, PENSION AND RELATED BENEFITS | G.O.Ms.No.306 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Rates of Allowances - Orders - Download
  91. REVISION OF RATES OF HRA AND CCA | G.O.Ms.No.305 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of House Rent Allowance and City Compensatory Allowance - Orders - Download.
  92. G.O.Ms.No.303, Dated 11th October 2017. | PAY COMMISSION G.O DOWNLOAD | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  93. G.O NO. 300 DT: OCTOBER 10, 2017 3% D.A HIKE G.O DOWNLOAD | D.A. HIKE FROM 136% TO 139% | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  94. G.O (3D)29 DSE Date:20.09.2017- Direct Recruitment- Tamil Nadu School Educational Service- Post of District Educational Officer- TNPSC 2012-Approval of Selected Candidates to the post District Educational officer
  95. DSE | G.O NO:196 DT 29.08.2017 | UPGRADATION OF 150 MIDDLE TO HIGH SCHOOL ERROR RECTIFICATION G.O | தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.
  96. DSE | NAME OF THE STUDENT SHOULD BE WRITTEN TAMIL ALSO IN TC | பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் தமிழிலும் பெயர் குறிப்பிட்டு வழங்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை .
  97. பள்ளிக்கல்வித்துறைக்கு இரண்டு செயலாளர்கள் | பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன்.
  98. G.O (1D) No.500 DT: August 22, 2017 - வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை
  99. Fwd: G.O NO:174 DT 18.07.2017 | UPGRADATION OF 150 MIDDLE TO HIGH SCHOOL | தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  100. G.O NO:173 DT 18.07.2017 | UPGRADATION OF 100 HIGH SCHOOL TO HIGHER SEC SCHOOL | தமிழகத்தில் 100 உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  101. மாநில கலைத்திட்டத்தை மேம்படுத்த உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு.
  102. ஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர் எழுதும் முறை பற்றிய சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.
  103. HR SEC EXAM PATTERN G.O | 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம். 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு.இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது | DOWNLOAD
  104. PLUS ONE PUBLIC EXAM G.O DOWNLOAD | +1,+2 தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு | +1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு |அனைத்து வகுப்புகளுக்கும் படிப்படியாக பாடத்திட்டம் மாற்றம் அரசாணை வெளியீடு
  105. G.O NO 91 DT 11.05.2017 | பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது. முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது.அரசாணை DOWNLOAD
  106. Pay Continuation Order | HIGH SCHOOL HM | POST 20 | G.O NO 65,66,97,300 | 3 MONTH FROM 22.05.2017 | R.C.NO 028622/L3/2016 DT 09.05.2017
  107. Pay Continuation Order | PGT | POST 475+150+50 | G.O NO 142,177 | 3 MONTH FROM 09.05.2017 | R.C.NO 004504/L3/2015 DT 09.05.2017
  108. Pay Continuation Order | BT,PET | POST 1400 | G.O NO 64,65,81,145,136,153,251,197,44 | 3 MONTH FROM 01.06.2017 | R.C.NO 028624/L3/2016 DT 09.05.2017
  109. Pay Continuation Order | BT,PET | POST 1400 | G.O NO 64,65,81,145,136,153,251,197,44 | 3 MONTH FROM 01.06.2017 | R.C.NO 028624/L3/2016 DT 09.05.2017
  110. Pay Continuation Order | HIGH SCHOOL HM | G.O NO 94,265,242,310,301 | 3 MONTH FROM 22.05.2017 | R.C.NO 028625/L3/2016 DT 09.05.2017
  111. G.O.(Ms) No.105 Dt: April 26, 2017 | ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st January 2017 – Orders – Issued.
  112. G.O.(Ms) No.106 Dt: April 26, 2017 | ALLOWANCES - Dearness Allowance in the pre-2006 scales of pay - Enhanced Rate of Dearness Allowance from 1st July, 2016 and 1st January 2017- Orders - Issued.
  113. G.O.No.102, DATED.25.04.2017 (Hevilambi, Chithirai 12, Thiruvalluvar Aandu 2048) PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.04.2017 to 30.06.2017 – Orders – Issued.
  114. DGE G.O NO 270 DT 24.04.2017 - தேர்வுக் காலப் பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் - அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டது.
  115. PG REGULARAISATION ORDER | 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட முதுகலையாசிரியர்கள் பணி நியமனம், முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது
  116. G.O NO 51 VALUE EDUCATION | வரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு
  117. G.O._186 dt 18.11.2014Sarva Shiksha Abhiyan - Filling up of 16549 Part-time instructors to Government schools for Standard VI to VIII- Procedure of selection – Amendment Orders issued
  118. G.O.(MS) No.177 Dated:11.11.2011 | School Education(C2) Department | School Education - Sarva Shiksha Abhiyan - Filling up of 16549 Part-time instructors to Government schools for Standard VI to VIII- Procedure of selection – Orders
  119. G.O.Ms.No.6 Dated11.01.2017 BONUS – Adhoc Bonus – Special Adhoc Bonus for the year 2015–2016 – Sanction Order Download | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  120. மகாளாய அமாவாசை தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை அரசாணை வெளியீடு
  121. G.O.No.309, Dated 16.12.2016 | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  122. G.O.(Ms.)No.3Dt: February 02, 2016|மாற்றுத் திறனாளிகள் நலன் - இடைநிலை ஆசிரியர் பயிற்சி - கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் பயிற்சி 2013-14 மற்றும் 2014-15ஆம் ஆண்டிற்கான விளம்பரக் கட்டணச் செலவினம் ரூ.3,54,689/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
  123. எட்டு மாவட்டங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடத்ததடை-தொடக்க கல்வி இயக்குனர் | Download

Popular Posts