- G.O Ms. No. 270 DT : 03.12.2019 | தமிழக அரசின் கல்வி தகுதி குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொறியியலில் எந்த பிரிவில் பட்டம் பெற்றுள்ளவர்களும் B.Ed முடித்து கணித பட்டதாரி ஆசிரியர் ஆகலாம் | DOWNLOAD
- G.O Ms. No. 246 DT : 29.11.2019 | Directors Transfer Orders -Issued | DOWNLOAD
- G.O Ms. No. 516 | தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு
- 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு காலம் 3 மணி நேரமாக நீட்டிப்பு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.
- G.O NO : 762 - 2020-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் வெளியீடு: 23 தினங்களை பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
- பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பில் ஆறு பாடங்கள் 5 பாடங்கள் ஆக குறைப்பு - 500 மதிப்பெண்கள் திட்டம் அறிமுகம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு.
- மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தை தனியார் பள்ளிகள் இயக்கமாக மாற்றி தமிழக அரசு அறிவிப்பு
- PTA TEACHERS APPOINTMENT 2019 | அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ரூபாய் 10,000 தொகுப்பூதியத்தில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
- தர்மபுரி முதன்மை கல்வி அலுவலராக உள்ள திரு. ராமசாமி அவர்களுக்கு அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனராக பதவி உயர்வு .
- ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் - ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிட அறிவுரை
- மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் மாவட்டவரியாக பள்ளிகளின் பட்டியல்
- வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் - 50% பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல்
- அரசு ஊழியர்கள் 7 வது ஊதியக்குழு பரிந்துரைப்படி குழந்தைகளின் பள்ளிக் கல்விக்காக செலவிடும் தொகையை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளளாம்.
- EMIS Updation of School Profile
- DNC இனத்தவரை DNT என மாற்றம்
- 2120 GUEST LECTURER POST ORDER 2019 - 2120 பேராசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியீடு
- CEO PROMOTION AND TRANSFER DT 08.08.2019 | த.ராஜேந்திரன், சென்னை முதன்மைக் கல்வி அலுவலராக நியமனம்
- DSE Dr RADHAKRISHNAN AWARD PROCEEDINGS DT 17.07.2019 | பள்ளிக்கல்வித்துறையில் 2018-19 ஆம் கல்வியாண்டில் சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்குவதற்கான கருத்துருக்கள் கோரப்பட்டுள்ளது | Download
- DEO PROMOTION AND CEO TRANSFER
- G.O.NO.131 DT. 29.7.2019 WAIVER OF TUITION FEES FOR ENGLISH MEDIUM - அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விக்கான கட்டணம் ரத்து : அரசாணை | DOWNLOAD
- DSE 405 BT, 500 PG, 7 HM POST CONTINUATION ORDER | G.O Ms. No. 264 Dt: 23.07.2019 | 01.01.2019 முதல் 31.12.2021 வரை தொடர் நீட்டிப்பு
- DSE COUNSELLING G.O. KALLAR SCHOOLS | 2019-2020-ஆம் கல்வியாண்டில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணைகள் | மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்
- DSE PTA AFFILIATION FEES | 2019-2020 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணம் மற்றும் செய்தி சந்தாவிற்குரிய தொகை - 30.08.2019க்குள் செலுத்த கோரல்
- DSE- CONFIDENTIAL WORK | பொதுத்தேர்வுகள் - மந்தனப்பணி மேற்கொள்ளுதல் | தவறாமல் மந்தனப் பணிக்கு வருகை புரிய ஏதுவாக பணிவிடுவிப்பு செய்தல் - அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குதல்
- பாரதிதாசன் பல்கலைக்கழக த்தில் வழங்கப்பட்ட concurrent course (1996) பற்றிய தெளிவுரை.
- 3 % D.A ANNOUNCED | தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியினை 3 சதவிதம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- RMSA BC HEAD G.O RELEASED | 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு 2202-02-109-BC என்ற கணக்கு தலைப்பின் கீழ் திட்ட நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
- RMSA KH HEAD G.O RELEASED | 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு 2202-02-109-KH என்ற கணக்கு தலைப்பின் கீழ் திட்ட நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
- LIST OF INCENTIVE DETAILS | ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம்
- Equivalence of Degree – Various educational qualifications possessed by the candidates as equivalent / not equivalent to the courses offered by the various Universities – Recommendation of Equivalence Committee –Orders
- PAY ORDER | பள்ளிக்கல்வி - 2018 2019 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலைப் பள்ளிகளுக்கு, 100 தலைமையாசிரியர் மற்றும் 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதியம் பெறத் தக்க வகையில் விரைவு ஊதிய ஆணை வழங்கப்பட்டுள்ளது.
- லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம்.
- 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வயது வரம்பு குறித்த அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்!!
- G.O Ms. No. 148 Dt: 20.07.2018 | பள்ளிக்கல்வி - உதவி பெறும் பள்ளிகள் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப் பிரிவு துவங்க அனுமதி அளித்தல் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
- வட்டாரக்கல்வி அலுவலர்களே ஆசிரியர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் தொகையை வருமான வரி கணக்கில் செலுத்த வேண்டும் - DEE
- அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டாய கணினி பாடம்.
- HBA LOAN வாங்கியவர்கள் மொத்தமாக முதன்மை தொகையை திருப்பி செலுத்தலாம் - Letter (Ms) No. 125 Dt: August 27, 2018
- மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு !
- 01.01.2018-ல் உள்ளவாறு அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக நியமனம் பெறத் தகுதி பெற்றவர்கள் விவரம் தயாரிக்கப்பட உள்ளது.
- அரசுகல்லூரி பேராசிரியர் தேர்வு ஆணை. | தமிழக அரசு கல்லூரிகளில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு 110 விதியின்கீழ் முதல்வர் ஆணையின்படி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான அரசாணை 120 வெளியிடப்படுறது.
- ஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை தாமதமின்றி அனுமதிக்க வேண்டும் - கருவூல அதிகாரி உத்தரவு
- பள்ளிக்கல்வித்துறை - புதிய மாவட்டக் கல்வி அலுவலக பணியாளர்கள் ஊதியம் பெறத்தக்க வகையில் விரைவு ஊதிய ஆணை(Express Pay Order) வெளியீடு
- உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த வட்டார கல்வி அலுவலர்கள் விவரம் கோருதல்.
- DSE - பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் ஏதும் இல்லை எனில் அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என பணியாளர் தொகுதி இணை இயக்குநர் அறிவுறுத்தல்!
- எட்டு மாவட்டங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடத்ததடை-தொடக்க கல்வி இயக்குனர்
- கணினி கல்விக்கான நிதியை தமிழக அரசு என்ன செய்கிறது -முதல்வர் தனிப்பிரிவு பதில்
- பொது மாறுதல் /பதவி உயர்வு கலந்தாய்வு கால அட்டவணை பட்டியல்
- அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை–6 மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜூன்/ஜூலை 2018 – தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல்
- PROMOTION PANEL TAMIL-ENGLISH-PANEL_SM_CM
- PROMOTION PANEL COMMERCE (SM,_CM) - ECONOMICS (SM,CM) - PHYSICAL DIRECTOR.
- PROMOTION PANEL - CHEMISTRY - BOTANY - ZOOLOGY
- PROMOTION PANEL - MATHS PHYSICS
- 2018-2019 ஆம் கல்வி ஆண்டு பட்டதாரிஆசிரியர்/பள்ளித்துணைஆய்வர் / வட்டாரவளமையமேற்பார்வையாளர் - பதவி உயர்வு –இணையதளம் – கலந்தாய்வு - அறிவுரை
- ஆசிரியர்கள் பொதுமாறுதல் - கால அட்டவணை திருத்தம்
- மேல்நிலை (முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு) / இடைநிலைத் தேர்வெழுதும் மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் குறித்த தெளிவுரை
- மேல்நிலை முதலாமாண்டு சிறப்புத் துணை தேர்வு ஜூன்/ஜூலை 2018
- போட்டித்தேர்வு ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் -நிதி ஒதுக்கீடு பற்றுச்சீட்டு கோருதல்
- அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு
- பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...
- TN GOVT 2% D.A HIKE G.O NO 123, DATE:11.04.2018 DOWNLOAD | தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு.
- மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு – மார்ச் 2018 – மதிப்பீட்டுப்பணியில் கணினி அறிவியல் பாடத்திற்கான விடைத்தாட்கள் எண்ணிக்கை ஒரு வேளைக்கு 12 விடைத்தாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
- அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்வு: தமிழக அரசு உத்தரவு.
- RTI - தமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG with B.Ed - உடன்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இனம்(Caste) வாரியாக பதிவுசெய்தோரின் மொத்த எண்ணிக்கை வெளியீடு.
- G.O Ms. No. 33 Dt: April 06, 2018 PublicServices - Fixing the estimate of vacancies - Revised procedure - Orders -Issued.
- மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) மற்றும் மாநில திட்டமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டயட்) ஆகியவற்றை ஒன்றாக இணைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- G.O AIDED SCHOOLS NON TEACHING STAFF APPOINTMENT | உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற ஆணைக்கினங்க பள்ளிக்கல்லித்துறை ஆணை வெளியீடு!
- G.O MS 46 : பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு முரண்பாடுகள் களைதல் - ஆணைகள் வெளியிட்டு செயல்படுத்த உத்தரவு - அரசாணை வெளியீடு
- GO Ms No. 51 Dated 21.03.18 Remuneration | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- M.Phil, Ph.D., பயில அனுமதி கோரிய கருத்துருக்களுக்கு விரைவு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வழங்குதல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்பான அரசு முதன்மைச் செயலாளர் அவர்களின் கடிதம்
- TN G.O COMPENSATION FOR STUDENTS ACCIDENT VICITIMS
- G.O MS NO -227 06-11-2017-Higher Secondary First Year Public Examination Practical Examination Conducting in the same Year
- G.O MS NO -243 17-11-2017-Higher Secondary First Year Public Examination Marks Awarded to Private Candidates
- SSLC EXAMINATION MINIMUM TO PASS G.O Ms. No. 190 29-11-2011 - SSLC Related Government Orders
- SCIENCE PRACTICAL EXAMINATION G.O Ms. No. 144 20-9-2011 - SSLC Related Government Orders
- SSLC PUBLIC EXAMINATION AGE LIMIT G.O.MS.NO : 1171 27/11/1998
- அரசு பணிகளில் பணிபுரியும் குழந்தைகள் மாற்றுதிறனாளியாக இருப்பின் அவர்களின் பெற்றோர் வருமான வரி விலக்கு பெறலாம்
- வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பெண் ஊழியருக்கும் பேறுகால விடுப்பு மத்திய பணியாளர் துறை அமைச்சகம் உத்தரவு
- TN GOVT D.A DETAILS | TN D.A G.O DOWNLOAD
- RTI - பிப்ரவரி மாத சம்பளப்பட்டியல் உடன் வருமான வரி கணக்கீட்டுப்படிவம் மற்றும் பிடித்தங்களுக்கான சான்று வைக்கத் தேவையில்லை
- G.O.Ms.No.1294 Dated: 27.10.77 - ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை.
- G.O.NO.229, 22nd JANUARY 1974 - ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை
- உதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு RTI பதில்கள்.
- திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு
- GO NO 156 , Date : 07.12.2017- இளநிலை மற்றும் தட்டச்சராக பணி அமர்த்தப்பட்டவர்கள் பவானி சாகர் பயிற்சி பெற விலக்கு அளித்தல் ஆணை
- ஆசிரியர் பயிற்றுநர்கள் இடமாற்றம்
- MARCH 2018-HSC-PRIVATE NOTIFICATION | மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர் கள் டிசம்பர் 11 முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
- G.O 651-NEW TRANSFER COUNSELLING NORMS PUBLISHED | பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் நிர்வாக மாறுதல் மற்றும் பொது மாறுதலின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் ஆணை
- Letter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும்.பிறகு நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
- G.O.Ms.No.307 | REVISION OF RATES OF TRAVELLING ALLOWANCE | G.O.Ms.No.307 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of Travelling Allowance - Orders - Download
- G.O.MS.NO.306 | REVISION OF RATES OF PAY, ALLOWANCES, PENSION AND RELATED BENEFITS | G.O.Ms.No.306 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Rates of Allowances - Orders - Download
- REVISION OF RATES OF HRA AND CCA | G.O.Ms.No.305 Dt: October 13, 2017 | OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances – Revision of Rates of House Rent Allowance and City Compensatory Allowance - Orders - Download.
- G.O.Ms.No.303, Dated 11th October 2017. | PAY COMMISSION G.O DOWNLOAD | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
- G.O NO. 300 DT: OCTOBER 10, 2017 3% D.A HIKE G.O DOWNLOAD | D.A. HIKE FROM 136% TO 139% | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- G.O (3D)29 DSE Date:20.09.2017- Direct Recruitment- Tamil Nadu School Educational Service- Post of District Educational Officer- TNPSC 2012-Approval of Selected Candidates to the post District Educational officer
- DSE | G.O NO:196 DT 29.08.2017 | UPGRADATION OF 150 MIDDLE TO HIGH SCHOOL ERROR RECTIFICATION G.O | தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.
- DSE | NAME OF THE STUDENT SHOULD BE WRITTEN TAMIL ALSO IN TC | பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் தமிழிலும் பெயர் குறிப்பிட்டு வழங்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை .
- பள்ளிக்கல்வித்துறைக்கு இரண்டு செயலாளர்கள் | பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் | பள்ளிக்கல்வித்துறை செயலாளராக தொடரும் டி.உதயசந்திரன்.
- G.O (1D) No.500 DT: August 22, 2017 - வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை
- Fwd: G.O NO:174 DT 18.07.2017 | UPGRADATION OF 150 MIDDLE TO HIGH SCHOOL | தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- G.O NO:173 DT 18.07.2017 | UPGRADATION OF 100 HIGH SCHOOL TO HIGHER SEC SCHOOL | தமிழகத்தில் 100 உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- மாநில கலைத்திட்டத்தை மேம்படுத்த உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு.
- ஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர் எழுதும் முறை பற்றிய சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.
- HR SEC EXAM PATTERN G.O | 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம். 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு.இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது | DOWNLOAD
- PLUS ONE PUBLIC EXAM G.O DOWNLOAD | +1,+2 தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு | +1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு |அனைத்து வகுப்புகளுக்கும் படிப்படியாக பாடத்திட்டம் மாற்றம் அரசாணை வெளியீடு
- G.O NO 91 DT 11.05.2017 | பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது. முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது.அரசாணை DOWNLOAD
- Pay Continuation Order | HIGH SCHOOL HM | POST 20 | G.O NO 65,66,97,300 | 3 MONTH FROM 22.05.2017 | R.C.NO 028622/L3/2016 DT 09.05.2017
- Pay Continuation Order | PGT | POST 475+150+50 | G.O NO 142,177 | 3 MONTH FROM 09.05.2017 | R.C.NO 004504/L3/2015 DT 09.05.2017
- Pay Continuation Order | BT,PET | POST 1400 | G.O NO 64,65,81,145,136,153,251,197,44 | 3 MONTH FROM 01.06.2017 | R.C.NO 028624/L3/2016 DT 09.05.2017
- Pay Continuation Order | BT,PET | POST 1400 | G.O NO 64,65,81,145,136,153,251,197,44 | 3 MONTH FROM 01.06.2017 | R.C.NO 028624/L3/2016 DT 09.05.2017
- Pay Continuation Order | HIGH SCHOOL HM | G.O NO 94,265,242,310,301 | 3 MONTH FROM 22.05.2017 | R.C.NO 028625/L3/2016 DT 09.05.2017
- G.O.(Ms) No.105 Dt: April 26, 2017 | ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st January 2017 – Orders – Issued.
- G.O.(Ms) No.106 Dt: April 26, 2017 | ALLOWANCES - Dearness Allowance in the pre-2006 scales of pay - Enhanced Rate of Dearness Allowance from 1st July, 2016 and 1st January 2017- Orders - Issued.
- G.O.No.102, DATED.25.04.2017 (Hevilambi, Chithirai 12, Thiruvalluvar Aandu 2048) PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.04.2017 to 30.06.2017 – Orders – Issued.
- DGE G.O NO 270 DT 24.04.2017 - தேர்வுக் காலப் பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் - அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டது.
- PG REGULARAISATION ORDER | 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட முதுகலையாசிரியர்கள் பணி நியமனம், முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது
- G.O NO 51 VALUE EDUCATION | வரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு
- G.O._186 dt 18.11.2014Sarva Shiksha Abhiyan - Filling up of 16549 Part-time instructors to Government schools for Standard VI to VIII- Procedure of selection – Amendment Orders issued
- G.O.(MS) No.177 Dated:11.11.2011 | School Education(C2) Department | School Education - Sarva Shiksha Abhiyan - Filling up of 16549 Part-time instructors to Government schools for Standard VI to VIII- Procedure of selection – Orders
- G.O.Ms.No.6 Dated11.01.2017 BONUS – Adhoc Bonus – Special Adhoc Bonus for the year 2015–2016 – Sanction Order Download | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
- மகாளாய அமாவாசை தினம் வரையறுக்கப்பட்ட விடுமுறை அரசாணை வெளியீடு
- G.O.No.309, Dated 16.12.2016 | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- G.O.(Ms.)No.3Dt: February 02, 2016|மாற்றுத் திறனாளிகள் நலன் - இடைநிலை ஆசிரியர் பயிற்சி - கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் பயிற்சி 2013-14 மற்றும் 2014-15ஆம் ஆண்டிற்கான விளம்பரக் கட்டணச் செலவினம் ரூ.3,54,689/- நிதி ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
- எட்டு மாவட்டங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடத்ததடை-தொடக்க கல்வி இயக்குனர் | Download
Sunday, December 1, 2019
WHAT' NEW | CLICK HERE
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- G.O No. 1-100 (7)
- G.O No. 1001-1100 (2)
- G.O No. 101-200 (1)
- G.O No. 1101-1200 (1)
- G.O No. 1201-1300 (1)
- G.O No. 1301-1400 (1)
- G.O No. 1401-1500 (1)
- G.O No. 1501-1600 (1)
- G.O No. 1601-1700 (1)
- G.O No. 1701-1800 (1)
- G.O No. 1801-1900 (1)
- G.O No. 1901-2000 (1)
- G.O No. 2001-2100 (1)
- G.O No. 201-300 (4)
- G.O No. 2101-2200 (2)
- G.O No. 2201-2300 (1)
- G.O No. 2301-2400 (1)
- G.O No. 2401-2500 (1)
- G.O No. 2501-2600 (1)
- G.O No. 2601-2700 (1)
- G.O No. 2701-2800 (1)
- G.O No. 2801-2900 (1)
- G.O No. 2901-3000 (1)
- G.O No. 301-400 (1)
- G.O No. 401-500 (2)
- G.O No. 501-600 (1)
- G.O No. 601-700 (1)
- G.O No. 701-800 (1)
- G.O No. 801-900 (1)
- G.O No. 901-1000 (1)
- NO 3001-100000 (4)
Popular Posts
-
தமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. | DOWNLOAD ...
-
G.O.Ms.No.303 DT : 11.10.2017 | PAY MATRIX | DOWNLOAD
-
G.O.(Ms) No.105 Dt: April 26, 2017 | ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st January 2017 – Orders...
-
1.1.2016 முதல் அகவிலைப்படி 125 சதவீதம்|G.O.No.117 Dt: April 20, 2016 1.1.2016 முதல் அகவிலைப்படி 125 சதவீதம்|G.O.No.117 Dt: April 20, 2016...
-
G.O. Ms. No.429 FINANCE (Pension) DEPARTMENT Dt: September 15, 2000|Tamil Nadu Government Employees Special Provident Fund-cum-Gratuity Sche...
-
G.O Ms. No. 148 Dt: 20.07.2018 | பள்ளிக்கல்வி - உதவி பெறும் பள்ளிகள் - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப் பிரிவு துவங்க அனுமதி ...
-
TN D.A 01-01-2006 - 0 TO 0 - HIKE 0 PERCENTAGE - G.O NO 470 - 22.09.2009 | DOWNLOAD TN D.A 01-07-2006 - 0 TO 2 - HIKE 2 PERCENTAGE - G....
No comments:
Post a Comment