KALVISOLAI TN G.O | G.O No 204 - DATE 28.05.2021 - EMPLOYMENT RENEWAL.வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 2017,2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பதிவினை புதுப்பிக்க தவறிய மனுதாரர்கள் பயன் பெறுவதற்கு சிறப்பு சலுகை தமிழக அரசால் இன்று அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாக பதிவினை புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ள முடியும்.
DOWNLOAD

No comments:
Post a Comment