Hot Posts

6/random/ticker-posts

Ad Code

உயர் நிலை/மேல் நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் சார்ந்த பதிவு

உயர் நிலை/மேல் நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் சார்ந்த பதிவு
உயர் நிலை/மேல் நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் சார்ந்த பதிவு
  • Tamil Nadu Education Rules (MER) Rule No 17 இன் படி:
    1. பள்ளியின் மொத்த எண்ணிக்கை 750 (6-12) எனில் உதவி தலைமை ஆசிரியர் அனுமதி.
    2. PG, BT, SGT என மூன்று உதவி தலைமை ஆசிரியர் அனுமதி (தனித் தனியே 6-8, 9&10, 11&12 strength பார்க்க வேண்டாம்).
    3. அரசாணை 304 fin dept நாள் 13/10/2017 இன் படி special pay 150 allowed (1/10/17 முதல்) (audit வருபவர்கள் புதிய pay commission இல் கிடையாது என்று சொல்வதாக தகவல்).
      • முன்பு 75/month.
      • தற்போது 150/month.
    4. MER 17 இல் AHM பணிகள் சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது. வேலூர் CEO விரிவாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளார் (பார்க்க இணைப்பு).
    5. MER 17 இல் AHM period 20/week என உள்ளது. வேலூர் CEO proceedings இல் 10 hours/week என உள்ளது.
    6. AHM நியமனம் சார்ந்த முந்தைய அரசாணை தொகுப்பை இணைத்துள்ளேன்.
    7. கணினி பயிற்றுநர் நிலை 1 (PG cadre) - அரசாணை 14 இல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே அவர்களும் நிலை 1 ஆக மாற்றம் செய்யப்பட்ட நாள் முதல் AHM ஆக தகுதி உண்டு.
    8. MER 17 படி AHM seniority:
      • Aided school எனில் - date of joining.
      • Govt school எனில் - service seniority (station seniority இல்லை) (ஒரு RTI இல் பணி மூப்பு என்பதற்கு பதிலாக பணியிட மூப்பு என தவறாக தரப்பட்டுள்ளது).
    9. ஒரே நாளில் பணி வரன்முறை, ஒரே TRB exam மூலம் நியமனம் எனில் அவர்களின் TRB rank தான் seniority க்கு பார்க்கப் படுகிறது (பாடம் வேறு வேறாக இருந்தாலும்).
      • (பதவி உயர்வு TRB year and rank மூலம் தான் வழங்கப்படுகிறது).
      • இருவரும் ஒரே rank எனில் மதிப்பெண் பார்க்கப்படுகிறது (முன்பு date of birth அடிப்படையில் பார்த்தோம்) இப்போது date of birth அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை.
      • (ஆதாரம்: 1/1/24 & 1/1/25 நிலவரப்படி மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு panel).
  • விதிகளும் அரசாணைகளும்:
    • மாணவர் நலன் சார்ந்து, பள்ளி நலன் சார்ந்து தலைமை ஆசிரியருக்கு உதவியாக, பள்ளியை நல்ல முறையில் நடத்திட வேண்டும் என்ற நோக்கில் தான் வகுக்கப்பட்டுள்ளன.

Click Here to Download


Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.







Post a Comment

0 Comments

Ad Code