Posts

TN GOVT 2% D.A HIKE G.O NO 123, DATE:11.04.2018 DOWNLOAD | தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு – மார்ச் 2018 – மதிப்பீட்டுப்பணியில் கணினி அறிவியல் பாடத்திற்கான விடைத்தாட்கள் எண்ணிக்கை ஒரு வேளைக்கு 12 விடைத்தாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்வு: தமிழக அரசு உத்தரவு.

RTI - தமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG with B.Ed - உடன்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இனம்(Caste) வாரியாக பதிவுசெய்தோரின் மொத்த எண்ணிக்கை வெளியீடு.

G.O Ms. No. 33 Dt: April 06, 2018 PublicServices - Fixing the estimate of vacancies - Revised procedure - Orders -Issued.

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) மற்றும் மாநில திட்டமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டயட்) ஆகியவற்றை ஒன்றாக இணைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

G.O AIDED SCHOOLS NON TEACHING STAFF APPOINTMENT | உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற ஆணைக்கினங்க பள்ளிக்கல்லித்துறை ஆணை வெளியீடு!

G.O MS 46 : பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு முரண்பாடுகள் களைதல் - ஆணைகள் வெளியிட்டு செயல்படுத்த உத்தரவு - அரசாணை வெளியீடு