TN G.O KALVISOLAI

Thursday, April 12, 2018

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு – மார்ச் 2018 – மதிப்பீட்டுப்பணியில் கணினி அறிவியல் பாடத்திற்கான விடைத்தாட்கள் எண்ணிக்கை ஒரு வேளைக்கு 12 விடைத்தாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு – மார்ச் 2018 – மதிப்பீட்டுப்பணியில் கணினி அறிவியல் பாடத்திற்கான விடைத்தாட்கள் எண்ணிக்கை ஒரு வேளைக்கு 12 விடைத்தாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. | மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு – மார்ச் 2018 – மதிப்பீட்டுப்பணி – விடைத்தாட்கள் கலக்கிப் பிரித்தல் – கணினி அறிவியல் பாடத்திற்கான விடைத்தாட்கள் எண்ணிக்கை குறைத்தல் | மார்ச் 2018, மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு, கணினி அறிவியல் பாடங்களுக்கான விடைத்தாட்கள் மதிப்பீட்டுப் பணியில் ஒரு உதவித்தேர்வாளருக்கு (A.E), ஒரு வேளைக்கு 15 விடைத்தாட்கள் வழங்கும் நடைமுறையினை மாற்றி, மார்ச் 2018 மதிப்பீட்டுப்பணி முதல் ஒரு வேளைக்கு 12 விடைத்தாட்கள் வழங்குமாறு “இயக்குநர்”அவர்கள் ஆணையிட்டதைத் தொடர்ந்து, விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் விடைத்தாட்கள் கலக்கிப் பிரித்து உறையிலிடும் பணியின்போது, கணினி அறிவியல் பாடத்திற்கான சிறப்பு உறைகளில் பன்னிரெண்டு (12) விடைத்தாட்களை இட்டு தயார் செய்யப்பட உள்ளது. | DOWNLOAD

No comments:

Popular Posts