TN G.O KALVISOLAI

Thursday, January 12, 2017

TN G.O.KALVISOLAI.COM - 4 - தமிழக அரசாணை | TN G.Os | G.Os of Finance Department | GOs of Public Interest - 4 | BC, MBC & Minorities Welfare Department

  1. அரசாணை (நிலை) எண். 19Dt: February 11, 2015சிறுபான்மையினர் நலன்- அனைத்து கிறித்தவப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர நிதி உதவி அளிக்கும் திட்டம் 2013-14 ஆம் ஆண்டிற்கான ரூ.1.00 கோடியை விடுவித்து ஆணைகள் வெளியிடப்படுகிறது.
  2. அரசாணை (நிலை) எண்.80Dt: December 22, 2014|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் மாணவ, மாணவியரை 100 விழுக்காடு தேர்ச்சி பெறச் செய்யும் பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பரிசு வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  3. அரசாணை (நிலை) எண்.66Dt: October 01, 2014|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - சீர்மரபினர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் - பதிவு பெற்ற உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு தொழிற்கல்வி பட்டப் படிப்பு, தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பு மற்றும் இதரப் பட்ட மேற்படிப்புகளுக்கு - ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி வழங்க - அனுமதி அளித்து - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  4. அரசாணை (டி) எண்.15Dt: May 13, 2014|சிறுபான்மையினர் நலன் - முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் - 21 மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் திரட்டியுள்ள நிதி ஆதாரத்திற்கேற்ப அரசின் இணைத்தொகை வழங்க - ஆணை - வெளியிடப்படுகிறது.
  5. அரசாணை (நிலை) எண்.101Dt: November 01, 2013|சிறுபான்மையினர் நலன் - அனைத்து கிறித்தவப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர நிதி உதவி அளிக்கும் திட்டம் 2012-13 ஆம் ஆண்டிற்கான ரூ.1.00 கோடியை விடுவித்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  6. அரசாணை (நிலை) எண்.93Dt: October 17, 2013|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் - 2013-2014-ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - 2 அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் 5 அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் நிலை உயர்த்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  7. அரசாணை (நிலை) எண்.86Dt: October 15, 2013|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப்பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தற்போதைய மாதாந்திர உண்டி, உறையுள் கட்டணங்களை உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
  8. அரசாணை (டி) எண்.36Dt: August 05, 2013|சிறுபான்மையினர் நலன் - முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் - 10 மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் திரட்டியுள்ள நிதி ஆதாரத்திற்கேற்ப அரசின் இணைத்தொகை வழங்க - ஆணை - வெளியிடப்படுகிறது.
  9. அரசாணை (நிலை) எண்.57Dt: July 17, 2013|உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் - ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.500/-லிருந்து ரூ.1000/-ஆக உயர்த்தப்படுகிறது - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
  10. G.O.(Ms) No.53Dt: July 09, 2013|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - 2013-14 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு கூட்டத் தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை சலுகைகள் வழங்க பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பினை ரூ.1,00,000/-லிருந்து ரூ.2,00,000/- ஆக உயர்த்தி - ஆணை வெளியிடப்படுகிறது.
  11. அரசாணை (டி) எண்.16Dt: May 06, 2013|சிறுபான்மையினர் நலன் - முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் - திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் திரட்டியுள்ள நிதி ஆதாரத்திற்கேற்ப அரசின் இணைத்தொகை வழங்க - ஆணை - வெளியிடப்படுகிறது.
  12. அரசாணை (நிலை) எண்.01Dt: January 07, 2013|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் - 2012-2013-ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - செக்கானூரணியில் அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  13. G.O Ms. No. 144Dt: December 24, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - மனிதவள மேம்பாட்டு குறியீட்டின்படி பின்தங்கிய 8 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டுக்கான சிறப்பு வழிகாட்டி வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  14. G.O Ms. No. 126Dt: October 29, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம் - 2012-13 ஆம் ஆண்டு முதல் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 1000 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்த மாணவ / மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  15. G.O Ms. No. 111Dt: October 08, 2012|பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் - விடுதிகள் - 2012-2013-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஆங்கிலப் பேச்சாற்றலை மேம்படுத்த சிறப்பு பயிற்சி அளித்திட ஆணைகள் வெளியிடப்படுகிறது.
  16. G.O Ms. No. 110Dt: October 08, 2012|பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கல்வி - விடுதிகள் - 2012-2013-ஆம் ஆண்டு நிதிநிலை அளிக்கையில் இடம் பெற்றுள்ள அறிவிப்பின்படி பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு இரண்டடுக்கு கட்டில்கள் வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
  17. G.O Ms. No. 109Dt: October 08, 2012|சிறுபான்மையினர் நலன் - முஸ்லீம் மகளிர் நலன் - சங்கங்கள் திரட்டும் நிதி ஆதாரத்திற்கேற்ப இணை மானியத் தொகையை இரண்டு மடங்காக உயர்த்தியும் உச்சவரம்பை ரூ.10 இலட்சத்தை ரூ.20 இலட்சமாக உயர்த்தியும் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  18. G.O Ms. No. 108Dt: October 08, 2012|சிறுபான்மையினர் நலம் - கல்வி - பொதுப்பரிசுகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று நிலைகளில் தேர்ச்சி பெறும் சிறுபான்மையின மாணவ/மாணவிகளுக்கு மாவட்ட அளவில் வழங்கப்படும் பரிசுத் தொகையினை உயர்த்தி வழங்குதல் ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  19. Letter.Ms.No. 104Dt: August 17, 2012|ஜெருசலேம் புனிதப் பயணம் - கிறித்தவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வருவதற்கு 2011-12 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கம் செய்யப்பட்டது 2012-13 ஆம் ஆண்டு நிதி ஒப்பளிப்பு கோரியது குறித்த அறிவுரை – தொடர்பாக.
  20. Letter.Ms.No. 103Dt: August 17, 2012|சிறுபான்மையினர் நலம் - உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் - வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் - 2012-2013-ஆம் ஆண்டிற்கு வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது - பயனாளிகளுக்கு நலத்திட்ட வழங்கும் தொகை விடுவிக்க கோரி அரசுக்கு முன்மொழிவு அனுப்பியது -தொடர்பாக.
  21. G.O (2D) No. 27Dt: August 14, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - 2012-2013-ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - பெரம்பலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கடலூர் ஆகிய 8 மிகவும் பின்தங்கிய மாவட்டங்களுக்கு கூடுதலாக விலையில்லா தையல் இயந்திரங்கள் - வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  22. அரசாணை (நிலை) எண்.98Dt: August 06, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - பொதுப்பரிசுகள் - அறிஞர் அண்ணா விருது மற்றும் தந்தைப் பெரியார் விருதுத் தொகையினை உயர்த்தி வழங்க அனுமதித்து ஆணை வெளியிடப்படுகிறது.
  23. G.O Ms. No. 98Dt: August 06, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - பொதுப்பரிசுகள் -அறிஞர் அண்ணா விருது மற்றும் தந்தைப் பெரியார் விருதுத் தொகையினை உயர்த்தி வழங்க அனுமதித்து ஆணை வெளியிடப்படுகிறது.
  24. அரசாணை (நிலை) எண்.91Dt: July 31, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் சிறு வணிகக் கடன் (Micro Credit Scheme) தொகையினை ரூ. 30,000/- லிருந்து ரூ. 50,000/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  25. G.O Ms. No. 77Dt: June 15, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - விடுதிகள் -பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுவதற்கு கொள்கையளவிலான ஒப்புதலும், 2012-2013-ஆம் ஆண்டில் 84 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுவதற்கும், அவ்விடுதிகளில் சூரிய எரிசக்தி கருவிகள் நிறுவுவதற்கும் நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
  26. அரசாணை (நிலை) எண்.76Dt: June 14, 2012|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் - 2011-2012-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை - 3 அரசு கள்ளர் துவக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 3 அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 3 அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் நிலை உயர்த்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  27. G.O Ms. No. 76Dt: June 14, 2012|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் – 2011-2012-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை – 3 அரசு கள்ளர் துவக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 3 அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 3 அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் நிலை உயர்த்துதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  28. G.O Ms. No. 28Dt: March 16, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - விடுதிகள் - 2011-2012-ஆம் ஆண்டு - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கு 25 கல்லூரி விடுதிகளும், சிறுபான்மையினர் பிரிவில் இஸ்லாமிய மாணவியருக்கென 3 பள்ளி விடுதிகளும் ஆக மொத்தம் 28 புதிய விடுதிகள் துவங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  29. அரசாணை (நிலை) எண்.13Dt: February 02, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் சிறு வணிகக் கடன் (Micro Credit Scheme) தொகையினை ரூ. 25,000/- லிருந்து ரூ. 30,000/- ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  30. G.O Ms. No. 11Dt: January 25, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - விடுதிகள் 2011-12-ஆம் ஆண்டில் புதிய திட்டத்தின் கீழ் 50 பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளுக்கு புதிய அரவை இயந்திரங்கள் ரூ.6.25 இலட்சம் செலவில் வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - விடுதிகள் - 2011-12-ஆம் ஆண்டில் புதிய திட்டத்தின் கீழ் 50 பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளுக்கு புதிய அரவை இயந்திரங்கள் ரூ.6.25 இலட்சம் செலவில் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  31. G.O Ms. No. 8Dt: January 20, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கல்வி - விடுதிகள் - 2005-06-ஆம் ஆண்டிற்கு முன் துவக்கப்பட்ட 500 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளுக்கு பழுதடைந்துள்ள சமையல் பாத்திரங்களுக்குப் பதிலாக ரூ.50.00 இலட்சம் செலவில் புதிய பாத்திரங்கள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
  32. அரசாணை (நிலை) எண்.6Dt: January 18, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர் நலம் - கல்வி - பொதுப் பரிசுகள் - பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெறும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க அனுமதித்து ஆணை வெளியிடப்படுகிறது.
  33. G.O Ms. No. 7Dt: January 18, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - விடுதிகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கான பல்வகைச் செலவினத் தொகையை மாதம் ஒன்றுக்கு பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ.25/-லிருந்து ரூ.50/-ஆகவும், கல்லூரி மாணவ, மாணவியருக்கு ரூ.35/-லிருந்து ரூ.75/-ஆகவும் உயர்த்தி வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  34. G.O Ms. No. 6Dt: January 18, 2012|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர் நலம் - கல்வி - பொதுப் பரிசுகள் - பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெறும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க அனுமதித்து ஆணை வெளியிடப்படுகிறது.
  35. அரசாணை (நிலை) எண். 120Dt: December 25, 2011|சிறுபான்மையினர் நலன் - அனைத்து கிறித்துவப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர நிதி உதவி அளிக்கும் திட்டம் - செயல்படுத்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
  36. அரசாணை (நிலை) எண். 120Dt: December 25, 2011|சிறுபான்மையினர் நலன் - அனைத்து கிறித்துவப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர நிதி உதவி அளிக்கும் திட்டம் - செயல்படுத்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
  37. G.O Ms. No. 120Dt: December 25, 2011|சிறுபான்மையினர் நலன் - அனைத்து கிறித்துவப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறித்தவர்கள் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர நிதி உதவி அளிக்கும் திட்டம் -செயல்படுத்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
  38. அரசாணை (நிலை) எண்.104Dt: December 05, 2011|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் - 2011-2012-ஆம் கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 95 விழுக்காட்டிற்கு மேல் தேர்ச்சி பெறச் செய்யும் தலைமையாசிரியர்களுக்கு பரிசு வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  39. அரசாணை (நிலை) எண்.99Dt: November 22, 2011|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் - 2011-2012 ஆம் கல்வி ஆண்டு முதல் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் உயர் மதிப்பெண் பெறும் மாணவ / மாணவியருக்கு பரிசுத் தொகை உயர்த்தி வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகிறது.
  40. G.O.Ms..No.76, Dt: September 09, 2010|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைகள், தையல் இயந்திரங்கள் மற்றும் சலவைப் பெட்டிகள் பெறுவதற்கான பயனாளிகளின் ஆண்டு வருமான வரம்பினை உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
  41. G.O.Ms..No.32, Dt: April 26, 2010|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - சீர்மரபினர் நலன் - சீர்மரபினர் நலவாரியம் திருத்தியமைத்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  42. G.O.Ms..No.15Dt: March 05, 2010|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியம் - நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு தொழில் தொடங்க மானியம் வழங்கல் - ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
  43. G.O.Rt..No 115 ,Dt: November 27, 2009|சாதிச் சான்றிதழ்கள்- மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ள இனத்தைச் சேர்ந்தவர்கள் அப்பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்து வேறு பகுதிகளில் வசித்து வரும் நிலையில் குடியேறியுள்ள பகுதிகளிலேயே அவர்களுக்குரிய சாதிச் சான்றிதழ்கள் வழங்குவதற்கு வழிவகை செய்து ஆணைகள் வெளியிடப்பட்டது - திருத்தம் - வெளியிடப்படுகிறது.
  44. G.O.Ms..No.96, Dt: October 29, 2009|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் - விடுதிகள் - 1212 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி/கல்லூரி மாணவ/மாணவியர் விடுதிகளுக்கு வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்குதல் - நிதி ஒப்பளிப்பு ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  45. G.O.Ms..No.95, Dt: October 28, 2009|சாதிச் சான்றிதழ்கள்- மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ள இனத்தைச் சேர்ந்தவர்கள் அப்பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்து வேறு பகுதிகளில் வசித்து வரும் நிலையில் குடியேறியுள்ள பகுதிகளிலேயே அவர்களுக்குரிய சாதிச் சான்றிதழ்கள் வழங்குவதற்கு வழிவகை செய்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  46. Letter..No.7803, Dt: October 20, 2009|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - விடுதிகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ/மாணவியருக்கு 25 புதிய விடுதிகள் துவங்க வெளியிடப்பட்ட அரசாணைக்கு திருத்தம் வெளியிடப்படுகிறது.
  47. G.O.Ms..No.89, Dt: September 29, 2009|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - 2009-10 ஆம் ஆண்டில் வேலை வாய்ப்பு நோக்கிலமைந்த பயிற்சித் திட்டங்கள் - நிதி ஒப்புதலளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
  48. G.O.Ms..No.88, Dt: September 29, 2009|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - 2009-10 ஆம் ஆண்டில் வேலை வாய்ப்பு நோக்கிலமைந்த பயிற்சித் திட்டங்கள் - நிதி ஒப்புதலளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
  49. G.O. Ms.No. 84, Dt: September 18, 2009|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் - பல்வேறு நல உதவிகள் - செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிகள் - ஆணை வெளியிடப்படுகிறது.
  50. G.O. Ms.No. 84, Dt: September 18, 2009|உலகமக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் - நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான வழிமுறைகள்.
  51. G.O. Ms.No. 79, Dt: August 25, 2009|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு 4000 கூடுதல் இடங்களை நிரந்தரமாக வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகிறது.
  52. G.O. Ms.No. 58, Dt: July 16, 2009|சிறுபான்மையினர் நலன்-இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவரும் சிறுபான்மையின மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம்-பயனாளிகளைத் தேர்வு செய்ய நெறிமுறைகள் வகுப்பதுஆணைகள் வெளியிடப்படுகிறது.
  53. Letter.No. 85Dt: March 12, 2009|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - விடுதிகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ/மாணவியருக்கு 25 புதிய விடுதிகள் துவங்க வெளியிடப்பட்ட அரசாணைக்கு திருத்தம் வெளியிடப்படுகிறது.
  54. G.O. (D).No.1, Dt: February 28, 2009|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பினை ரூ.50,000/-லிருந்து ரூ.1,00,000/-ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது..
  55. Letter.No. 11271, Dt: November 27, 2008|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி விடுதிகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ/மாணவியருக்கு 25 புதிய விடுதிகள் துவங்க வெளியிடப்பட்ட அரசாணைக்கு திருத்தம் வெளியிடப்படுகிறது.
  56. G.O. Ms.No.115, Dt: November 17, 2008|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் - விடுதிகள் - 2008-09-ஆம் ஆண்டில் 25 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியர் விடுதிகளுக்கு அரசுக் கட்டடங்கள் கட்ட திட்டமதிப்பீட்டிற்கு ஏற்பளிப்பு மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  57. G.O. Ms.No.114Dt: November 07, 2008|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு இயக்குநர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் - கூடுதல் இடங்களை நிரந்தரமாக வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகிறது.
  58. G.O. Ms.No.110Dt: November 06, 2008|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - விடுதிகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பள்ளி / கல்லுாரி விடுதி மாணவ / மாணவியருக்கு வழங்கப்படும் உணவுக் கட்டணத் தொகையை உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
  59. G.O. Ms.No.107, Dt: October 28, 2008|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - சீர்மரபினர் நலவாரியம் - பல்வேறு நல உதவிகள் செயல்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளுக்கு திருத்தம் வெளியிடப்படுகிறது.
  60. G.O. Ms.No.106, Dt: October 28, 2008|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் - பல்வேறு நல உதவிகள் செயல்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளுக்கு திருத்தம் வெளியிடப்படுகிறது.
  61. G.O. Ms.No.91, Dt: August 14, 2008|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - கல்வி - விடுதிகள் - 2008-2009-ஆம் ஆண்டு - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ/மாணவியருக்கு 25 புதிய விடுதிகள் துவங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  62. G.O. Ms.No. 90Dt: August 12, 2008|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் - பல்வேறு நல உதவிகள் - செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிகள்- ஆணை வெளியிடப்படுகிறது.
  63. G.O. Ms.No. 90Dt: August 12, 2008இணைப்பு.
  64. G.O. Ms.No. 87, Dt: August 08, 2008|இணைப்பு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் - பல்வேறு நல உதவிகள் - செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிகள்- ஆணை வெளியிடப்படுகிறது.
  65. G.O. Ms.No. 87, Dt: August 08, 2008|இணைப்பு.
  66. G.O. Ms.No. 60, Dt: May 27, 2008|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை `தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம்?? அமைத்து, வாரியத்தில் உறுப்பினர் சேர்த்தல் மற்றும் உறுப்பினர்களுக்கு நல உதவிகள் வழங்குதல் -ஆணைகள் வெளியிடப்படுகிறது.
  67. G.O. Ms.No. 29, Dt: March 28, 2008|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - சீர்மரபினர் நலம் - சீர்மரபினர் நல வாரியம் அமைத்து ஆணைகள் வெளியிடப்பட்டது - வாரியத்தில் உறுப்பினர் சேர்த்தல், உறுப்பினர்களுக்கு நல உதவிகள் வழங்குவது குறித்த ஆணைகள் வெளியிடப்படுகிறது.
  68. G.O. Ms.No.111, Dt: December 31, 2007|நீர்பாசன வசதி - வங்கிக் கடன் மற்றும் மான்யம் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதி ஏற்படுத்துதல் - மானியம் மற்றும் வங்கிக் கடன் வழங்கும் திட்டம் - செயற்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுக்கிறது.
  69. G.O. Ms.No.82Dt: September 06, 2007|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - plus1 பயிலும் பிற்படுத்தப்பட்ட / மிகப்பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த மாணவ / மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2007-08 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது..
  70. G.O. Ms.No.80, Dt: August 28, 2007|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் - விடுதிகள் 2007-08-ஆம் ஆண்டில் 50 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியர் விடுதிகளுக்கு அரசுக் கட்டடங்கள் கட்ட திட்டமதிப்பீடு மற்றும் வரைபடங்களுக்கு ஏற்பளிப்பு மற்றும் நிதி ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  71. G.O. Ms.No.59Dt: July 05, 2007|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிகம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவ / மாணவிகளை தலைசிறந்த பள்ளிகளில் சேர்ந்து (Reputed Schools)plus1 பயில வாய்ப்பளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
  72. G.O. Ms.No.13, Dt: April 20, 2007|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - சீர்மரபினர் நலன் - `சீர்மரபினர் நல வாரியம்’ அமைத்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  73. G.O. Ms.No.94, Dt: September 28, 2005|பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் - மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சமூக பொருளாதார வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு அவர் குடுப்பத்தார் இயற்கை எய்திய பின், அவரது குடும்பத்தினருக்கு இறுதி சடங்கிற்காக ரூ.500/- (ரூபாய் ஐநூறு மட்டும்) உதவித் தொகை வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.
  74. G.O. Ms.No.72, Dt: July 18, 2005|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கல்வி - விடுதிகள் - 2005-2006-ம் நிதியாண்டில் 416 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
  75. G.O. Ms.No.58Dt: June 08, 2005|சிறுபான்மையினர் நலம் - முஸ்லீம் இனத்தவரை பள்ளி பிறப்பு இறப்பு பதிவேடுகளில் மதம் பற்றி குறிப்பிடுகையில் இஸ்லாம்.. எனக் குறிப்பிடல் - ஆணைகள் - வெளியிடப்படுகிறது.
  76. G.O. Ms.No.47, Dt: May 16, 2005|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - 2005-2006 ஆம் ஆண்டு பகுதி -மிமி திட்டம் - கல்வி நிறுவனங்களில் இயங்கும் விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ மாணவியருக்கான மாதாந்திர உண்டி, உறையுள் கட்டணங்களை உயர்த்தி வழங்க - ஆணை வெளியிடப்படுகிறது.
  77. G.O. Ms.No.40, Dt: May 13, 2005|பகுதி II திட்டம் - 2005-2006 - பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் நலம் - கல்வி - கல்லுாரி விடுதிகள் - கல்லுாரி விடுதிகளில் மாணவ/ மாணவியர் எண்ணிக்கையை ஒப்பளிக்கப்பட்டதற்கு மேலாக கூடுதலாக அனுமதிக்க இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர் ஆகியோருக்கு அதிகாரம் - கூடுதல் இடங்கள் வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
  78. G.O. Ms.No.26Dt: April 05, 2005|பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் நலன் - கல்வி - விடுதிகள் - இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லுாரி மாணவர் விடுதி துவங்க அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
  79. G.O. Ms.No.606, Dt: December 16, 2003|பொதுப்பணித்துறை - நீர்வள ஆதார தொகுப்புத் திட்டம் - பாலாறு தொலைநோக்கு சுற்றுச் சூழல் கணிப்பு குறித்து காஞ்சிபுரத்தில் 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17,18,19 தேதிகளில் கருத்தரங்கு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
  80. G.O. Ms.No.9Dt: March 06, 2003|தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் - கடன் திட்டங்கள் மாவட்ட அளவில் நுணுகித் திட்டமிடல் - கழக நிதியை மாவட்ட ஆட்சியர்களுக்குப் பகிர்ந்தளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
  81. G.O. No.111, Dt: November 27, 2000|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன்- பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள்/பயனாளிகளின் ஆண்டு வருமான வரம்பை ரூ.12,000/-லிருந்து கிராமப் புறங்களில் ரூ.16,000/- எனவும் நகர்ப்புறங்களில் ரூ.24,000/- எனவும் உயர்த்தி ஆணை.
  82. G.O. No.89Dt: August 10, 2000|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் -பிற்படுத்தப்பட்டோர்/மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் நலத் திட்டங்கள்- வேலை வாய்ப்பு பயிற்சி திட்டங்களின் கீழ் அளிக்கப்படும் பயிற்சி திட்டங்களுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.25,000/- லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
  83. G.O. No.38Dt: July 10, 2000|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - வேலை வாய்ப்பு நோக்கில் அமைந்த பயிற்சித் திட்டங்கள் - 2000-2001 பிளாஸ்டிக் பதனம் செய்யும் இயந்திரம் இயக்ககப் பயிற்சி (Plastic Processing Machine Operator Course) நீட்டிப்பு வேண்டி முன்மொழிவுகள்- ஆணை வெளியிடப்படுகிறது.
  84. G.O. No.65, Dt: June 29, 2000|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - "சலவைத் துறை கட்டுதல்” பொருள் ஊரக வளர்ச்சி/நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளுக்கு மாற்றம் செய்தல் - ஆணை.
  85. G.O. No.62, Dt: June 13, 2000|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - புதிய பணித் திட்டம் 2000-2001 முதல் வேலை வாய்ப்பு நோக்கில் அமைந்த பயிற்சித் திட்டத்தின்கீழ் 250 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்கு உணவாக்கம், பேக்கரி மற்றும் கன்பெக்ஷனரி ஆகிய தொழிற் பயிற்சி அளிக்க ஆணை.
  86. G.O. No.60, Dt: June 06, 2000|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் -மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியரில் பள்ளி இறுதி வகுப்பு (+ இரண்டு) தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெறும் முதல் 500 மாணவர் மற்றும் 500 மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்க ஆணை.
  87. G.O. No.59, Dt: June 06, 2000|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - கல்வி நிறுவனங்களுடன் இணைந்த விடுதிகளில் தங்கிப் பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியருக்கான தற்போதைய மாதாந்திர உண்டி, உறையுள் கட்டணங்களை உயர்த்தி வழங்க ஆணை.
  88. G.O. No.57Dt: June 01, 2000|பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் -பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகைத் திட்டத்தின்கீழ் சலுகைகள் வழங்க பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பினை ரூ.25,000/- லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி ஆணை.
  89. G.O. No.56Dt: June 01, 2000|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்-இலவசக் கருவிகள் வழங்குதல்-2000-2001 ஆம் ஆண்டில் கூடுதலாக 4000 துணி தேய்ப்புப் பெட்டிகள் வழங்குதல்-ஆணை வெளியிடப்படுகிறது.
  90. G.O. No.45, Dt: May 25, 2000|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - 2000-2001ஆம் ஆண்டுக்கான பகுதி 2 திட்டம் - மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 10 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளுக்கு ரூ.6.60 இலட்சம் செலவில் குடிநீர் வசதி செய்து கொடுத்தல் - ஆணை.
  91. G.O. No.44, Dt: May 25, 2000|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - கல்வி - 2000-2001ஆம் ஆண்டு பகுதி 2 திட்டம் - மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் அமைந்துள்ள கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில், 10 பள்ளிகளுக்கு ரூ.36.30 இலட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு ஆணை.
  92. G.O. No.43, Dt: May 25, 2000|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - 2000-2001ஆம் ஆண்டுக்கான பகுதி 2 திட்டம் - மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 10 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளுக்கு ரூ.5.00 இலட்சம் செலவில் அறைகலன்கள் வாங்க அரசு ஆணை.
  93. G.O. No.42, Dt: May 25, 2000|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் - பகுதி இரண்டு திட்டம் - 2000-2001 - மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 12 கள்ளர் உயர்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.21.72 இலட்சம் செலவில் ஆய்வுக் கூடங்கள் கட்டுதல் - ஆணை.
  94. G.O. No.41, Dt: May 25, 2000|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - 2000-2001ஆம் ஆண்டு பகுதி 2 திட்டம் -மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 20 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளுக்கு ரூ.5.00 இலட்சம் செலவில் மின்வசதி செய்து கொடுக்க ஆணை.
  95. G.O. No.40, Dt: May 25, 2000|மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - 2000-2001ஆம் ஆண்டு பகுதி 2 திட்டம் -மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 20 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு மாணவியருக்கான கழிவறை வசதி ரூ.11.71 இலட்சம் செலவில் அமைத்துக் கொடுத்தல் - ஆணை.
  96. G.O.Ms.No.6 Dated11.01.2017 BONUS – Adhoc Bonus – Special Adhoc Bonus for the year 2015–2016 – Sanction Order English Version
  97. G.O.Ms.No.6 Dated11.01.2017 BONUS – Adhoc Bonus – Special Adhoc Bonus for the year 2015–2016 – Sanction Order Tamil Version

No comments:

Popular Posts