TN G.O KALVISOLAI

Saturday, March 25, 2017

G.O NO 51 VALUE EDUCATION | வரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு


வரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு | திருக்குறளில் உள்ள 1,330 குறள்களையும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராஜரத்தினம் என் பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், திருக்குறளில் இடம் பெற்றுள்ள அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் பாடத்திட்டத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அர சுக்கு நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்.26-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், உயர் நீதி மன்றத்தின் உத்தரவை நடை முறைப்படுத்தும் வகையில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு நல் லொழுக்க வகுப்பில் அறத்துப்பால், பொருட்பால் பகுதியில் குறிப்பிட்ட குறள்களைக் கற்பிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலர் டி.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: திருக்குறளில் உள்ள 108 அதிகாரங் களையும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது ஆய்வின் அடிப்படையில் திருக் குறளில் இன்பத்துப்பாலில் உள்ள அதி காரங்கள் நீங்கலாக, அறத்துப் பால், பொருட்பாலில் உள்ள 108 அதிகாரங் களில் உள்ள அனைத்து குறள்களையும் கணக்கிட்டு நன்னெறிக் கல்விக்கான பாடத்திட் டத்தை வகுத்துள்ளது. அந்தக் குழு பரிந்துரை செய்த நன்னெறிக் கல்வி பாடத்திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக 15 அதிகாரங்கள் 2017-18-ம் கல்வி ஆண்டிலிருந்து பயிற்றுவிக்கப் படும். உலகப் பொதுமறையான திருக் குறளில் இடம்பெற்றிருக்கும் நன் னெறிக் கருத்துகளின் அடிப்படை யில் நீதிக் கதைகள், இசைப்பாடல் கள், சித்திரக் கதைகள், அனிமேஷன் படங்கள் மற்றும் இணையவழி திருக்குறள்களை நவீனமுறையில் உருவாக்கி வெளியிடுமாறு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்கு நரும், தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநரும் அறிவுறுத்தப்பட்டுள் ளனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. உயர் அதிகாரி தகவல் இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "ஒவ்வொரு வகுப் புக்கும் 15 அதிகாரங்கள் பாடத் திட்டமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன" என்றார்.

DOWNLOAD G.O

TN G.O.KALVISOLAI.COM - 3 - தமிழக அரசாணை | TN G.Os | G.Os of Finance Department | GOs of Public Interest - 6 | Finance Department

  1. G.O.No.131Dt: May 02, 2016|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.01.2016 முதல் தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  2. G.O.No.130Dt: May 02, 2016|படிகள் - பழைய ஊதிய விகித அகவிலைப்படி - 01.01.2016 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  3. G.O No. 118Dt: April 20, 2016|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-1-2016ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  4. G.O No. 117Dt: April 20, 2016|படிகள் - அகவிலைப்படி - 01.01.2016 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  5. G.O No. 2Dt: January 04, 2016|பொங்கல் பண்டிகை, 2016 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
  6. G.O Ms.No.1Dt: January 04, 2016|மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2014-2015 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  7. G.O Ms.No. 317Dt: December 23, 2015|அமர்வு கட்டணம் - அரசுத் துறை குழுக்களில் இடம் பெறும் அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு அமர்வு கட்டணம் - உயர்த்துதல்- ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  8. G.O Ms.No. 316Dt: December 22, 2015|அதிகார ஒப்படைப்பு - மாற்றுத் திறனாளிகள் - ஊர்திப்படி - மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவிலான சார்பு அலுவலருக்கு ஒப்படைப்பு - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  9. G.O.No. 281Dt: October 26, 2015|படிகள் - பழைய ஊதிய விகித அகவிலைப்படி - 01.07.2015 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  10. அரசாணை எண்.264Dt: October 16, 2015|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-7-2015ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  11. அரசாணை எண்.264Dt: October 16, 2015|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-7-2015ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  12. G.O No. 263Dt: October 16, 2015|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.07.2015 முதல் தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  13. G.O No. 262Dt: October 16, 2015|படிகள் - அகவிலைப்படி - 01.07.2015 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  14. G.O.No.137Dt: April 30, 2015|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2015 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  15. G.O.No.128Dt: April 27, 2015|ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2015ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  16. அரசு ஆணை எண்.122Dt: April 22, 2015|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.01.2015 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  17. அரசு ஆணை எண்.121Dt: April 22, 2015|படிகள் - அகவிலைப்படி - 01.01.2015 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  18. அரசு ஆணை எண்.121Dt: April 22, 2015|படிகள் - அகவிலைப்படி - 01.01.2015 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  19. G.O No. 9Dt: January 08, 2015|மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2013-2014 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  20. G.O No.10Dt: January 08, 2015|பொங்கல் பண்டிகை, 2015 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
  21. அரசு ஆணை எண்.249Dt: October 14, 2014|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.07.2014 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  22. G.O No. 248Dt: October 14, 2014|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.07.2014 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  23. G.O.No. 246Dt: October 10, 2014|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி – 1-7-2014ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் –ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.
  24. G.O.No.245Dt: October 10, 2014|படிகள் - அகவிலைப்படி - 01.07.2014 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  25. G.O. No.221Dt: September 10, 2014|ஓய்வூதியம் - அரசுப் பணியிலிருந்து ஓய்வூதியத் திட்டம் இல்லாத டான்சி உள்ளிட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்களில் ஈர்க்கப்பட்டு ஓய்வு பெற்று மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கி ஆணையிடப்பட்டது - திருத்தம் - வெளியிடப்படுகிறது.
  26. G.O.No.105Dt: April 28, 2014|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2014 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  27. G.O. No. 100Dt: April 09, 2014|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2014ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  28. G.O.No. 97Dt: April 03, 2014|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.1.2014 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகிறது.
  29. G.O.No. 96Dt: April 03, 2014|படிகள் - அகவிலைப்படி - 01.01.2014 முதற்கொண்டு உயர்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகிறன.
  30. G.O.No.5Dt: January 06, 2014|பொங்கல் பண்டிகை, 2014 – ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது.
  31. G.O.No.4Dt: January 06, 2014|மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2012-2013 ஆம் ஆண்டு - அனுமதி – ஆணைகள் –வெளியிடப்படுகின்றன.
  32. Letter No. 43105Dt: December 02, 2013|ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத/ விவாகரத்தான/விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்து தெளிவுரை வழங்குவது- தொடர்பாக.
  33. G.O No. 405Dt: October 11, 2013|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.07.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  34. G.O No. 403Dt: October 10, 2013|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-7-2013ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  35. G.O No. 402Dt: October 10, 2013|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.72013 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  36. G.O No. 401Dt: October 10, 2013|படிகள் - அகவிலைப்படி - 01.07.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  37. G.O No.158Dt: May 14, 2013|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  38. G.O. No.147Dt: May 03, 2013|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2013ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  39. அரசு ஆணை எண்.146Dt: May 02, 2013|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.1.2013 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  40. அரசு ஆணை எண்.145Dt: May 02, 2013|படிகள் - அகவிலைப்படி - 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  41. G.O.No.75Dt: March 14, 2013|முன்பணம்- ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் உயர்த்தி வழங்குதல்- ஆணை வெளியிடப்படுகிறது.
  42. G.O No. 62Dt: February 28, 2013|தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது.
  43. G.O No. 61Dt: February 28, 2013|தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984- திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது- ஆணை வெளியிடப்படுகிறது.
  44. G.O No. 29Dt: January 31, 2013|ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3,050/-ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  45. G.O No. 6Dt: January 09, 2013|பொங்கல் பண்டிகை, 2013 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
  46. G.O No. 5Dt: January 09, 2013|மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2011-2012 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  47. G.O No. 373Dt: October 18, 2012|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.07.2012 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  48. G.O No. 365Dt: October 08, 2012|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1.7.2012 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  49. G.O No. 363Dt: October 05, 2012|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.7.2012 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  50. G.O No. 362Dt: October 05, 2012|படிகள் - அகவிலைப்படி - 01.07.2012 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  51. G.O No. 306Dt: August 13, 2012|தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர் மருத்துவ நல நிதித் திட்டம், 1995 அங்கீகரிக்கப்பட்ட மருத்தவமனை மற்றும் அறுவை சிகிச்சைகள் பட்டியல் கூடுதலாக மருத்துவமனை அங்கீகரித்து ஆணை வெளியிடப்படுகின்றனது.
  52. G.O No. 165Dt: May 21, 2012|ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  53. G.O No.145Dt: April 30, 2012|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2012 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  54. Letter No. 15082Dt: April 24, 2012|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் - கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தெளிவுரை வேண்டுவது - தொடர்பாக.
  55. Letter No. 8764Dt: April 18, 2012|தமிழ்நாடு திருத்திய ஊதிய விகிதங்கள்,2009 - இடைநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.500/- சிறப்புபடிக்கு மாற்றாக ரூ.750/- தனி ஊதியம் 01-01-11 முதல்.
  56. G.O No. 118Dt: April 10, 2012|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2012 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  57. G.O No. 117Dt: April 09, 2012|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.1.2012 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  58. G.O No. 116Dt: April 09, 2012|படிகள் - அகவிலைப்படி - 01.01.2012 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  59. Letter No. 44093Dt: February 24, 2012|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்கள் - கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தெளிவுரை வேண்டுவது - தொடர்பாக.
  60. G.O No 2Dt: January 02, 2012|பொங்கல் பண்டிகை, 2012 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
  61. G.O No 1Dt: January 02, 2012|மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2010-2011 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  62. G.O No. 325Dt: November 28, 2011|ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  63. G.O Ms.No. 295Dt: October 24, 2011|கடனும் முன்பணமும் - அரசு அலுவலர்களுக்கான திருமண முன்பணம் 2011-2012 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு - செயலகத் துறைகள், துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு கூடுதல் நிதி பகிர்ந்தளிப்பது - ஆணை வெளியிடப்படுகிறது.
  64. G.O No. 195Dt: July 15, 2011|தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர் மருத்துவ நல நிதித் திட்டம், 1995 - அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சைகள் / சிகிச்சைகள் பட்டியல் - சில மருத்துவமனைகளை கூடுதலாக அங்கீகரித்து ஆணை வெளியிடப்படுகிறது.
  65. G.O No. 141Dt: May 19, 2011|ஓய்வூதியம் - அரசுப் பணியிலிருந்து ஓய்வூதியத் திட்டம் இல்லாத டான்சி உள்ளிட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்களில் ஈர்க்கப்பட்டு ஓய்வு பெற்று மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கி ஆணையிடப்படுகிறது.
  66. Go.Ms.No. 116Dt: April 06, 2011|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2011 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  67. G.O No. 100Dt: March 30, 2011|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-1-2011 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  68. G.O No. 76Dt: February 28, 2011|குழு காப்பீட்டுத் திட்டம் - மக்கள் நலப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் குழு காப்பீட்டுத் திட்டம் - ஆணை வெளியிடப்படுகிறது.
  69. G.O Ms. No. 71Dt: February 26, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் - சில வகைப்பணியிடங்களின் ஊதிய விகிதங்கள் திருத்தியமைக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகள் - திருத்தியமைத்து ஆணையிடப்படுகிறது.
  70. G.O Ms. No. 70Dt: February 26, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடத்திற்கு தனி ஊதியம் மாதமொன்றுக்கு ரூ.500/-அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
  71. G.O Ms. No. 69Dt: February 26, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - நில அளவைத் துறையில் பணிபுரியும் நில அளவையாளர், வரைவாளர், பிர்கா அளவையாளர் மற்றும் நில பதிவேடு வரைவாளர் பணியிடங்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
  72. G.O Ms. No. 68Dt: February 26, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையில் உள்ள பணியிடங்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
  73. G.O Ms. No. 67Dt: February 26, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - சிறைத்துறையில் பணிபுரியும் சிறைக்காவலர் நிலை-I, முதன்மை தலைமை சிறைக் காவலர், துணை சிறை அலுவலர் மற்றும் சிறை அலுவலர்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
  74. G.O Ms. No. 66Dt: February 26, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - காவல் துறையில் பணிபுரியும் காவலர் நிலை-I, தலைமைக் காவலர், காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
  75. G.O Ms. No. 65Dt: February 26, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - அனைத்து துறைகளில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
  76. G.O Ms. No. 64Dt: February 26, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
  77. G.O Ms. No. 63Dt: February 26, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - அனைத்து துறைகளிலுள்ள சில வகை அமைச்சு பணியிடங்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
  78. G.O Ms. No. 58Dt: February 25, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
  79. G.O Ms. No. 45Dt: February 10, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள், உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III ஆகியோருக்கு ஊதிய திருத்தமும், வருவாய்த் துறையின் கீழ் பணியாற்றும் துணை வட்டாட்சியர்.
  80. G.O No. 42Dt: February 07, 2011|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் - கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
  81. G.O Ms. No. 23Dt: January 12, 2011|திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப் பள்ளிக் கல்வித் துறைகளின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
  82. G.O No. 17Dt: January 11, 2011|ஓய்வூதியம் - அரசுப் பணியிலிருந்து ஓய்வூதியத் திட்டம் இல்லாத டான்சி உள்ளிட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்களில் ஈர்க்கப்பட்டு ஓய்வு பெற்று மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மருத்துவப் படி வழங்கி ஆணையிடப்படுகிறது.
  83. G.O No. 423Dt: November 25, 2010|தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர் மருத்துவ நல நிதித் திட்டம், 1995 - அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சைகள் / சிகிச்சைகள் பட்டியல் - சில மருத்துவமனைகளை கூடுதலாக அங்கீகரித்து ஆணை வெளியிடப்படுகின்றது.
  84. Letter No. 49854Dt: November 02, 2010|ஓய்வூதியம் - 1.1.2006 முதல் திருத்திய ஓய்வூதியம் - தற்காலிக ஓய்வூதியம் பெறுபவர்கள் - திருத்திய ஊதிய நிர்ணயப்படி திருத்திய பணிக்கொடை வழங்குதல் - தெளிவுரை வழங்கப்படுகிறது.
  85. G.O.Ms.No.395Dt: October 14, 2010|திருத்திய ஊதிய விகிதங்கள் - செவிலியர்களுக்கு திருத்திய ஊதியம், தொகுப்பூதியம் மற்றும் செவிலியப்படி அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
  86. G.O.Ms.No.391Dt: October 07, 2010|மாற்றுத் திறனாளிகள் – ஊர்திப்படி - மாற்றுத் திறனாளிகளுக்கு திங்கள்தோறும் வழங்கப்படும் ஊர்திப்படி ரூ.300/-லிருந்து ரூ.1000/- ஆக 1.10.2010 முதல் உயர்த்தி ஆணைகள் – வெளியிடப்படுகிறது.
  87. G.O.Ms.No.385Dt: October 01, 2010|துப்புரவுப் பணியாளர்கள்--அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்- தினக்கூலி அடிப்படையில் அல்லது தொகுப்பூதியத்தில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்தல்-ஆணை --வெளியிடப்படுகிறது.
  88. G.O.Ms.No.383Dt: October 01, 2010|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 1.7.2010 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  89. G.O.Ms.No.375Dt: September 29, 2010|ஓய்வூதியம் -ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1.7.2010 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  90. G.O.No.372Dt: September 24, 2010|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.7.2010 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  91. G.O.No.371Dt: September 24, 2010|படிகள் - அகவிலைப்படி - 1.7.2010 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  92. G.O.Ms.No.373Dt: September 24, 2010|பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2009-10 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை (Bonus and Ex-gratia) 2010-11 ஆம் நிதி ஆண்டில் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
  93. G.O.No.140Dt: May 27, 2010|கடனும் முன்பணமும் - அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் - 2010-2011 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு - செயலகத் துறைகள், துறைத்தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு பகிர்ந்தளிப்பது - ஆணை வெளியிடப்படுகிறது.
  94. G.O.No.(ms) 113Dt: April 16, 2010|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 1.1.2010 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  95. G.O.No.109Dt: April 05, 2010|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1.1.2008 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  96. G.O.No.97Dt: March 27, 2010|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.1.2010 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  97. G.O.No.96Dt: March 27, 2010|படிகள் - அகவிலைப்படி - 1.1.2010 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  98. G.O.No.2Dt: January 02, 2010|பொங்கல் பண்டிகை, 2010 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
  99. G.O.No.1Dt: January 02, 2010|மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2008-2009 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  100. Letter.No.52717Dt: October 23, 2009|அரசாணை எண். 408, நிதித் (ஓய்வூதியம்) துறை, நாள். 25.8.09-க்கு தெளிவுரை வழங்குதல் தொடர்பாக.
  101. G.O.No.490Dt: October 08, 2009|படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 1.7.2009 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  102. G.O.No.482Dt: October 05, 2009|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1.7.2009 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  103. G.O.No.471Dt: September 22, 2009|மதிப்பூதியம் / தொகுப்பூதியம் - மதிப்பூதியம் / தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.7.2009 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  104. G.O.No.470Dt: September 22, 2009|படிகள் - அகவிலைப்படி - 1.7.2009 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  105. G.O.No.461Dt: September 22, 2009|வருங்கால வைப்பு நிதி - பொது வருங்கால வைப்பு நிதியின் மாதச் சந்தா வீதம் குறித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
  106. G.O.No.408Dt: August 25, 2009|ஓய்வூதியம் - அரசுப் பணியாளர்கள் - அரசுப் பணியில் வரையறுக்கப்படாத பணி (Non Provincialised Service), தொகுப்பூதியம் (Consolidated Pay), மதிப்பூதியம் (Honorarium), மற்றும் தினக் கூலி (Daily Wages) அடிப்படையில் பணிபுரிந்த பணிக்காலத்தில் பாதியை முறையான பணிக்காலத்துடன் சேர்த்து ஓய்வூதியத்திற்கு எடுத்துக் கொள்வது - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  107. G.O.Ms.No.331Dt: July 30, 2009|கடனும் முன்பணமும் - அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் - 2009-2010 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு - செயலகத் துறைகள், துறைத்தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு பகிர்ந்தளிப்பது - ஆணை வெளியிடப்படுகிறது.
  108. G.O.No.113Dt: March 21, 2009|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1.1.2009 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  109. G.O.No.112Dt: March 21, 2009|மதிப்பூதியம் / தொகுப்பூதியம் - மதிப்பூதியம் / தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.1.2009 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  110. G.O.No.111Dt: March 21, 2009|படிகள் - அகவிலைப்படி - 1.1..2009 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  111. G.O.Ms No.11Dt: January 13, 2009|இடைக்கால நிலுவைத் தொகை -- ஓய்வூதியதாரர்களுக்கு திருத்திய ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் நிர்ணயித்தல் குறித்த அலுவலர் குழுவின் பரிந்துரையினைச் செயற்படுத்துதல் முடிவடையாத நிலையில் -- இடைக்கால நிலுவைத் தொகை வழங்குதல் --ஆணை வெளியிடப்படுகிறது.
  112. G.O.Ms No.10Dt: January 13, 2009|இடைக்கால நிலுவைத் தொகை -- அரசு அலுவலர்களுக்கு திருத்திய ஊதிய விகிதம் நிர்ணயித்தல் குறித்த அலுவலர் குழுவின் பரிந்துரையினைச் செயற்படுத்துதல் முடிவடையாத நிலையில் -- இடைக்கால நிலுவைத் தொகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
  113. G.O.No.557Dt: December 30, 2008|பொங்கல் பண்டிகை, 2009 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
  114. G.O.No.556Dt: December 30, 2008|மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2007-2008 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  115. G.O.Ms.No.493Dt: November 13, 2008|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1.7.2008 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  116. G.O. Ms.No.492Dt: November 13, 2008|மதிப்பூதியம் / தொகுப்பூதியம் - மதிப்பூதியம் / தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.7.2008 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  117. G.O. Ms. No.491Dt: November 13, 2008|படிகள் - அகவிலைப்படி - 1.7..2008 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  118. G.O. Ms. No.396Dt: September 16, 2008|மாநில நிதி ஆணையம்-மூன்றாவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைகள்-அத்தியாயம்-ஏ - பத்தி எண்.64 (எ) - முத்திரைத் தீர்வை மீதான மேல்வரிக்கான வசூல் கட்டணம் - நகர்ப்புர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வசூல் கட்டண வீதத்தை ஒரே சீராக 3 விழுக்காடாகத் திருத்தி அமைத்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
  119. G.O. Ms. No.391Dt: September 15, 2008|சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம், உலக வங்கி உதவி பெறும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மூன்றாவது திட்டம் - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் (பொது) ஆகிய திட்டங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள், நிலை-மி / சத்துணவு சமையலர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் நிலை- மிமி / சமையல் உதவியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம், ஊதிய உயர்வு மற்றும் சிறப்பு ஓய்வூதியம் அளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
  120. G.O. Ms. No.222Dt: June 03, 2008|ஓய்வூதியம் - ஓய்வூதியம் - புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் - அரசுப்பணியாளர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு - 8 சதவிகிதம் வட்டி - அனுமதித்து - ஆணையிடப்படுகிறது.
  121. G.O. Ms. No.188Dt: May 09, 2008|ஓய்வூதியம் - தமிழ்நாடு ஓய்வூதியர் நல நிதித் திட்டம், 1995 - ஓய்வூதியதாரர் மாதப்பிடித்தம் உயர்த்தியும் மற்றும் மருத்துவ செலவினத்தின் உச்சவரம்பை உயர்த்தியும் - ஆணை வெளியிடப்படுகிறது.
  122. G.O. Ms. No.109Dt: March 22, 2008|ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1.1.2008 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  123. G.O. Ms. No.108Dt: March 22, 2008|மதிப்பூதியம் / தொகுப்பூதியம் - மதிப்பூதியம் / தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.1.2008 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  124. G.O. Ms. No.107Dt: March 22, 2008|D.A. Tables.
  125. G.O. Ms. No.107Dt: March 22, 2008|படிகள் - அகவிலைப்படி - 1.1.2008 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  126. G.O. Ms. No.28Dt: January 29, 2008|அமர்வு கட்டணம் - பல்வேறு துறைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் குழுக்களில் இடம் பெறும் அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு அமர்வு கட்டணம் உயர்த்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  127. G.O. No.3Dt: January 05, 2008|மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2006 - 2007 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  128. G.O. Ms. No.173Dt: April 01, 2004|இறப்பு மற்றும் ஒய்வு பணிக்கொடை கால தாமதமாக வழங்கப்படும் பணிக்கொடைத் தொகைக்கு வட்டி வழங்குதல் - வட்டி விகிதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
  129. G.O. Ms. No.111Dt: March 15, 2001|அரசு தகவல் அமைப்பு - தரமான மற்றும் சீரான புள்ளி விவரங்களை இணைய வழியில் அளித்தல்-அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தை அரசின் தகவல் களஞ்சியமாக செயல்படுத்துதல்.
  130. G.O.Ms.No.420Dt: September 11, 2000|படிகள் - நகர ஈட்டுப்படி - திருநெல்வேலி நகரத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நகர ஈட்டுப்படி வழங்குதல்.
  131. G.O.Ms.No.393Dt: August 23, 2000|பயணப்படி - தினப்படி - அரசுத் துறை அலுவலர்கள் தமிழ்நாட்டில் அல்லது வெளிமாநிலங்களில் பயணம் மேற்கொள்ளும்போது வழங்கப்படும் தினப்படியினை மாற்றியமைத்து.
  132. G.O.Ms.No.390Dt: August 23, 2000|தமிழ்நாடு பயணப்படி விதிகள் - பயண மைல் படி - உயர்த்தி.
  133. G.O.Ms.No.362Dt: July 31, 2000|சிறுசேமிப்பு - உள்ளாட்சி மன்றங்களுக்கான ஊக்க உதவித் தொகை - சிறுசேமிப்பு நிகர கூடுதல் வசூல் - மத்திய அரசிடமிருந்து பெறப்படும் கடன் தொகை - பத்து விழுக்காடு ஊக்கத் தொகை - வரைமுறைகள்.
  134. வரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு | DOWNLOAD G.O

Popular Posts