அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்வு: தமிழக அரசு உத்தரவு.
|
அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை தளர்த்திதமிழக அரசு ஆணையிட்டுள்ளது. வீட்டுக்கடன் பெற 6 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்பது தற்போதைய நிலையாக உள்ளது.
Pவீட்டுக்கடன் பெற 4 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் போதும் என தமிழக அரசு அரசாணையில கூறியுள்ளது.
DOWNLOAD
Thursday, April 12, 2018
அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்வு: தமிழக அரசு உத்தரவு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment