TN G.O KALVISOLAI

Thursday, April 12, 2018

TN GOVT 2% D.A HIKE G.O NO 123, DATE:11.04.2018 DOWNLOAD | தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு.

TN GOVT 2% D.A HIKE G.O NO 123, DATE:11.04.2018 DOWNLOAD | தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு.தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை மாற்றி அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது உள்ள 5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசின் நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது | DOWNLOAD

No comments:

Popular Posts