TN G.O KALVISOLAI

Friday, December 16, 2016

TN G.O.KALVISOLAI.COM - 2 தமிழக அரசாணை | TN G.Os | G.Os of Finance Department | GOs of Public Interest - 2 | School Education Department

  1. G.O.(1D) No.206Dt: August 25, 2014|பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை மற்றும் இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் - விடைத்தாட்களின் முகப்புச் சீட்டிலுள்ள Barcode-னை ஸ்கேன் செய்வதற்கு விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு தேவைப்படும் Barcode Readers கொள்முதல் செய்யப்பட்டதற்கு பின்னேற்பு மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
  2. G.O Ms.No. 4Dt: January 10, 2014|பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலைக் கல்விப் பொதுத் தேர்வுகள் மார்ச் /ஏப்ரல் 2014- விடைத்தாள் முகப்புச்சீட்டு படிவங்கள் அரசு தகவல் தொகுப்பு விவர மையத்திலிருந்து அச்சிட்டு வழங்கிட அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  3. G.O.(Ms) No.260Dt: December 17, 2013|பள்ளிக்கல்வி- பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பணி வழங்குதல் - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பயிற்சி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  4. G.O.(D) No.129Dt: May 09, 2013|பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.
  5. G.O (1D) No. 57Dt: March 05, 2013|தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  6. G.O Ms.No. 23Dt: February 11, 2013|பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்கள் - புதிய பாடத்திட்டம் - அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் தேர்வர்களின் சான்றிதழ்களில் Practical Exempted என பதிந்து வழங்குதல் -செய்முறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அதிகாரம் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
  7. G.O(1D) No. 385Dt: November 02, 2012|பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய பண, பணி மற்றும் இதரப்பலன்களை உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு - ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  8. G.O Ms.No. 270Dt: October 22, 2012|பள்ளிக் கல்வி - பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவிகளின் பாதுகாப்பு - பள்ளி வளாகம், அதன் சுற்றுப்புறம் மற்றும் வாகனங்கள் பராமரித்தல் - பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது..
  9. G.O Ms.No. 165Dt: July 04, 2012|பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி-முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்- நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் நியமனம் - கல்வித்தகுதிகள் -இணையாக கருதுதல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  10. G.O Ms. No. 146Dt: June 19, 2012|தொடக்கக் கல்வி - நீதிமன்றத் தீர்ப்பாணைகள் - 01.06.88க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றியவர்கள் - மொத்த பணிக்காலத்தையும் கணக்கிட்டு 1.6.88.
  11. G.O Ms. No. 137Dt: June 08, 2012|பள்ளிக் கல்வி - 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டில் ,100 அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகின்றது.
  12. G.O (D) No.158Dt: May 18, 2012|பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2012-2013-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள்.
  13. G.O Ms.No. 121Dt: May 17, 2012|பள்ளிக் கல்வி - பள்ளி மாணவ மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறாக நடந்துக் கொள்ளும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் தவறுகள் ஏற்படாமல் தவிர்த்தல் - ஆணைவெளியிடப்படுகிறது..
  14. G.O Ms.No.47Dt: March 02, 2012|பள்ளிக் கல்வித் துறை - சட்டமன்ற பேரவை விதி எண்.110-ன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை.
  15. G.O Ms.No.40Dt: February 21, 2012|தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை மூலமாக நடத்தப்படும் பாரதியார் தினம் / குடியரசு தினம் மற்றும் இந்திய பள்ளிகள் விளையாட்டு இணையம் நடத்தும் போட்டிகளில் தமிழ்நாடு மாநில கல்வித் துறையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பள்ளிகளை மட்டுமே பங்குகொள்ள ஆணை வெளியிடப்பட்டது.
  16. G.O Ms.No.36Dt: February 17, 2012|தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கான குறைந்த பட்ச வயது வரம்பு மற்றும் டிசம்பர் 2010 மற்றும் அதற்கு முந்தைய தேர்வுகளுக்கு பழைய பாடத்திட்டத்தின்படி 8ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு வாய்ப்பளிக்கும்.
  17. G.O Ms.No.15Dt: January 23, 2012|பள்ளிக் கல்வி - 2009-2010 மற்றும் 2010-2011ஆம் கல்வியாண்டில் நிலையுயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  18. G.O Ms. No. 12Dt: January 18, 2012|பள்ளிக் கல்வி -அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ/மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப்பெட்டி, வண்ணப்பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்குதல்.
  19. G.O Ms. No. 11Dt: January 18, 2012|பள்ளிக் கல்வி- அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ/ மாணவியர்களுக்கும் விலையில்லா காலணி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  20. G.O Ms.No. 5Dt: January 09, 2012|பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் இயங்கும் மாதிரிப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி அளிப்பது- ஆணை வெளியிடப்படுகிறது..
  21. G.O Ms.No.2Dt: January 07, 2012|பள்ளிக் கல்வி - இடைநிலை பள்ளி விடுப்புச் சான்றிதழ் / மேல்நிலை பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் வழங்கி அதற்கான நிபந்தனைகளை வகுத்து ஆணையிடப்பட்டது - திருத்தம் வெளியிடப்படுகிறது.
  22. G.O Ms. No. 216Dt: December 30, 2011|தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் - தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றிய மொத்த பணிக்காலத்தை 01.06.1988க்கு பின்னர் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்த காலத்துடன் சேர்த்து தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  23. G.O Ms.No. 212Dt: December 23, 2011|பள்ளிக் கல்வித் துறை- அரசு / நகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள்..,.
  24. G.O Ms. No. 204Dt: December 12, 2011|பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பு - முழுமையான தொடர் மதிப்பீட்டுடன் கூடிய முப்பருவ பாடத்திட்டத்தினை செயல்படுத்துதல் - பருவத்திற்கு ஏற்ப பாடநுால்களைப் பிரித்து அச்சிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  25. G.O Ms. No. 201Dt: December 09, 2011|தொடக்கக் கல்வி - நடுநிலைப்பள்ளிகள் - அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் 2011-2012ஆம் கல்வி ஆண்டில் 65 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் தரம் உயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தோற்றுவித்தல்.
  26. G.O Ms. No. 199Dt: December 07, 2011|பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் ((RashtriyaMadhyamikShikshaAbhiyan) - 2011-2012ஆம் கல்வி ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படவுள்ள 710 ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/நலத்துறை நடுநிலைப் பள்ளிகளின்.
  27. G.O Ms. No. 198Dt: December 07, 2011|பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் 2011 - 2012ஆம் கல்வியாண்டில் 710 ஊராட்சி ஒன்றிய / மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை நடுநிலைப் பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட அரசு / மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம்.
  28. G.O Ms. No. 197Dt: December 07, 2011|தொடக்கக் கல்வி - 2009 - 2010ஆம் கல்வி ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தொடக்கப் பள்ளியிலிருந்து நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட 831 பள்ளிகளில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்.
  29. G.O Ms.No.193Dt: December 02, 2011|பள்ளிக்கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 - 2011-2012ஆம் நிதியாண்டிற்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் 2863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 6428 கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன..
  30. G.O Ms. No. 175Dt: November 08, 2011|பள்ளிக் கல்வி - முதுகலை ஆசிரியர் நியமனம் - வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யும் முறையை மாற்றி, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலமாக நியமனம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  31. G.O Ms.No.170Dt: November 02, 2011|2011- 2012 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்தல்.
  32. G.O Ms.No.169Dt: November 02, 2011|2011 - 2012 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளில் முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்.
  33. G.O Ms.No166Dt: October 31, 2011|பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை ஏற்கனவே நடைமுறையில் இருந்தவாறு இனிவருங்காலங்களில் தொடர அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது..
  34. G.O Ms. No. 141Dt: September 13, 2011|பள்ளிக் கல்வி - நிதி நிலை அறிக்கை 2011-12 - மாணவ / மாணவியர்கள் இடைநிற்றலை முற்றிலும் நீக்குவதற்கு அரசின் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் அனைத்துத்துறை நிருவாக கட்டுப்பாட்டிலுள்ள உயர்நிலை.
  35. G.O Ms. No. 139Dt: September 12, 2011|பள்ளிக் கல்வி - 2011-12ம் ஆண்டு மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு - அரசுத் தேர்வுகள் - பத்தாம் வகுப்பு / பனிரெண்டாம் வகுப்புகளுக்கான நடைமுறையில் உள்ள சிறப்பு துணைப் பொதுத் தேர்வு திட்டத்தினை.
  36. G.O.(Ms.)No.120Dt: August 08, 2011|பள்ளிக் கல்வி - 2011-12ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல்- மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகின்றது.
  37. G.O Ms. No. 46Dt: March 01, 2011| பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 2011-2012ஆம் கல்வியாண்டில் 344 ஊராட்சி ஒன்றிய/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை நடுநிலைப் பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட அரசு/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை
  38. G.O Ms. No. 9Dt: January 18, 2011 | பள்ளிக் கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ் பிரிவு 12 (1) (C) மற்றும் பிரிவு 13(1) ஐ மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்துதல் - சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்களுக்கும்.
  39. G.O Ms. No. 7Dt: January 18, 2011| பள்ளிக் கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 31 உட்பிரிவு 3ன் கீழ் மாநில குழந்தைகள் கல்வி உரிமை ஆணையம் ஏற்படுத்துதல் -ஆணை வெளியிடப்படுகிறது.
  40. G.O (1D) No. 366Dt: December 06, 2010| பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி - தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க அரசாணை (நிலை) எண்.240, பள்ளிக் கல்வித்(விஇ)துறை, நாள்:18.08.2010-ல் ஆணை வெளியிடப்பட்டது -திருத்தம் வெளியிடப்படுகிறது.
  41. GO.Ms.No. 240Dt: August 18, 2010| பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி - தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற் கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது - சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பாணையை செயல்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
  42. GO.Ms. No. 203Dt: July 23, 2010 | பள்ளிக்கல்வி-அரசு உதவிபெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல்-16.4.2010 அன்று நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் அறிவிப்பு-ஆணைகள் வெளியிடப்படுகின்றன..
  43. GO.Ms. No. 191Dt: July 12, 2010| பள்ளிகள் - சென்னை மாநகராட்சி பள்ளிகள் - சென்னை பள்ளிகள் - பெயர் மாற்றம் - ஆணை - வெளியிடப்படுகிறது.
  44. GO.Ms.No. 157Dt: June 10, 2010 | மேல்நிலைக் கல்வி-2010-2011ஆம் கல்வி ஆண்டு - அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - 30 பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது..
  45. GO.(D).No. 185Dt: June 10, 2010 | உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 - கோவை - 2010 சூன் 23, 24, 25 ஆகிய நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.
  46. GO.Ms.No. 143Dt: May 21, 2010 | மேல்நிலைக் கல்வி-2010-2011ஆம் கல்வி ஆண்டு - அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - 96 பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது..
  47. GO.(D).No 131Dt: April 28, 2010|பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2010-2011-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகின்றது..
  48. Go.Ms.No. 71Dt: March 18, 2010|பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - தொழிற்கல்வி - சென்னை உயர்நீதி மன்ற நீதிப்பேராணை மனுக்கள் எண். 9780/95 மற்றும் 14027/96 ஆகியவைகளின் மீது 8.7.2004 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு- பணிவரன்முறை செய்யப்பட்ட 10 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பின்னேற்பு, 10.6.2002 முதல் தொழிற் கல்வி ஆசிரியர் நிலை-1ஆக பட்டதாரி ஆசிரியர் சம்பள விகிதத்தில் பணியாற்றி வரும் 191 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறைப் படுத்துதல்- ஆணை வெளியிடப்படுகிறது..
  49. Go.Ms.No. 308Dt: November 30, 2009 | அரசு அறிவிப்புகள் - பள்ளிக் கல்வித் துறை - பொது நுாலகங்கள் - தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊர்ப்புற நுாலகர்கள் - சிறப்பு காலமுறை ஊதியம் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  50. Go.Ms.No. 206Dt: August 10, 2009 | பொது நுாலகத் துறை - தமிழ் நாடு புத்தகப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர் நல வாரியம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  51. Go.Ms.No. 220Dt: November 10, 2008 | பள்ளிக் கல்வி - இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் - இந்திய உச்ச நீதிமன்றம் சிறப்பு அனுமதி மனு எண்.18227 மற்றும் 18228/2008-இல் வழங்கியுள்ள இடைக்காலத் தீர்ப்பாணையின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல் - ஆணை வெளியிடப்படுகிறத.
  52. Go.Ms.No. 218Dt: November 08, 2008|பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவ/ மாணவியரிடமிருந்து 2008-09ம் கல்வி ஆண்டு முதல் சிறப்புக் கட்டணம் (Special Fee) இரத்து செய்ததினால் பள்ளிகளுக்கு ஏற்படும் நிதி இழப்பினை ஈடுசெய்ய ஒப்புதல் அளித்தல்- ஆணை வெளியிடப்படுகிறது.
  53. G.O Ms.No.207Dt: September 30, 2008|தொடக்கக் கல்வி – ரிட்மனு எண். 8079/2006-ல் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய 28.04.2006 நாளிட்ட தீர்ப்பின் அடிப்படையில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை/சிறப்புநிலை நிர்ணயம் செய்து திருத்திய ஓய்வூதியப் பலன்கள் அனுமதித்தல் -ஆணை வெளியிடப்படுகிறது.
  54. Go.Ms.No. 126Dt: June 12, 2008|பள்ளிக்கல்வி - பள்ளிகளின் தகவல் சார்ந்து ஒருங்கிணைந்த இணையதளம் http//www.pallikalvi.in என்ற பெயரில் புதிய இணைய தளம் - உருவாக்கவும் மற்றும் அதனை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் பராமரிக்கவும் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுமதி -ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
  55. Go.Ms.No. 122Dt: June 06, 2008|மேல்நிலக் கல்வி-2008-2009ஆம் கல்வி ஆண்டில் அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலப் பள்ளிகள மேல்நிலப் பள்ளிகளாக நில உயர்த்தப்பட்ட - பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் அளிப்ப - ஆணை வெளியிடப்படுகிறன..
  56. Go.Ms.No. 121Dt: June 06, 2008|பள்ளிக் கல்வி - 2008-09ஆம் கல்வி ஆண்டில் 100 அரசு/ ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலப் பள்ளிகள உயர்நிலப் பள்ளிகளாக நில உயர்த்த அனுமதி அளித் ஆணயிடப்பட்ட- 100 பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித் ஆண வெளியிடப்படுகிறன..
  57. Go.(1 D).No. 194Dt: May 22, 2008 | பகுதிII திட்டம் - 2008-09 - கன்னிமாரா பொது நுாலகத்திற்கு மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதி அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறன.
  58. Go.(1 D).No. 148Dt: April 21, 2008 | பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2008-09ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகின்றது..
  59. Go. (1D) M .S .No . 195 Dt: August 06, 2007 | பொது நுாலகத்திற்கு - சென்னையில் சர்வதேச தரத்திலான நவீன மாநில நுாலகம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
  60. Go.Ms.No. 131Dt: June 14, 2007|மேல்நிலைக் கல்வி-2007-2008ஆம் கல்வி ஆண்டில் அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டது - பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் அளிப்பது- ஆணைகள் வெளியிடப்படுகிறது.
  61. Go.(1D).194Dt: June 11, 2007|பள்ளிக் கல்வி - பெரியார் திரைப்படம் - பள்ளி மாணவ மாணவியர் சலுகைக் கட்டணத்தில் பார்க்க-அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.
  62. G.O Ms.No.115Dt: May 30, 2007|பள்ளிக் கல்வி -அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாப் பணியிடங்களை நிரப்புதல் – ஆணை வெளியிடப்படுகிறது..
  63. Go.Ms.No. 106Dt: May 09, 2007|பள்ளிக் கல்வி - 2007-2008ம் கல்வி ஆண்டில் 100 அரசு/ ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலப் பள்ளிகள உயர்நிலப் பள்ளிகளாக நில உயர்த்தல்- ஆண வளியிடப்படுகின்றது..
  64. Go.Ms.No. 103Dt: May 07, 2007 | பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2007-2008ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகின்றது.
  65. G.O Ms.No.100Dt: April 30, 2007|பள்ளிக்கல்வி – தமிழ்நாட்டிலுள்ள திறந்த வெளிப்பல்கலைக் கழகங்களால் இளங்கலை பட்டம் பெறாமல் நேரடியாக வழங்கப்படும் முதுகலைப் பட்டப்படிப்புக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் வெளியிடப்படுகிறது..
  66. Go.Ms.No. 3Dt: January 05, 2007|பள்ளிக் கல்வி -கணினி கல்வித் திட்டம் - அரசு/மாநகராட்சி/நகராட்சி - மேல்நிலப் பள்ளிகளுக்கு கணினி வாங்குதல் - ஆண வெளியிடப்படுகிறது..
  67. Go.Ms.No. 194Dt: October 10, 2006|பள்ளிக்கல்வி - உயர் கல்வித் தகுதி பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் ஆணை வெளியிடப்பட்டது - திருத்தம் வெளியிடப்படுகிறது..
  68. G.O Ms.No.101Dt: June 30, 2006|மேல்நிலைக் கல்வி 2006-2007ஆம் கல்வியாண்டில் 100 அரசு/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - 100 பள்ளிகளின் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்படுகிறது..
  69. G.O Ms.No.100Dt: June 30, 2006|பள்ளிக் கல்வி - 2006-2007ஆம் கல்வி ஆண்டில் 100 அரசு/ ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல்- பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
  70. Go.Ms.16801/ Dt: June 22, 2006|பொருள் பள்ளிக் கல்வி - காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என அறிவித்து அந்நாளில் பள்ளிகளில் விழா.
  71. Go. (2D). 22Dt: June 01, 2006 | பள்ளிக் கல்வி -மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வி - தமிழ் மொழி வகுப்புகள மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட ஆணயின இரத் செய் மீண்டும் தமிழ் பயிற்று மொழி வகுப்பு வங்க அனுமதித் -ஆணயிடப்படுகிறது..
  72. Go.Ms.No. 98Dt: May 31, 2005 | பள்ளிக் கல்வி-கட்டிடங்கள்-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி- II திட்டம் "மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகக் கட்டிடம்- 4 அலுவலகக் கட்டிடங்கள் கட்டுமானம்" -நிதி மற்றும் நிர்வாக ஒப்பளிப்பு வழங்குதல்-ஆணை வெளியிடப்படுகிறது..
  73. Go.Ms.No. 91Dt: May 20, 2005|பள்ளிக் கல்வி - கட்டடங்கள் - 2005-2006-ஆம் ஆண்டிற்கான - பகுதி மிமி திட்டம் - உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு 5 அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல் (கட்டடம் ஒன்றிற்கு ரூ.7.00 இலட்சம்) - நிதி மற்றும் நிர்வாக ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  74. Go.Ms.No. 90Dt: May 20, 2005| பள்ளிக்கல்வித் துறை- 2005-2006-ம் ஆண்டுக்கான பகுதி-2 திட்டம்-90 அரசு/மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினியியல் பாடம் அறிமுகப்படுத்துதல்-ஆணை வெளியிடப் படுகிறது..
  75. Go.Ms.No. 85Dt: May 16, 2005|பள்ளிக்கல்வி-2005-2006ம் ஆண்டு பகுதி மிமி திட்டம்-இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி/புத்தறிவுப் பயிற்சித் திட்டம்- ஆணை வெளியிடப்படுகிறது..
  76. Go.Ms.No. 83Dt: May 16, 2005|பள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம்-100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 200 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலமொழி ஆய்வகம் நிறுவுதல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  77. Go.Ms.No. 82Dt: May 16, 2005|பள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம் - 130 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் 96 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் நுாலக வாய்ப்பினை அதிகரித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  78. Go.Ms.No. 81Dt: May 16, 2005|பள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம்-50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 75 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கற்பிப்பு துணைக்கருவிகள் வாங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  79. Go.Ms.No. 80Dt: May 16, 2005|பள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம்-50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அறிவியல் கருவிகள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  80. Go.Ms.No. 78Dt: May 16, 2005|பள்ளிக் கல்வி - பகுதி II திட்டம் - 2005-2006 மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தர உறுதிக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் முதல்வர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  81. Go.Ms.No. 77Dt: May 16, 2005|பள்ளிக் கல்வி - பகுதி II திட்டம் - 2005-2006 - மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் IX-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு திருத்திய பாடத்திட்டத்தில் புத்தாக்கப் பயிற்சி அளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது..
  82. Go.Ms.No. 69Dt: May 16, 2005|பள்ளிக் கல்வி - பகுதி II திட்டம் 2005-2006 தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் 100 உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களின் பயன்பாட்டிற்கு கணினிகள் வாங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது..
  83. Go.Ms.No. 66Dt: May 16, 2005|பள்ளிக் கல்வி - பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி - 2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம் - மகளிர் எழுத்தறிவில் பின்தங்கிய 15 மாவட்டங்களில் சமுதாயப் பங்கேற்புடன் எழுத்தறிவு மேம்பாட்டிற்கான திட்டம் செயல்படுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது..
  84. Go.Ms.No. 64Dt: May 16, 2005|ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - 2005-2006ம் ஆண்டு பகுதி மிமி திட்டம் - ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்ந்த - தொலைக்காட்சி வழி கல்வி தயாரிப்பதற்கான மென்பொருள் செலவினம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது..
  85. Go.Ms.No. 63Dt: May 16, 2005|ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - 2005-2006ம் ஆண்டு பகுதி மிமி திட்டம் - ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்ந்த கல்வி தொலைக்காட்சி படப்பதிவு நிலையத்திற்கான கணினி வன்பொருள் - செலவினம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது..
  86. Go.Ms.No. 39Dt: March 30, 2005| பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்டுகின்ற அந்த மாணவ , மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ . 50 , 000 /- நிதி வழங்குத ல்- ஆணை வெளியிடப் படுகிறது..
  87. Go.Ms.No. 11Dt: January 17, 2005| பள்ளிக்கல்வி- மேல்நிலைத் தேர்வு மார்ச், 2005-கடலோரப் பகுதியிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவியர்களின் செய்முறைப் பதிவுரு குறிப்பேடுகள் சுனாமி கடலலைகளால் பாதிக்கப்பட்டது- அவற்றை தயாரித்து அளிப்பதிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து ஆணை வெளியிடப்படுகிறது..
  88. Go.Ms.No. 2Dt: January 01, 2005|பள்ளிக் கல்வி- அரசுத் தேர்வுகள்- கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகளால் பாதிக்கப்பட்டு சான்றிதழ்களை இழந்துள்ள மாணவர்களுக்கு இரண்டாம்படி சான்றிதழ்கள் கட்டணமின்றி வழங்குவது- ஆணை வெளியிடப் படுகிறது..
  89. Go.Ms.No.. 1Dt: January 01, 2005 | நிவாரண உதவி - சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ / மாணவிகளுக்கு இலவசப் பாடநூல்கள் / இலவச சீருடைகள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது..
  90. Go.Ms.No. 64Dt: June 19, 2004|தொடக்கக் கல்வி- 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளை 2004-2005ஆம் கல்வி ஆண்டு முதல் தேக்கம் இல்லாமல் தேர்ச்சி அடையச் செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது..
  91. Go.Ms.No. 59Dt: June 12, 2004|தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி மற்றும் பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரயயர் நியமனம் செய்ய பணி நாடுநர்களுக்கான உச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.
  92. Go.Ms.No. 51Dt: June 01, 2004|பள்ளிகள் -பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்புதல்- ஆணை வெளியிடப்பட்டது- திருத்தம் வெளியிடப்படுகிறது.
  93. Go.Ms.No. 30Dt: February 26, 2004|பள்ளிக் கல்வித்துறை- 2003-2004-ம் ஆண்டுக்கான பகுதி-2 திட்டம்-200 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினியியல் பாடம் அறிமுகப்படுத்துதல்-ஆணை வெளியிடப்படுகிறது..
  94. Go.Ms.No. 11Dt: February 09, 2004|தொடக்கக் கல்வித் துறை- உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள்- ஓய்வு பெறும் நாள்- ஆணை வெளியிடப்படுகிறது..
  95. FINANCE (ALLOWANCES) DEPARTMENT G.O.No.309, Dated 16.12.2016 ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2016 – Orders – Issued. | தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு G.O.No.309, Dated 16.12.2016 - DOWNLOAD - D.A 7 %

Popular Posts